1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Mullai,
    நீங்களும் உங்களது "Best collection" ல இருந்து பாடல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..
     
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    JSKLS,
    Classic song!
    சங்க கால தமிழ் இலக்கியம் பற்றி தெரிந்துக் கொள்ள ஆவலை தூண்டும் பாடல்..என்னுடைய வயதான காலத்தில் மனதிற்கு மிகவும் இனிய பல விஷயங்களை செய்வதற்கு இப்போவே பட்டியல் போட ஆரம்பித்து இருக்கிறேன் - அதில் சங்க கால தமிழ் இலக்கிய நூல்களை படிப்பதும் ஒன்று..
     
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நமது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி என்றதும் இந்த படம் தான் என் நினைவிற்கு தற்போது வந்தது..

    YT - காதல் வைத்து - தீபாவளி

    தேவதை கதை கேட்ட போதெல்லாம்
    நிஜமென்று நினைக்கவில்லை
    நேரில் உன்னையே பார்த்த பின்பு நான்
    நம்பி விட்டேன் மறுக்கவில்லை
     
    jskls and vaidehi71 like this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    தீபாவளிக்கும் ராமருக்கும் சம்பந்தம் இருப்பதால் நான் இன்று இங்க இந்த மெஸேஜ் போஸ்ட் பண்றேன்..படித்து விட்டு யாரும் என்னை அடிக்க வர வேண்டாம் என் கேட்டு கொள்கிறேன்..என்னாலும் முடியல..:smile:

    Source: Whatsapp
    Credit: Friend

    The "root cause analysis??" You bet!!

    A Management lecturer was talking about "Quality".

    Lecturer : We all know Lord Ram went to spend 14 years in forest and Sita was kidnapped because of a "quality issue".

    Student : How is this anything to do with quality?

    Lecturer : Tell me why did Sita go to forest with Ram ?

    Student : Because she was his wife and respected his every decision.

    Lecturer : OK but why did Ram go to forest ?

    Student : Because his father Dasharatha told him to do so and he never disobeyed his father.

    Lecturer : OK why did Dasharatha send his son to forest ?

    Student : Dasharatha offered his wife (Kaikeyi) two boons , and she chose to make use of them in the future. And she wanted her son to be king, so on the day of Rama's crowning, she asked Dasharatha to send Rama to forest and crown her son; reminding him of his promised boons.

    Lecturer : So why did Dasharatha offer his wife two boons ?

    Student : Because during a military campaign against Sambarasura, the wheel of Dasharatha's chariot broke and Sambarasura's arrow pierced the King's armor. She nursed the wounded King back to health. Touched by her courage and timely service, Dasharatha offered her two boons.

    Lecturer: Hence Proved. The quality of Chariot's wheel was not up to the mark .. leading to kidnapping of Sita...!!!! [So, the Quality is very important and if the quality of Chariot's wheel was good, the Ramayana wouldn't have happened!]
     
    snowyhats, jskls and vaidehi71 like this.
  5. MULLAI62

    MULLAI62 Platinum IL'ite

    Messages:
    230
    Likes Received:
    540
    Trophy Points:
    225
    Gender:
    Female
    Sure madam. Thank you.
     
  6. shifas

    shifas Bronze IL'ite

    Messages:
    55
    Likes Received:
    30
    Trophy Points:
    38
    Gender:
    Female
    Lot are there
    Akkam pakkam yaarumilla
    bhoologam vendum
    Andhipagal unnariga
    Naan vaazha vendum

    And another one which is always close to my heart is the song from old movie karnan

    Ullathil nalla ullam urangaathenpath
    Vallavan vaghuthadaa..

    Such beautiful lyrics.
     
    vaidehi71 likes this.
  7. MULLAI62

    MULLAI62 Platinum IL'ite

    Messages:
    230
    Likes Received:
    540
    Trophy Points:
    225
    Gender:
    Female
    This song is very meaningful to me. Everyone should hear this song in this illusion world.
     
  8. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female


    Šøllukkum Theriyaamal Šøllathaan Vanthaene
    Šøllukkul Artham Pøalae Šøllaamal Ninraene
    Šøllukkum Arthathukkum Thøørangal Kidaiyaathu
    Šøllaatha Kaathal Èllaam Šørgathil Šaeraathu

    பிடித்த வரிகள் இவை!
     
    buddingleader likes this.
  9. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    மறுபடியும் ஒரு கே.பி. படம். 'வறுமையின் நிறம் சிவப்பு'. நேர்மையும் கோபமும் அளிக்கும் பரிசு வறுமை ,ஆயினும் வறுமையிலும் செம்மையே பெருமை என்பதைச் சொல்லும் விதத்தில் இப்படத்தின் தலைப்பே ஒரு கவிதை தான் !

    கவியரசரின் கவித்துவமும் ,மெல்லிசை மன்னரின் சந்தமும் ,எஸ்.பி.பி - ஜானகியின் குரலில்,கமல்- ஸ்ரீதேவியின் திரைக்காதல் இரசாயனமும் இணைந்த இந்தப் பாடல் எனக்குப் பிடிக்கும்.

    சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
    கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி....

    சில சமயம் எனக்கு நேரமிருக்கும், சிந்தையிருக்கும், சந்தம் கூட வந்துவிடும், ஆயினும் 'குணா' கமலைப் போல வார்த்தைகள் வெளிவர மறுக்கும்... அப்போது இப்பாடலைக் கேட்பேன். :grin::)
     
    jskls likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Mullai,
    கருப்பு வெள்ளை படங்கள் காலத்தில் வந்த பாடல்களில் அர்த்தம்/தத்துவம் ஆழமாக இருக்கும் என நினைக்கிறேன்..எனக்கு பழைய பாடல்கள் பற்றி எதுவும் தெரியாது..கடல் அளவிற்கு பொறுமை இருந்தாலும் சில பழைய பாடல்கள் கேட்கும் போது எனது பொறுமை அநியாயத்திற்கு சோதிக்க பட்டு விடும்..நான் பாடல்கள் விரும்பி விரும்பி கேட்பது "ரிலாக்ஸ்" பண்றதுக்கு மட்டும் தான்..:smiley:

    ஆழமான/அர்த்தம் பொதிந்த கருத்துக்களை/தத்துவங்களை நான் தமிழ் பேச்சாளர்களின் சொற்பொழிவு மூலமாக விரும்பி கேட்பேன்..தற்போது நான் தேடி பிடித்து கேட்பது முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் மேடை பேச்சு.
     
    jskls likes this.

Share This Page