1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - நேற்று முன்னிரவில் உன் நித்திலப்பூ மடியில் - அலைபாயுதே
    உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்
    நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்
    உப்பு மூட்டை சுமப்பேன்

    உன்னை அள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து
    கைக்குட்டையில் ஒளித்துக் கொள்வேன்

    வேளைவரும் போது விடுதலை செய்து
    வேண்டும் வரம் வாங்கிக் கொள்வேன்

    AR இசையில் சாதனாவின் குரலில் இனிமையான, இன்னும் இன்னும் கேட்க துண்டும் பாடல்.
     
  2. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Cute line from Alaipayuthe movie

    சக்தி: பொண்டாட்டி போய்ட்டா?
    கார்த்திக்: ஹான்!
    சக்தி: பொண்டாட்டி போய்ட்டா, ஜாலியா இருக்கலாமுன்னு பாத்தியா?
    கார்த்திக்: உயிரே போயிடுச்சு.
    கார்த்திக்: கல்யாணத்துக்கு முன்னாடி உன் பின்னாடி சுத்துனேன். அது காதல் இல்ல.
    இப்போ உன்னத் தேடி சுத்துனேன். இதான் காதல்.
     
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Till the last cookie, he is tolerant. By sharing the last , he becomes generous.
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi APS,

    New Year kku TV la "Happy New Year" கமல் பாடலை தான் வருடம் தவறாமல் காண்பிப்பார்கள். அது போல, நான் உங்களுக்கு இதே பாடலை வருடம் தவறாமல் வாழ்த்த போஸ்ட் பண்றேன்.

    YT - காதல் சடுகுடு - அலைபாயுதே

    அலைபாயுதே எனக்கு மிகவும் மிகவும் பிடித்த படம். நீங்கள் அந்த படத்தில் இருந்து போஸ்ட் பண்ண கியூட் வரிகள் பார்த்ததும் "Romantic exchanges" கிறுக்க தோணுது. NEWBIE ராக் பண்ணி அவர்களை எழுத வைக்க முயற்சி பண்ணுவோம்..

    சிநேகிதனே சிநேகிதனே பாடல் - என்னோட "weakness"
    அது பற்றிய விளக்கம் அடுத்த போஸ்ட் ல..
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நாம் அனைவருக்கும் கண்டிப்பாக ஏதாவது ஒரு பாடல் "weakness" இருக்கும் என்று நினைக்கிறேன்.

    அப்படி பட்ட ஒரு குறிப்பிட்ட பாடலை கேட்கும்போதும் /கேட்ட பிறகும் பல மணி நேரங்கள் சித்தம் கலங்கி சிந்திக்க விடாமல் ஒரு மாய நிலைக்கு இழுத்து செல்லும்.

    சுமார் பத்து வருடங்களுக்கு முன், என்னோட வாழ்க்கையில் நான் அரும்பாடுப்பட்டு இரண்டு வருடங்கள் கடத்தி இருக்கிறேன். அந்த இரண்டு வருடங்களில் எனக்கு ஒரு நாள் கூட 8 மணி நேரம் தொடர்ந்து தூங்க நேரம் கிடைத்ததில்லை. அது ஒரு தவம் என்று சொல்லலாம். அந்த இரண்டு வருடங்களில் நான் பிடிவாதமாக கேட்காமல் இருந்த ஒரு பாடல் - சிநேகிதனே சிநேகிதனே. அந்த பாடல் கேட்டால் எனக்கு ஒரு நாள் வேஸ்ட் ஆகும் என்பதால்.

    இதுவும் ரொம்ப ரொம்ப பைத்தியக்காரத்தனமாக தோன்றும். நான் தினமும் அலுவலகத்திற்கு தனியாக நீண்ட தூரம் கார் ஓட்டி செல்லும்போது எந்த பாடலும் கேட்கவே மாட்டேன் - கவனம் சிதறி விட கூடாது என்பதற்காக. காரில் பாடல்கள் CD ஒன்று கூட இல்லை. எப்போதாவது உடல் நிலை சரி இல்லை என்றாலும் மாத்திரை, மருந்து சாப்பிட மாட்டேன். தனியாக இருந்து சாப்பாடு எதுவும் இல்லாமல் பாடல்கள் மட்டும் கேட்டுக் கொண்டே இருப்பேன். அப்படியே தூங்கிவிடுவேன். மறு நாள்
    உடல் நிலை தேறிடுவேன்.

    இப்படி அநியாயத்திற்கு பாடல் பைத்தியம் இருப்பது என் மனதுக்கு மிகச் சிறந்த வைத்தியம். 'Stress' சமாளிக்க முடிகிறது.

    உங்களது "weakness" எந்த பாடல்? முடிந்தால் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் காரணத்துடன்.
     
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த பாடலை எனக்கு எதற்கு பிடிக்கும் என்று விளக்கம் சொல்ல பக்கங்கள் போதாது. சுருக்கமா சொன்னால், செம பாட்டு!!

    YT - அந்திமழை பொழிகிறது - ராஜ பார்வை

    நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
    தண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்பாய்
     
    jskls likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Source: Whatsapp
    Credit: Friend

    Last night I was sitting in the living room, talking to my wife about life. In-between, we talked about the idea of living or dying.

    I told her : 'Never let me live in a vegetative state, totally dependent on machines and liquids from a bottle. If you see me in that state I want you to disconnect all the connections that are keeping me alive, I'd much rather die.'

    My wife got up from the sofa with this real look of admiration towards me proceeded to disconnect the Cable TV , DVD, then the Computer, the Cell Phone, the iPod, and the Xbox, and then went to the bar and threw away all my Whisky, Rum, Gin, Vodka and Beer from the fridge.

    I ALMOST DIED!!

    Think before you speak. The female brain works on a different wavelength!!
     
  8. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சிறு வயதில் என்னை கவர்ந்த முதல் தமிழ் பாடல் !
     
    Rajkum846 likes this.
  9. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    என்னுடைய 'weakness' யார் யார் சிவம் நீ நான் சிவம்! பாடல். 4 வருடங்கள் தொடர்ந்து இந்த பாடலை கேட்டிருக்கிறேன் அன்பே சிவமாய் வாழ்ந்த ஒருவரின் நினைவில்! இன்றும் விழி நிறையும் இந்த வரிகளில்

    இதயம் என்பது சதை தான் என்றால் எறிதழல் தின்றுவிடும்
    அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்
     
    periamma, deeprapriya and Rajkum846 like this.
  10. Rajkum846

    Rajkum846 Platinum IL'ite

    Messages:
    53
    Likes Received:
    1,467
    Trophy Points:
    248
    Gender:
    Male
    Could not stop smiling reading this. People did not believe when I told about this medicine . I have two types of prescriptions. Ilayaraja songs if level of illness is not too bad. Bharathiar songs if fever is just too high.
     
    jskls likes this.

Share This Page