1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உள்ளப் பொங்கல்

Discussion in 'Regional Poetry' started by jskls, Jan 14, 2017.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அன்பு பால் கொண்டு
    ஆசையை நெய்யாக்கி
    இனிமை வெல்லம் (வார்த்தைகள்) சேர்த்து
    ஈர்க்கும் (உன் பால் ) கதிரின் வெப்பத்தில்
    உள்ளப் பானையில்
    ஊற்றெடுத்து பொங்கும் பொங்கலை
    என்றென்றும் வைக்கிறேன்
    ஏற்காது போவாரோ என்ற
    ஐயம் சற்றும் இல்லாதே
    ஒன்றாய் மகிழ்ந்து உண்டு
    ஓய்வும் கொண்டு
    களிப்போடு வாழ்கிறேன்
    கற்பனையில்!

    அகர வரிசையில் எழுத முயன்றேன்...
     
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அகரப்பொங்கல் சிகரம் போல் உள்ளது. ஏற்காமல் போக முடியுமா ? கற்பனைக் களிப்பு- கற்கண்டு இனிப்பு . மனதிலே என்றென்றும் இன்பம் பொங்கட்டும் ! வானவில் வண்ணங்கள் வாழ்விலே தங்கட்டும் ! பொங்கல் வாழ்த்துகள் ,லக்ஷ்மி !
     
    periamma and jskls like this.
  3. subrabidha

    subrabidha Silver IL'ite

    Messages:
    210
    Likes Received:
    171
    Trophy Points:
    95
    Gender:
    Female
  4. Counseling

    Counseling Bronze IL'ite

    Messages:
    68
    Likes Received:
    28
    Trophy Points:
    38
    Gender:
    Female
    Happy pongal to all
     
    periamma and jskls like this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அகரத்தில் ஆரம்பித்து ஓங்காரத்தில் முடியும் கவிதை மிக நன்று .எப்போதும் களிப்புடன் வாழ வாழ்த்துக்கள்
     
    jskls likes this.
  6. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    அகரத்தில் பொங்கிய கவிதைப் பொங்கல் அருமை எல் எஸ்
     
    jskls likes this.
  7. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
  8. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    kavithai padu jor.

    Jayasala 42
     
    jskls likes this.
  9. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thanks @jayasala42 madam.
     

Share This Page