1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

யசோதை மைந்தன்

Discussion in 'Regional Poetry' started by periamma, Aug 25, 2016.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    il1.jpg

    அன்னையின் அன்பை
    அனுபவிக்கும் கண்ணா
    உன் அன்பை நாங்கள்
    அனுபவிக்க வேண்டாமா

    நிலை மத்து கொண்டு
    தயிர் கடையும் யசோதையே
    நிலையான கண்ணன் உன்
    அருகிருக்க என்ன தவம் செய்தாயோ

    தயிரில் திரளும் வெண்ணைக்கு
    தவம் கிடக்கும் கண்ணா
    என் கண்ணில் திரளும் நீர் துடைக்க
    உன் பிஞ்சு விரல் ஸ்பரிசம் வேண்டி
    தவம் கிடக்கிறேன் நானும்

    வெல்ல அவலும் நவநீதமும்
    துளசியும் தண்ணீரும்
    நான் தருவேன் உனக்கு
    வெண்ணெய் உண்ட வாயால்
    முத்தம் தர வேண்டும் நீ எனக்கு

    வருவாயா என் இல்லம்
    தருவாயா நான் கேட்டதை
     
    Caide, deepv, PavithraS and 5 others like this.
    Loading...

  2. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    கண்ணனின் உருவில் பேரனை அழைக்கும் கவிதை சூப்பர்ம்மா.

    வருவான் தருவான்
    வேண்டுவதை வேண்டியபடி
    திரளும் வெண்ணை திகட்டா முத்தம்
     
    PavithraS and jskls like this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி நன்றி .
     
    GoogleGlass likes this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    vaidehi71 likes this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Thanks Lakshmi
     
    jskls likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Dear moderators By mistake i posted this Tamil poem here.Please move to Regional poetry
     
    Arunarc and PavithraS like this.
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    ஏக்கமே தவமாக,
    ஏதிலிக்கும் இறங்கும்
    ஏழ்கடல் வண்ணன்
    எண்ணம் போல் வருவான்
    எண்ணியதைத் தருவான் பெரியம்மா!

    சீக்கிரமே உங்கள் ஏக்கம் தீர வாழ்த்துக்கள்! -rgs
     
    PavithraS and jskls like this.
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Rgs Thanks for your lovely wishes
     
  9. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ரொம்ப நல்லா இருக்கு பெரியம்மா! உங்க விருப்பம் விரைவில் நிறைவேறட்டும்
     
    PavithraS likes this.
  10. deepv

    deepv Platinum IL'ite

    Messages:
    2,245
    Likes Received:
    1,681
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Migavum arumai.
     

Share This Page