நிஜத்தை நிழலாய் வாழ்கிறோம் நிழலை நிஜமாக நடிக்கிறோம் நிஜமான நிழல் மகிழ்ச்சியை கொடுத்தாலும் வெளிக்காட்ட இயலாது நிழலான நிஜம் வலியை தந்தாலும் வாழ்வினின்று தப்பிக்க முடியாது வலிக்கும் நிஜத்தை கற்பனையின் நிழலில் கடக்க வேண்டிய நிர்பந்தம் நம்மில் பலருக்கு ! நிழலே நிஜமாவாயோ ?
Oru periya thathuvathai eru variyil satendru adaki viteergaley! Adadey aachiryakurigal! Endha varigalin nijangal, endrum en manathil nizhaladum! PS: Thookathula ularala!! Kavithai Nandru.
அட அட அட கனித்ஸின் கவிமயமான கருத்து என் கவிதைக்கு கிடைத்த பரிசு ! மிக்க நன்றி உங்க குரல்லயே படிக்கிற மாதிரி கற்பனை செஞ்சேன் ... இன்னும் அருமை
Eppo audio anuppareenga mazhalai perum samayathil kuralil innum mazhalai ... unga kooda yaarum sandaiye poda mudiyaathu unga kural kettapin