1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஜென்ம ரகசியம்

Discussion in 'Stories in Regional Languages' started by Kruthisree, Jan 31, 2013.

  1. Kruthisree

    Kruthisree Senior IL'ite

    Messages:
    41
    Likes Received:
    25
    Trophy Points:
    23
    Gender:
    Female
    தோழிகளே, தோழர்களே ,(ladiesஅ மட்டும் சொல்லிடு ஆண் குலத்தை விட முடியாது இல்லையா அதான் )

    எனக்குள்ளே தூங்கி இருந்த கதை சொல்லும் பிசாசை தட்டி எழுப்பி விட்டனர் IL எழுத்தாளர்கள். 5 வருடங்களுக்கு பிறகு ஒரு கதை எழுத போகிறேன். Harry Potter மற்றும்
    IS பிடிக்குமானால் அந்த type கதை தன இது.
    அந்த அளவுக்கு நல்ல இருக்கும்னு தெரியாது அனா அந்த மாதிரிmagic matter:boo: அடங்கிய கதை இது. :exactly:

    But உங்கள் ஆதரவை பொறுத்து தான் ஆரம்பிக்கணும். நான் bulb வாங்க ரெடியா இல்லை :thumbsup

    ஜென்ம ரகசியம். :yes:டைட்டில் பிடிச்சிருக்கா நீங்க கிரீன் சிக்னல் கொடுத்த தான் ஸ்டார்ட் பண்ணுவேன்
     
    2 people like this.
    Loading...

  2. mirun117

    mirun117 Silver IL'ite

    Messages:
    162
    Likes Received:
    103
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Start the Music :)
     
    1 person likes this.
  3. prchitra

    prchitra Gold IL'ite

    Messages:
    645
    Likes Received:
    265
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Line is clear......... Start....:) :)
     
  4. helpmeangel

    helpmeangel Platinum IL'ite

    Messages:
    1,795
    Likes Received:
    1,005
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Hit it Kruthi! We are all set to listen!!
     
  5. kk_karthi2000

    kk_karthi2000 Bronze IL'ite

    Messages:
    482
    Likes Received:
    33
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Nalla heading get started and all the very best Dear!!!
     
  6. Priyapradeep

    Priyapradeep Gold IL'ite

    Messages:
    801
    Likes Received:
    100
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Hi,

    Waiting for the first update............
     
  7. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi kruthisree...

    title nalla iruku ma...
    BEST WISHES..
    waiting for updates..
     
  8. Kruthisree

    Kruthisree Senior IL'ite

    Messages:
    41
    Likes Received:
    25
    Trophy Points:
    23
    Gender:
    Female
    கூகூ என குயில் கூவ, காகம் கரைய, குருவிகள் கிரீச்சிட, மெதுவாய் சூரியன் உள் நுழையும் ரம்யமான காலை பொழுது என சொல்ல தான் சதிக்கு ஆசை. அனால் பாவம் பர பரவென இருக்கும் நகரத்தில் சாத்திய படவில்லை. குருவி, பதிலாக cooker whistle சத்தம் எழுப்பியது. அம்மா சமையலை ஆரம்பித்து இருப்பார். அதிசயமாக சதிக்கு ஒரு வாரமாக 5 மணிக்கே முழிப்பு வந்து விடுகிறது. விதி தான் கிண்டல் செய்தாள் midnight 5 ஒ கிலோக் எழுந்து என்ன செய்வாய் என்று. விதியும் புரண்டு படுத்து லொண்டு இருக்கிறாள். ஐஷு வும் தூங்கி கொண்டு தான் இருக்கிறாள். நான் மட்டும் இப்படி முழித்து கொண்டு அவஸ்தை பட கரணம் அந்த லூசு தனமான கனவு. கீழே வேத பாடம் ஆரம்பமாகி இருந்தது.
    கொஞ்சம் மனதிற்கு இதமாக இருந்தது. எத்தனை நேரம் இப்படியே சும்மா இருப்பது என்று எழுந்து சென்றாள். விதியும் விழித்து கொண்டாள்.

    என்ன டி ஒரு வாரமா நீ ஆளே சரி இல்ல, என்று ஆரம்பித்ததும், சும்மா இரு விதி ஐஸ்க்கு தெரிஞ்சா ஆல் இந்திய ரேடியோ மாதிரி எல்லாருக்கும் சொல்லிடுவா என்று அவசரமாய் தங்கையின் வாயை மூடினாள்.

    8 மணி ஆனதும் அம்மா வுக்கே அதிசயமாய் இருந்தது மூன்று பேருமே வாய் மூடி தின்பதிலேயே குறியை இருக்கவே, கணவரை பார்த்து குடை எடுத்துட்டு போங்க என்றார். பாவம் ரமணன் சார் முழித்தார். ஐஷுதான், அப்பா, அம்மா ஜோக் சொல்றாங்களாம், எங்களை பேசாம சாப்பிடரோம்னு கலாய்க்கராங்களாம் என்று கவுன்ட்டர் கொடுத்தாள்.
    சதிக்கு எதிலும் மனம் ஒட்டவில்லை. விதிக்கோ ஒன்றும் புரியவில்லை, ஆபீசில் பார்த்துக்கலாம் என்றும் சும்மா இருந்தாள் .

    8.30 க்கு நான்கு பெரும் பறந்தனர். சொல்லி வைத்தார் போல் நான்குபேருக்குமே நெற்றிக்கண் திறக்கும் மேனேஜர் தான் இருந்தனர்.

    ரமணனுக்கு GM நரசிம்மன் பெயருக்கு ஏற்றார் ஆள் தான். ரமணன் 3 இன்னும் ஆண்டுகளில் retire ஆக போகிறார். அவர் மனைவி சீதாலக்ஷ்மி அந்த கால பத்தாம் வகுப்பு. இதை சொல்லியே இன்னும் எத்தனை நாள் தான் காலம் தள்ளுவரோ! சதி, விதி, ஐஷு மூவரும் ஒரே கம்பெனி.

    ஆச்சர்யமாக இருக்கா? கொசுவத்தி சுருள் ஓட விடுங்க பிளாஷ் பாக் பார்க்கலாம்.

    சதி என்கிற சத்யா, விதி என்கிற வித்யா இருவரும் 1 வயது உள்ள சகோதரிகள். ஐஷு அவர்களுக்கு அடுத்தவள். விதிக்கு ஐந்தாம் வகுப்பில் டபுள் ப்ரோமோ ஷேன் கொடுக்கப்பட சதியுடனே BCA முடித்தாள். வங்கி சம்பந்தப்பட்ட BPO இல்வேலை வேலை. ஐஷு BE முடித்ததும் அதே அலுவலகத்தில் IT டிபார்ட்மேண்டில் சேர்ந்து கொண்டால். உபயம் இருண்டு அக்காக்கள். சதி, விதி என்ன அவர்களை பெயர் வைத்து அழைத்து அதை நிரந்தரம் ஆகிய புண்ணியமும் அவளுக்கே.

    அலுவலகமே ரமணனுக்கும் சீதலக்ஷ்மிக்கும் பாவம் பார்க்கும். காரணம் மூன்று பிசாசுகளை ஒன்றாய் சமாளிகரர்களே என்று தான்.

    அனால் சதியின் மாற்றம் யாருக்குமே புரியவில்லை. மாதா மாதம் review இல் அசதுபவள் இந்த மாதம் கண்டபடி AM இடம் திட்டு வாங்கினாள். கூட இருக்கும் விதிக்கும் ஆச்சர்யம். ஆச்சர்யத்தை விட பயமே அதிகம். கஷ்ட்டப்பட்டு core லீவ் 15 நாட்களை இருவரும் ஒன்றாக வாங்கி இருந்தனர். அவர்கள் அலுவலகத்தில் 15 நாட்கள் கட்டாய விடுமுறை உண்டு சம்பளமும் உண்டு. அனால் ஒரு டீமில் இருவருக்கு ஒரே சமயம் தர முடியாது வேலை முடிக்க திணற வேண்டி இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு. சதியும் விதியும் டீம் லீடர்கல் வேறு கெஞ்சி மிரட்டி வாங்கி இருந்தனர். காரணம் எக்ஸாம் என்றதும் மேனேஜர் முறைத்தார். அவருக்கா தெரியாது இந்த அபூர்வ சகோதரிகளை பற்றி சதி தான் மிரட்டினாள்.

    லீவ் தரா விட்டால் சிக் லீவ் போட்டுடுவேன், ஏதோ ஒரு ஹாஸ்பிடல் சர்ட்பிகேட் கொடுத்தால் என்ன செய்ய முடியும். I am still eligible for core leave என்றதும், ராஜசேகர், அதான் அந்த மேனேஜர் நொந்து கொண்டு திட்டி கொண்டு லீவ் கொடுத்தார்.
    ஆஇஷுவுக்கு எந்த பிரச்னையும் இன்றி லீவ் கிடைத்தது.

    கொடுத்து வைத்தவள். அவளுக்கு எப்போதும் அப்படித்தான்.

    எதற்கு அப்படி 15 நாள் லீவ்? எல்லாம் எதிர் வீடு மீனாட்சி அத்தை சொன்ன கட்டு கோட்டை சங்கதி தான். அதற்க்கு அப்பறம் தான் இப்படி ஆனாள் சதி.

    காட்டு கோட்டையை திறக்க காத்திருப்போம் ...............
     
    1 person likes this.
  9. Kruthisree

    Kruthisree Senior IL'ite

    Messages:
    41
    Likes Received:
    25
    Trophy Points:
    23
    Gender:
    Female
    உங்கள் கருத்துக்களை

    ஜென்ம ரகசியம் - கருத்துக்கள்
    என்ற தளத்தில் கூறுங்கள்

    நன்றி
     
    1 person likes this.
  10. Kruthisree

    Kruthisree Senior IL'ite

    Messages:
    41
    Likes Received:
    25
    Trophy Points:
    23
    Gender:
    Female
    2

    அனுமார் சூரியனை பழம் என்று எண்ணி பிடிக்க பறந்ததில் தப்பே இல்லை. அந்த மாதிரி சிவப்பு பழம் போல் கதிரவன் மின்னி கொண்டு இருந்த அதிகாலை. வானத்தை எட்டி பிடிக்க முயன்ற கடல். ரம்மியம் என்றல் இதுதான். இப்படி யோசித்துக்கொண்டு மெதுவாய் நடந்தான். சிக்ஸ் பேக்ஸ் என்ன எய்ட் பாக்ஸ் பாருங்கள் என்பது போன்ற உடம்பு. படகு வலித்து வந்த உடல் திறன். ஆறு அடிக்கும் கொஞ்சம் அதிகம். தென் இந்திய நிறம், சற்றே பிரவுன் கலந்த கருப்பு. மட்டும் காட்ட மறுத்து கொண்டிருந்தான். டேய் அருண், இங்கே பாருடா, என்றதும் திரும்ப முயல, சட்டேன்று மணி 4 அடித்து எழுந்தால் சதி.

    இந்த கனவும் அவளை குழப்பியது. 3 மணிக்கு கண்ட கனவும் தான். எல்லாம் காட்டுகோட்டையால் தானோ? குழம்பினாள்.

    இதை விதியிடம் சொல்ல வேண்டும். ஐஷுவுக்கும் சொன்னால் ஏதாவது விடை தெரியும். அது மட்டும் அல்ல மனதை குழப்பும் தொல்லையை யாரிடமாவது சொன்னால் கொஞ்சம் இதமாய் இருக்கும் என்று எண்ணி மறுபடியும் தூங்க முயற்சித்தாள். விதியும் ஐஷுவும் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு தான் கனவு பிரச்சனை இல்லையே. இருந்தாலும் ஒரு வேளை டூயட் கனவுகளாக இருக்கலாம்.

    ஜன 26 வெள்ளிகிழமை, லீவ் இருந்ததால் அலுவலகம் செல்லும் பரபரப்பு இல்லை. நிதானமாய் அனைவரும் எழுந்தார்கள் ஆனாலும் வேத பாடம் ஆரம்பமாகி இருந்தது. பெரியப்பாவை நினைத்து ஐஷுவுக்கு கோவமாக வந்தது. பின்னே நல்ல தூக்கத்தில் சத்தம் கேட்டால் கோவம் வர தானே செய்யும்.

    பெரியப்பா விஸ்வநாதனுக்கு 65 வயது ஆகிறது. கட்டை பிரமச்சாரி. வேதம், சாஸ்திரம் எல்லாவற்றிலும் மிக்க நம்பிக்கை. ஆக்கம் பக்கம் உள்ள சிறுவர்களுக்கு வேதம் கற்று தந்தார். அவரை கண்டால் மிக்க பயம் கலந்த மரியாதை அனைவருக்கும் இருந்தது. பாசம் இருந்தத என்று யாருக்கும் தெரியாது. ஒரு வாரமாக அவர் மேல் ஒரு பரிவு ஏற்பட்டு இருந்தது மூவருக்குமே.

    காரணம் காட்டு கோட்டை தான். வழக்கமாக பெண்கள் என்றல் அடக்கம் ஒடுக்கம் என்று படையப்பா ரஜினி போலே சொல்பவர் அந்த விஷயத்தில் சப்போர்ட் செய்தார்

    ரமணன் குடும்பம் இருந்தது ஒரு அழகிய ஆனால் பழைய அடுக்கு மாடி குடி இருப்பில். ரமணனுக்கு அடிக்கடி மாற்றம் வந்ததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தான் சீதாலக்ஷ்மி சமாளித்தாள். பெரியப்பாவை வேலை வாங்கினால் மரியாதையாக இருக்காது என்ற நினைப்பு. அப்படி பக்கத்தில் இருந்தவள் தான் மஞ்சரி அத்தை மூன்று பெண்களுக்குமே செல்லம். அவர் ஊர் கொடைக்கானல் அருகில் உள்ள மஞ்சகொம்பு.
    அவர் தான் காட்டுக்கோட்டை பற்றி சொன்னவர் அவரது கணவர் அகழ்வாராய்ச்சி துறையில் பணியாற்றுபவர். மஞ்சகொம்பில் உள்ள கட்டுக்கொட்டைக்கு ஒரு முக்கியமான ஆராய்சிக்காக மாற்றல் ஆகி இருந்தார். அங்கிருந்து அழைப்பு வந்ததும் மூவருக்குமே குஷி. அப்பா அம்மா மறுத்த பொழுது பெரியப்பா தான் ஒத்துகொள்ள வைத்தார் அதில் மர்மம் இருப்பதை ஐஷு கவனித்து யாருக்குமே தெரியாது...


    தொடரும்
     
    1 person likes this.

Share This Page