1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இங்கு மொக்கை போட்டு ரொம்ப நாள் ஆச்சு..அதனால் இந்த மெஸேஜ்..

    Source: Whatsapp
    Credit: Friend

    பழைய பாட்டை ரீமிக்ஸ் பண்றாங்க, பழைய படத்த ரீமேக் பண்றாங்க, அப்புறம் எதுக்கு பழமொழிய மட்டும் அப்படியே விட்டு வைக்கணும்?

    அதான் நாங்களும் பழமொழிகளை புதுமொழிகளா மாத்திட்டோம். அதையும் இன்னைக்கு கரன்ட் டிரெண்டான செல்போனை வச்சே ரீமிக்ஸ் பண்ணிட்டோம். ஏன்னா அப்போ பல் போனாத்தான் சொல் போச்சு, இன்னைக்கு ‘cell’ போனாலே 'சொல்' போச்சு.

    *******
    பழசு: காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்!!
    புதுசு: பேலன்ஸ் இருக்கும்போதே பேசிக்கொள்..
    *******
    பழசு: இளங்கன்று பயமறியாது..!!
    புதுசு: புது பேட்டரி சார்ஜ் இறங்காது..
    *********
    பழசு: குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்..!!
    புதுசு: கொரியன் செட்டு கதறடிக்கும்..
    *********
    பழசு: தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு
    புதுசு: தாயும் பிள்ளையும் என்றாலும் போனும் ப்ளூடூத்தும் வேறு..
    *********
    பழசு: தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்.!!
    புதுசு: பையன் எஸ்.எம்.எஸ் அனுப்பினா, பொண்ணு எம்.எம்.எஸ் அனுப்பும்..
    ********
    பழசு: அகத்தின் அழகு முகத்தில் தெரியும்..!!
    புதுசு: செல்போனின் அழகு சார்ஜ் நிற்பதில் தெரியும்..
    *******
    பழசு: ஆறிலும் சாவு... நூறிலும் சாவு..!!
    புதுசு: ஆறு ரூபாய்க்கும் ரீசார்ஜ், நூறு ரூபாய்க்கும் ரீசார்ஜ்..
    ********
    பழசு: நாய் வாலை நிமிர்த்த முடியாது..!!
    புதுசு: நெட்வொர்க்காரனை திருத்த முடியாது..
    ********
    பழசு: குடிகாரன் பேச்சு, விடிஞ்சா போச்சு..!
    புதுசு: கஸ்டமர்கேர் பேச்சு, கட் பண்ணினா போச்சு..
    ********
    பழசு: வெட்டு ஒண்ணு... துண்டு ரெண்டு..!!
    புதுசு: செல்போன் ஒண்ணு... சிம்மு ரெண்டு..
    ********
    பழசு: கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது..!!
    புதுசு: பேசாம இருந்தா, பேலன்ஸ் குறையாது..
    *********
    பழசு: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்..!!
    புதுசு: வாயற்ற வாழ்வே குறைவற்ற பேலன்ஸ்..
    *******
    பழசு: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்..!!
    புதுசு: வல்லவனுக்கு செல்லும் ஆயுதம்..
    ********
    பழசு: குரைக்கிற நாய் கடிக்காது!!
    புதுசு: கொரியன் போன் உழைக்காது..
    *******
    பழசு: யானைக்கொரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்
    புதுசு: ஆப்பிளுக்கு ஒரு காலம் வந்தா, ஆண்ட்ராய்டுக்கு ஒரு காலம் வரும்..
    *******
    பழசு: ஆழம் தெரியாமல் காலை விடாதே..!!
    புதுசு: கேமரா இல்லாமல் போனை வாங்காதே..
    *******
    பழசு: கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை..!!
    புதுசு: கேமராவுக்கும் ஆசை, குவாலிட்டிக்கும் ஆசை..
    **********
    பழசு: தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான்..!!
    புதுசு: போன எடுத்தவன், பொழுதுக்கும் நோண்டாமல் இருக்க மாட்டான்..
    ********
    பழசு: பேராசை பெருநஷ்டம்..!!
    புதுசு: பாஸ்வேர்ட் மறந்தா பெருங்கஷ்டம்..
    ********
     
    Suja9 and vaidehi71 like this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Source: Whatsapp
    Credit: A close friend of mine

    Very interesting & meaningful message to share:

    If A B C D E F G H I J K LM N O P Q R S T U V W X Y Z
    is equal to
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
    then

    H+A+R+D+W+O+R+K
    =8+1+18+4+23+15+18+11
    = 98%

    K+N+O+W+L+E+D+G+E
    =11+14+15+23+12+5+4+7+5
    =96%

    L+O+V+E
    = 12+15+22+5
    = 54%

    L+U+C+K
    =12+21+3+11
    = 47%

    None of them makes 100%. Then what makes 100%?
    Is it Money?
    .
    .
    .
    NO!

    M+O+N+E+Y
    = 13+15+14+5+25
    =72%

    Leadership?
    .
    .
    .
    NO!

    L+E+A+D+E+R+S+H+I+P
    =12+5+1+4+5+18+19+8+9+16
    =97%

    Every problem has a solution, only if we perhaps change our *ATTITUDE*
    A+T+T+I+T+U+D+E
    1+20+20+9+20+21+4+5
    =100%

    It is therefore OUR ATTITUDE towards Life and Work that makes OUR Life 100% Successful!!

    *Amazing mathematics*
    *Beautiful message to share*
     
    vaidehi71 likes this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்று FM ல நான் கேட்டு ரசித்த பாடல்..IR's இசைக்காகவும், SPB க்காகவும், பாடல் வரிகளுக்காகவும், திரும்பவும் இந்த பாடலை கேட்க தோன்றியது..தற்போது மீண்டும் கேட்டு கொண்டிருக்கிறேன்..

    YT - பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம் - அடுத்த வாரிசு

    மாலை மயக்கம் நீ
    பொன் மலரும் நீ
    என் நினைவும் நீ
     
    vaidehi71 likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த மெசேஜ் படித்து விழுந்து விழுந்து சிரித்தேன்..எப்படி தான் இப்படி எல்லாம் முடிச்சு போட முடிகிறதோ? செம creative!! ரூம் மேல ரூம் போட்டு செமயா யோசிக்கிறாங்க பா..;);)

    Source: Whatsapp
    Credit: Friend

    Honda India recalls 90,210 City & Mobilio cars to fix a fuel pipe fault..
    Maruti Udyog Limited recalls a few Exclusive segment car to fix engine grinding noise..
    Samsung Galaxy recalls all Note 7 phones to fix battery exploding issue..

    Every time I read about a manufacturer recalling their faulty products..
    I hope that one day our in-laws will also call us, accept their mistake & recall their product..
     
    vaidehi71 likes this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இப்போ தேடி பிடித்து கேட்டுக் கொண்டிருக்கும் பாடல்..கண்ணதாசனின் காதல் கலை நயம் மிகுந்த வரிகளுக்கும், SPB க்காகவும், MSV's இசைக்காகவும் இந்த பாடலை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.. "பதினாறு வயது" என்றுமே sweet என்பது போல இந்த "ராகங்கள் பதினாறு" பாடல் என்றுமே sweet..திகட்டவே திகட்டாத sweet..

    YT - ராகங்கள் பதினாறு - தில்லு முல்லு

    கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
    கனிவான ஸ்வரம் பாட பதமானது

    இடையாட வளையாட சலங்கைகள் ஆட
    இலையோடு கொடி போல நடமாடினாள்
     
    jskls likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    மொபைலுக்கு/சோசியல் வெப்சைட் க்களுக்கு ஒரு நாளில் சில குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஒதுக்கினால் என்ன? நான் பல வருடங்களாக இதை கடைப்பிடித்து வருகிறேன்..வாழ்க்கையை வாழ இன்னும் கற்றுக் கொண்டே இருக்கிறேன்..

    Source: Whatsapp
    Credit: Friend

    ஒரு சிறுவன் நடந்து போய்க் கொண்டிருந்த போது சாலையில் நூறு ரூபாய் நோட்டு கிடப்பதைப் பார்த்தான்.
    அன்று முதல் ஏதும் தரையில் கிடக்கிறதா என்று பூமியைப் பார்த்துக் கொண்டே நடந்தான்.
    அடுத்த அறுபது வருடங்கள் அப்படியே இருந்தான். அவனுக்குக் கிடைத்தவை 768 ரூபாய், 2 மோதிரங்கள், 3 கொலுசுகள். ஆனால் அவன் இழந்திருந்தவை, 21900 சூர்யோதயங்கள், 630 வானவில் காட்சிகள்.

    ஆயிரக்கணக்கான பூக்கள், பல்லாயிரம் குழந்தைகளின் புன்னகைகள் வாழ்க்கையைத் தொலைத்தவன் மீட்பதற்கு வாய்ப்பே இல்லை.

    இந்த சிறுவன் தலைகுணிந்து பொன்-பொருளை தேடினான். ஆனால் நாம் மொபைலில் ஐக்கியமாகி தலைகுணிந்து கொண்டே நடந்து எல்லாவற்றையும் இழந்து கொண்டிருக்கிறோம்.

    'அதிர்ஷ்டம் காலை இடறினால் மட்டும் குனிந்து பாருங்கள்.
    இல்லையென்றால் வாழ்க்கையைப் பாருங்கள், வாழ்ந்து பாருங்கள்…!'

    -படித்ததில் பிடித்தது.

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    Once upon a time, when "Window" was just a square hole in a room & "Application" was something written on a paper, when "Keyboard" was a Piano and "Mouse" just an animal, when "File" was an important office material and "Hard Drive" just an uncomfortable road trip, when "Cut" was done with knife and "Paste" with glue, when "Web" was a spider's home and "Virus" was flu, when "Apple and Blackberry" were just fruits, that's when we had a lot of time for family and friends!

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     
    vaidehi71 and jskls like this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த பாடலை கேட்கும்/பார்க்கும் ஒவ்வொரு நொடியும் ரொமான்ஸ் அழகாக தோன்றும்..மணி ரத்னம் தனது முதல் தமிழ் படத்திலேயே இந்த ரொமான்டிக் பாடலில் கொஞ்சம் அடக்கி வாசித்தாலும் கலக்கி இருக்கிறார்..

    YT - பூமாலையே தோள் சேரவா - பகல் இரவு - IR/SJ

    பாடலை வீடியோவுடன் பார்த்து ரசித்ததால் மூளை எனக்கு இப்போ வேல செய்யல...அதனால் லிரிக்ஸ் போடல..
     
    PavithraS, vaidehi71 and jskls like this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இதை படித்து விட்டு மனம் விட்டு சிரித்தேன்..

    Source: Whatsapp
    Credit: Friend

    Every Dusherra public burns Raavan and on one such Dusherra Raavan got very angry. It was understandable, the anger Raavan was going through..

    Looking at the crowd, who was about to burn him, he angrily asked "Did I kidnap any of your wives..??? you idiots..!!!"

    A voice from the crowd said..
    "No, You didn't..!! That is why we are burning you...!!!"
     
    rgsrinivasan, vaidehi71 and jskls like this.
  9. MULLAI62

    MULLAI62 Platinum IL'ite

    Messages:
    230
    Likes Received:
    540
    Trophy Points:
    225
    Gender:
    Female
    I too like this song very much. One of my best collection.
     
  10. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    இன்று கேட்ட பாடல்

    யாயும் யாயும் யாராகியரோனென்று நேர்ந்ததென்ன
    யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன
    ...
    செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன
    திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்
     
    anushri and PavithraS like this.

Share This Page