1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Kaasu Irukku, Aanaal Illai

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Nov 10, 2016.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நல்ல வேள 10 ரூபாய் நோட்டு
    செல்லாதுனு சொல்லுல

    என்கிட்ட அது மட்டும் தான்
    நாலு நோட்டு இருக்கு...
    நாளைக்கு நாளகழிச்சி கல்யாணம் பண்ணிக்கபோறவங்க பாவம்.....மொய் 100ரூபா தான்
    அய்யா மோடி பகவானே அப்படியே 2016ம் வருடத்துக்கு முன்னாடி பன்னின கல்யாணம் எல்லாம் செல்லாதுனு அறிவிச்சிருங்க உங்களுக்கு கோடி புண்ணியமா போகும் . இனிமே புத்தியோட பொளச்சிக்கிறோம்...
    பணம் இல்லாதவன் நாயா பேயா அலைஞ்சு பாத்திருக்கேன். பணம் இருக்கிறவன் அலைஞ்சு இன்னிக்குதான் பாக்குறேன்....

    மகிழ்ச்சி

    டேய் மண்டையா ஒரு வாழைப்பழம் பத்து ரூபாய்ன்னா ஐநூறு ரூபாய்க்கு எத்தனை பழம் டா ?

    ஒரு பழமும் இல்லேண்ணே .....!!

    டேய் . நான் உன்கிட்டே எவ்வளவு கொடுத்தேன் ?

    ஐநூறு ரூபா

    அதைக் கொண்டுக்கிட்டு கடைக்குப் போனியா ?

    போனேன்

    போய் என்ன கேட்டே ?

    பழம் கேட்டேன்

    பழம் எவ்வளவு சொன்னான் ?

    ஒரு பழம் பத்து ரூபா

    ஒரு பழம் பத்து ரூபா ன்னா நூறு ரூபாய்க்கு எத்தினி பழம் ?

    பத்து பழம்

    இருநூறு ரூபாய்க்கு ?

    இருபது பழம்

    முன்னூறு ரூபாய்க்கி ?

    முப்பது பழம்

    நானூறு ரூபாய்க்கு ?

    நாப்பது பழம்

    அப்போ ஐநூறு ரூபாய்க்கு ?

    ஒரு பழமும் இல்லேண்ணே .
    kaasu irukku. aanaal illai.
    Kalyanam panniyum brahmachari

    Jayasala 42
     
    Loading...

  2. Suja9

    Suja9 Silver IL'ite

    Messages:
    117
    Likes Received:
    109
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Nice Comedy timing :) :clapclap:
     
  3. Laxmi

    Laxmi Administrator Staff Member Platinum IL'ite

    Messages:
    4,242
    Likes Received:
    372
    Trophy Points:
    200
    Gender:
    Female
    :tearsofjoy::tearsofjoy:
    enjoyed the post.
     
  4. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    Mami,
    :lol:. Really funny, yes, can visualize the famous Koundamani and Senthil jokes.
    Thanks for write up.
    Vaidehi
     
  5. bhagya85

    bhagya85 Silver IL'ite

    Messages:
    293
    Likes Received:
    208
    Trophy Points:
    93
    Gender:
    Female
  6. DhanalakshmiTG

    DhanalakshmiTG Bronze IL'ite

    Messages:
    61
    Likes Received:
    47
    Trophy Points:
    38
    Gender:
    Female

Share This Page