Thank you vaidehi71 for your greetings. Wish you & your family a happy, pleasant, memorable Deepavali!
What a fantastic song, a lovely couple beautifully portrayed, superb is the lyrics! About song :- Movie Name:Agni satchi Year of release:1982 Singer:S.P.Balasubramanium,Saritha Music Director:MSV அக்னி சாட்சி பாடத்தில் இருந்து கனா காணும் கண்கள் பாடல் வரிகள் :- கனா காணும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் சொல்ல நிலாக்கால மேகம் எல்லாம் உலாப் போகும் நேரம் கண்ணே உலாப் போகும் நேரம் கண்ணே [குமரி உருவம் குழந்தை உள்ளம் ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ தலைவன் மடியில் மகளின் வடிவில் தூங்கும் சேயோ ] 2 நொடியில் நாள்தோறும் நிறம் மாறும் தேவி விடை தான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி விளக்கு ஏற்றி வைத்தால் கூட நிழல் போலத் தோன்றும் நிஜமே நிழல் போலத் தோன்றும் நிஜமே " நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன் நிழலையோ பூஜிக்கிறேன் அதனால் தான் உன் நிழல் விழுந்த இடத்தின் மண்ணைக் கூட நெற்றியில் நீரு போல் திருநீரு போல் இட்டுக் கொள்கிறேன் " கனா காணும் கண்கள்..... [புதிய கவிதை புனையும் குயிலே உண்டான காயம் என்ன நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும் பாவம் என்ன ] 2 கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம் விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும் வருங்காலம் இன்பம் என்று நிகழ்காலம் கூறும் கண்ணே நிகழ்காலம் கூறும் கண்ணே கனாக் காணும் கண்கள் .... -------------------------------------------------------- Lyrics of Kanaa Kaanum Kangal from the movie Agni saatchi Kanaa kaanum kangal mella Urangaatho paadal mella Nilaakkaala megam ellaam Ulaap pogum neram kanne Ulaap pogum neram kanne [Kumari uruvam kuzhanthai ullam Rendum ondraana maayam neeyo Thalaivan madiyil magalin vadivil Thoongum seiyo ]2 Nodiyil naal thorum niram maarum devi Vidai thaan kiadaikkamal thadumaarum kelvi Vilakku yettri vaithaal kooda Nizhal polath thondrum nijame Nizhal polath thondrum nijame " Naan un nijathai nesikkiren Nizhalaiyo poojikkiren Adhanaal than un nizhal vizhuntha Idathin mannaik kooda Netriyil neeru pol thiru neeru pol Ittuk kolkiren Kanaa kaanum kangal... [Pudhiya kavithai punaiyum kuyile Undaana kaayam enna Ninaivu alaigal neruppil kulikkum Paavam enna ]2 Kizhakku velukkaamal irukkaathu vaanam Vidiyum naal paarthu iruppene naanum Varungaalam inbam endru Nigazh kaalam koorum kanne Nigazh kaalam koorum kanne Kanaak kaanum kangal ...
Love this song! Paadatha paatellam paada vanthaal, kaanadha kangalai kaana vanthal pesatha mozhiyellam pesa vanthaal, pen paavai nenjile aada vandhaal (...2) Melaadai thendralil aahaa haa, poovaadai vanthathe hmm hmm hmm kayyodu valayalum jal jal jal, kannodu pesava sol sol sol Paadatha paatellam... Achchamaa naanama innum venduma, anjinaal nenjile kaadhal thondruma (2) michchama meedhama intha naadagam, menmaye penmaye vaa vaa vaa Paadatha paatellam... Nilavile nilavile seythi vanthatha, uravile uravile aasai vanthatha (2) maraivile maraivile aadal aaguma, arugile arugile vanthu pesamma Paadatha paatellam...
Very good song with beautiful lyrics and meaning! @Lathasv you might enjoy as well with this one as I found the lyrics with English meaning! Movie: Thai pirandhaa vazhi pirakkum Poet: kannadasan Singer: Thiruchi Loganathan Music Director: K.V. Mahadevan Song Sequence: (1)-(1)-(2)-(1)-(3)-(1)-(4)-(1) (1)ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே Aasaiye alai pole, Naamellam athan mele, Odam pole adiduvome vaal naalile Desires are like waves, We are like the boat on those waves, living all our life according to it (desires). (2)பருவம் என்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெறுவார் அதிசயம் காண்பார் நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்? Paruvam ennum kaatrile, parakkum kaathal therile, aanum pennum mahizhvar, sugam peruvar , athisayam kaanpaar, Naalai ulahin paathaiyai inre, yaar kaanuvar? In the wind of “youth”, The chariot of “love” flies, men and women feel happy (enjoy) in it, attain serenity, and see miracles, but then, who knows the path of tomorrow’s world today? (3)வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததேன் வடிவம் மட்டும் வாழ்வதேன் இளமை மீண்டும் வருமா? மணம் பெறுமா? முதுமையே சுகமா? காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்? Vaazhkai ellam theernthathen, vadivam mattum vaalvadhen, ilamai meendum varumaa, manam perumaa, muthumayae sugame, kaalam pogum pathayai inge, yaar kaanuvaar, why does this life finish (end), why does only the form remains? will we get back youth, will the hearts fill back with youth (will it regain its fragrance), is old age a comfortable experience (happiness)? what course time takes, who knows (has seen it)? (4)சூரைக்காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ? வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்? Sooraikaatru mothinaal thoni oattam maevumo, vaalvil thunbam varavuu suham selavu, iruppathu kanavu kaalam vahutha kanakkai inge yaar kaanuvar, When a hailstorm strikes, how can a boat sail calmly (smoothly)? In this life, sorrows are the income, happiness is the expenditure, present is nothing but a dream, what calculations has time made for us, who knows ( has seen it?)?