Words of Sathguru SaiBaba!

Discussion in 'Pujas Prayers & Slokas' started by itsmebhagi, Nov 22, 2012.

  1. meenueash

    meenueash Platinum IL'ite

    Messages:
    1,975
    Likes Received:
    1,346
    Trophy Points:
    283
    Gender:
    Female


    [​IMG]

    க்தர்களின் நம்பிக்கை, நேர்மையான பக்தி, ஆன்மீக வளர்ச்சிக்கேற்ப, சாய்பாபா அளித்திடும் அனுபவங்கள் பக்தருக்கு பக்தர் மாறுபடும். சில முக்கியமான நிகழ்வுகள் மூலம் பாபா சில பக்தர்களுக்கு உதவுகிறார். அவர்கள் வாழ்க்கையில் பொருளாதார மேம்பாட்டை அளிக்கிறார். சில பக்தர்களுக்கு கனவுகளில் தோன்றி, கனவுகளில் செய்திகள் சொல்லி சிலரது பக்தியை அதிகப்படுத்துகிறார். முழுமையான நம்பிக்கை, நேர்மை மற்றும் பக்தியுடன் சாயிபாபாவை நோக்கி யார் பிரார்த்தனை செய்தாலும் பாபா அவர்களுடன் நேராக பேசுகிறார், அவர்கள் இடைத் தரகர்களின் உதவியை நாடத் தேவையில்லை.
     
    3 people like this.
  2. meenueash

    meenueash Platinum IL'ite

    Messages:
    1,975
    Likes Received:
    1,346
    Trophy Points:
    283
    Gender:
    Female
    [​IMG]

    எனது மொழிகளைக் காப்பதற்கு நான் எனது உயிரையே தியாகம் செய்வேன். எனது மொழிகளுக்கு மாறுபட்டு நான் இருக்கவே மாட்டேன். - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா [ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]
     
  3. meenueash

    meenueash Platinum IL'ite

    Messages:
    1,975
    Likes Received:
    1,346
    Trophy Points:
    283
    Gender:
    Female
    [​IMG]

    பாபாவை தரிசிக்க அவனாகவே செல்கிறானென்று ஒருவன் நினைத்தால் அது வெறும் டம்பமேயாகும். அவரின் அருளின்றி எவரே அணுகி அவரைத் தரிசிக்க இயலும்? மரத்தின் இலைகூட பாபாவின் ஆணையின்றி அசைவதில்லை. - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்
     
  4. meenueash

    meenueash Platinum IL'ite

    Messages:
    1,975
    Likes Received:
    1,346
    Trophy Points:
    283
    Gender:
    Female
    [​IMG]


    எந்த பக்தர் தமக்கு நன்மைகள் ஏற்படவேண்டுமென்ற ஆர்வத்தால் உந்தப்பட்டு பக்திபா(BHA)வத்துடனும் ஒருமுனைப்பட்ட மனத்துடனும் ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்கிறாரோ, அவருடைய வழிபாடு என்றுமே வியர்த்தம் ஆகாது. சாயி அவருடைய வேண்டுகோள்களை நிறைவேற்றுகிறார். உலகியல் தேவைகளையும் ஆன்மீகத் தேவைகளையும் பூர்த்திசெய்கிறார். அவர் செய்யும் வழிபாடு என்றுமே வீண்போவதில்லை. கடைசியில் அவர் எல்லாப் பேறுகளையும் பெற்றவர் ஆகிறார்.
     
    2 people like this.
  5. meenueash

    meenueash Platinum IL'ite

    Messages:
    1,975
    Likes Received:
    1,346
    Trophy Points:
    283
    Gender:
    Female


    [​IMG]
    ரகுவீர் புரந்தரே, முதன் முதலாக 1909-ல் நான் சாயி பாபாவைப் பற்றி கேள்வியுற்று அவரை தரிசிக்க மனைவி, குழந்தை முற்றும் தாயாருடன் விஜயம் செய்தேன்.. பாபாவை சென்று தரிசித்தபோது,

    பாபா, "ஏழு நூற்றாண்டுகளாக அவருக்கும், எனக்கும் தொடர்பு உள்ளது என அவர் என் தாயாரிடம் கூறினார், மேலும் 2000 மைல்களுக்கு அப்பால் என் பக்தன் இருப்பினும் நான் அவனை மறக்க மாட்டேன்; எப்போதும் அவனை நினைத்திருப்பேன், அவனில்லாமல் ஒரு துளியும் உண்ண மாட்டேன்" என்றார். -ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர்கள் அனுபவங்கள்,பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.
     
  6. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
  7. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
  8. itsmebhagi

    itsmebhagi IL Hall of Fame

    Messages:
    4,551
    Likes Received:
    6,524
    Trophy Points:
    408
    Gender:
    Female


    நூறு மடங்கு


    [​IMG]

    என்னை தம்முடைய ஜீவப் பிராணனை விட எவர் அதிகமாக நேசிக்கிறாரோ அவரே எனக்கு வேண்டும்.அப்பேர்ப்பட்டவருக்கு அவர் ஒரு மடங்கு கொடுத்தால் நான் நூறு மடங்கு திருப்பி அளிப்பேன்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாயி தரிசனம்]
     
  9. itsmebhagi

    itsmebhagi IL Hall of Fame

    Messages:
    4,551
    Likes Received:
    6,524
    Trophy Points:
    408
    Gender:
    Female


    With Faith in Baba we can Tackle any Situation

    [​IMG]

    We are born by being bound by the actions of our previous births and live under the spell of illusions. Hence, no one is a renunciate by birth. We crave all mundane pleasures and riches. We keep ourselves burning in the furnace of passion. Owing to the merit earned by one's good deeds in the past birth, one gets, as one spiritually evolves, disgusted and become averse to worldly objects and pleasures. Then, one turns to God, trusts Him and delights in constant remembrance. By knowing the divine objective of Universal Good, this blessed soul attempts to spread the joy among all and wishes to make them blessed ones too. But, one has to live amongst people of different mind-sets.

    We get trouble with people with traits of pride and envy, pomp and arrogance, greed for money and ego. We feel frustrated since others are not accepting our Unique Baba. We get upset since people around do not trust Baba whom we adore as a Living God. Besides, at times we have to bear the pain of people trying to dominate, deceive and behave cruelly with us. In such trying situations, Baba would appear before us in one form or the other, drives away our fears and anxiety and assures us, saying "I am with you, go ahead fearlessly with your noble task by meditating on Me". Let us trust the Divine Assurance of Baba and get our objective fulfilled.

     
  10. itsmebhagi

    itsmebhagi IL Hall of Fame

    Messages:
    4,551
    Likes Received:
    6,524
    Trophy Points:
    408
    Gender:
    Female
    Dear all sisters,

    First of all, thanks for sharing and reading the posts... I was unable to log in IL due to a lot of reasons and I am happy to be back today..

    I was happy to see the posts in this thread and thanks to all who posted and kept it active on my behalf...

    || Om Sairam ||
     

Share This Page