Lalitha Sahasranamam - Tamil Meaning

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Chitvish, Jun 14, 2007.

Thread Status:
Not open for further replies.
  1. Saveri

    Saveri New IL'ite

    Messages:
    25
    Likes Received:
    12
    Trophy Points:
    8
    Gender:
    Female
    ஓம் லோப(4)நாசி(h)ன்யை நம:
    ஓம் பேராசை அழிப்பவளே போற்றி

    ஓம் ஸம்சயக்(4)ன்யை நம:
    ஓம் ஐயங்களைப் போக்குவாளே போற்ற

    ஓம் ப(4)வநாசி(h)ன்யை நம:
    ஓம் பிறவிகளை நீக்குவாளே போற்றி

    ஓம் ம்ருத்யுமத(2)ன்யை நம:
    ஓம் மரணத்தைப் போக்குவாளே போற்றி

    ஓம் து(3)ர்கா(3)யை நம:
    ஓம் துர்கா தேவியே போற்றி

    ஓம் து(3):கக(2)ஹந்த்ர்யை நம:
    ஓம் அன்பர் துக்கம் துடைப்பவளே போற்றி

    ஓம் ஸுக(2)ப்ரதா(3)யை நம:
    ஓம் சுகம்பல அருளுபவளே போற்றி

    ஓம் து(3)ஷ்டதூ(3)ராயை நம:
    ஓம் கெட்டவர்க்கு எட்டாதவளே போற்றி

    ஓம் து(3)ராசாரச(h)மன்யை நம:
    ஓம் தீயொழுக்கம் அடக்குவாளே போற்றி

    ஓம் தோ(3)ஷவர்ஜிதாயை நம:
    ஓம் தேரும் குற்றமற்றவளே போற்றி

    ஓம் ஸர்வக்ஞாயை நம:
    ஓம் எல்லாமும் அறிந்தவளே போற்றி

    ஓம் ஸமானாதி(4)கவர்ஜிதாயை நம:
    ஓம் ஒப்பாரும் மிக்காரும் ஓரிடத்தும் இல்லாதாளே போற்றி
     
    johnthanjavur likes this.
  2. Saveri

    Saveri New IL'ite

    Messages:
    25
    Likes Received:
    12
    Trophy Points:
    8
    Gender:
    Female
    ஓம் ஸர்வமந்த்ரஸ்வரூபிண்யை நம:
    ஓம் எல்லாமந்திரவடிவாயும் இருப்பவளே போற்றி

    ஓம் ஸர்வயந்த்ராத்மிகாயை நம:
    ஓம் எல்லா இயந்திரத்துள்ளுற்று ஓங்குவாளே போற்றி

    ஓம் ஸர்வதந்த்ர-ரூபாயை நம:
    ஓம் எல்லா தந்திரமும் ஆனவளே போற்றி

    ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
    ஓம் மஹாலக்ஷ்மியே போற்றி

    ஓம் மஹாபாதக-நாசி(h)ன்யை நம:
    ஓம் மாபாதகம் தீர்ப்பாளே போற்றி

    ஓம் மஹாத்ரிபுரஸுந்த(3)ர்யை நம:
    ஓம் முப்புரம் போற்றும் ஒப்பற்ற பேரழகியே போற்றி

    ஓம் சராசர-ஜகந்நாதாயை நம:
    ஓம் அசையும் அசையா உலகுகளின் தலைவியே போற்றி

    ஓம் பார்வத்யை நம:
    ஓம் மலைமகளே போற்றி

    ஓம் ஸ்ருஷ்டிகர்த்ர்யை நம:
    ஓம் படைப்பின் தொழிற்குரியாளே போற்றி

    ஓம் கோ(3)ப்த்ர்யை நம:
    ஓம் காக்கும் செயல்புரிவாளே போற்

    ஓம் ஸம்ஹாரிண்யை நம:
    ஓம் ஒடுக்கும் வினையுடையாளே போற்றி

    ஓம் திரோதா(4)னகர்யை நம:
    ஓம் மறைத்தலைச் செய்திடுபவளே போற்றி
     
    johnthanjavur likes this.
  3. Saveri

    Saveri New IL'ite

    Messages:
    25
    Likes Received:
    12
    Trophy Points:
    8
    Gender:
    Female
    ஓம் அனுக்(3)ரஹதா(3)யை நம:
    ஓம் பேரருள் செய்திடுவாளே போற்றி

    ஓம் ஆப்(3)ரஹ்மகீட-ஜனன்யை நம:
    ஓம் பிரமன் முதலாகப் புழுக்கள் ஈறாக் அனைத்தையும் ஈன்றவளே போற்றி

    ஓம் வர்ணாச்(H)ரம-விதா(4)யின்யை நம:
    ஓம் வருணாசிரமம் வகுத்தவளே போற்றி

    ஓம் நிஜாஜ்ஞாரூப-நிக(3)மாயை நம:
    ஓம் தன் ஆணை வடிவுடைய மறைகளைத் தந்தவளே போற்றி

    ஓம் புண்யாபுண்ய-ப(2)லப்ரதா(3)யை நம:
    ஓம் அறப்பவச் செயல்களில் பயன் தருபவளே போற்ற

    ஓம் ராக்ஷஸக்(4)ன்யை நம:
    ஓம் அரக்கரை அழிப்பவளே போற்றி

    ஓம் கருணாரஸ-ஸாக(3)ராயை நம:
    ஓம் கருணை வெள்ளப் பெருங்கடல் ஆனாளே போற்றி

    ஓம் வேத(3)வேத்(4)யாயை நம:
    ஓம் அருமறையால் புலப்படுவாளே போற்றி

    ஓம் ஸதா(3)சாரப்ரவர்த்திகாயை நம:
    ஓம் நன்னெறியதனில் நடத்திட வைப்பாளே போற்றி

    ஓம் ஸத்ய:-ப்ரஸாதின்யை நம:
    ஓம் உடனருள் புரிபவளே போற்றி

    ஓம் சி(h)வங்கர்யை நம:
    ஓம் மங்கலம் செய்பவளே போற்றி

    ஓம் சி(h)ஷ்டேஷ்டாயை நம:
    ஓம் முறைவழி நடப்பவர் திறத்து அன்பு உடையவளே போற்றி
     
    johnthanjavur likes this.
  4. Saveri

    Saveri New IL'ite

    Messages:
    25
    Likes Received:
    12
    Trophy Points:
    8
    Gender:
    Female
    ஓம் சி(h)ஷ்டபூஜிதாயை நம:
    ஓம் முறைவழி நடப்போரால் வழிபடப் பெற்றவளே போற்றி

    ஓம் காயத்ர்யை நம:
    ஓம் காயத்திரியாளே போற்றி ஓம் நிஸ்ஸீம-மஹிம்னே நம:
    ஓம் எல்லையே இல்லாத பெருமைகள் படைத்தவளே போற்றி

    ஓம் ஸமஸ்த-ப(4)க்த-ஸுகதா(3)யை நம:
    ஓம் அனைத்தான பக்தர்க்கும் நற்சுகங்கள் தந்திடுவாளே போற்றி

    ஓம் புண்யலப்(4)யாயை நம:
    ஓம் புண்ணியத்தால் உறற்குரியாளே போற்றி

    ஓம் ப(3)ந்த(4)மோசன்யை நம:
    ஓம் பிறவியாம் கட்டினை அறுப்பவளே போற்றி

    ஓம் ஸர்வவ்யாதி(4)ப்ரச(h)மன்யை நம:
    ஓம் நோயனைத்தும் அடக்குவாய் போற்ற

    ஓம் ஸர்வம்ருத்யு-நிவாரிண்யை நம:
    ஓம் மரணமெலாம் தடுப்பவளே போற்றி

    ஓம் கலிகல்மஷ-நாசின்யை நம:
    ஓம் கலியின் குற்றம் கடிவாய் போற்றி

    ஓம் நித்யத்ருப்தாயை நம:
    ஓம் யாண்டும் மனநிறைவுடையவளே போற்றி

    ஓம் மைத்ர்யாதி(3)-வாஸநாலப்(4)யாயை நம:
    ஓம் மைத்திரீ முதலான நினைப்பருபாஸனையால் அடைதற்குரியோய் போற்றி

    ஓம் ஹ்ருதயஸ்தாயை நம:
    ஓம் இதயத்தே நிற்பவளே போற்றி
     
    johnthanjavur likes this.
  5. Saveri

    Saveri New IL'ite

    Messages:
    25
    Likes Received:
    12
    Trophy Points:
    8
    Gender:
    Female
    ஓம் தை(3)த்யஹந்த்ர்யை நம:
    ஓம் அரக்கரை அழித்திடுவோய் போற்றி

    ஓம் கு(3)ருமூர்த்யை நம:
    ஓம் குருவின் திருவடிவே போற்றி

    ஓம் கோ(3)மாத்ரே நம:
    ஓம் காமதேனு வடிவத்தோய் போற்றி

    ஓம் கைவல்யபத(3)-தா(3)யின்யை நம:
    ஓம் நாற்பதமும் அருள்பவளே போற்றி

    ஓம் த்ரிஜக(3)த்(3)-வந்த்(3)யை நம:
    ஓம் மூவுலகும் வழிபடத் தக்கவளே போற்றி

    ஓம் வாக(3)தீ(4)ச்(h)வர்யை நம:
    ஓம் குலவு சொல் தலைவியே போற்றி

    ஓம் ஜ்ஞாநதா(3)யை நம:
    ஓம் பேரறிவைத் தந்திடுவாய் போற்றி

    ஓம் ஸர்வவேதா(3)ந்த- ஸம்வேத்(3)யாயை நம:
    ஓம் அனைத்தான மறைமுடிகளால் அறிதற்குரியாளே போற்றி

    ஓம் யோக(3)தா(3)யை நம:
    ஓம் யோகத்தைத் தருபவளே போற்றி

    ஓம் நிர்த்(3)வைதாயை நம:
    ஓம் இரண்டற நிற்பவளே போற்றி

    ஓம் த்(3)வைதவர்ஜிதாயை நம:
    ஓம் இரண்டாம் நிலையினை இயல்பிலே நீக்கினோய் போற்றி

    ஓம் அன்னதா(3)யை நம:
    ஓம் அன்னமளிப்போய் போற்றி
     
    johnthanjavur likes this.
  6. Saveri

    Saveri New IL'ite

    Messages:
    25
    Likes Received:
    12
    Trophy Points:
    8
    Gender:
    Female
    ஓம் வஸுதா(3)யை நம:
    ஓம் பெருங்செல்வம் மிகத்தருவோய் போற்றி

    ஓம் பா(4)ஷாரூபாயை நம:
    ஓம் மொழிகளின் வடிவமே போற்றி

    ஓம் ஸுகாராத்(4)யாயை நம:
    ஓம் எளிதாய் வழிபடற்குரியாய் போற்றி

    ஓம் ராஜராஜேச்(h)வர்யை நம:
    ஓம் அரனைத் தரசாக்கும் மேலான தலைவியே போற்றி

    ஓம் ஸாம்ராஜ்யதாயின்யை நம:
    ஓம் சக்ரவர்த்தி பதவியை அடியார்க்கு அளிப்பவளே போற்றி

    ஓம் ஸர்வார்த்த-தா(3)த்ர்யை நம:
    ஓம் அறப்பயன் அனைத்தும் அளித்திட வல்லாய் போற்ற

    ஓம் ஸச்சிதா(3)னந்த ரூபிண்யை நம:
    ஓம் உண்மை அறிவானந்த வடிவினாய் போற்றி

    ஓம் ஸரஸ்வத்யை நம:
    ஓம் கலைமகள் வடிவினளே போற்றி

    ஓம் த(3)க்ஷிணாமூர்த்தி-ரூபிண்யை நம:
    ஓம் தென்முகக் கடவுளாய்த் திகழ்ந்திடும் தேவியே போற்றி

    ஓம் ஸநகாதி(3)-ஸமராத்(4)யாயை நம:
    ஓம் சனகர் முதல்யோர் பூசிக்கும் வடிவினளே போற்றி

    ஓம் நாமபாராயணப்ரீதாயை நம:
    ஓம் தம்பெயர் ஆயிரம் ஒன்றியே கூறிட உளம் கசிவுறுவளே போற்றி

    ஓம் மித்யாஜக(3)த(3)தி(4)ஷ்டானாயை நம:
    ஓம் பொய்யான உலகுகளின் மெய்யான இருப்பிடமே போற்றி

    ஓம் ஸ்வர்ககா(3)பவர்க(3)தா(3)யை நம:
    ஓம் சொர்க்கமும் மோட்சமும் தந்திட வல்லவளே போற்றி
     
    johnthanjavur likes this.
  7. Saveri

    Saveri New IL'ite

    Messages:
    25
    Likes Received:
    12
    Trophy Points:
    8
    Gender:
    Female
    ஓம் பரமந்த்ர-விபே(4)தி(3)ன்யை நம:
    ஓம் பகைவர் ஏவிடும் மந்திரம் மாய்ப்பவளே போற்றி

    ஓம் ஸர்வாந்தர்யாமிண்யை நம:
    ஓம் அனைத்துயிர் உள்ளத்தும் உறைபவளே போற்றி

    ஓம் ஜன்மம்ருத்யு-ஜ்ரா தப்த-ஜன-விச்(h)ராந்தி தா(3)யின்யை நம:
    ஓம் பிறப்பொடு இறப்பும் மூப்பு முற்று இளைத்தார்க்கு ஓய்வினைத் தந்தவளே போற்றி

    ஓம் ஸர்வோபநிஷது(3)த்(3) கு(4)ஷ்டாயை நம:
    ஓம் உபநிட நூலெல்லாம் பறைசாற்றும் சிறப்புடையாளே போற்றி

    ஓம் லீலாவிக்(3)ரஹ-தா(4)ரிண்யை நம:
    ஓம் விளையாட்டாய்ப் பற்பல வடிவுகள் எடுப்போய் போற்றி

    ஓம் அஜாயை நம:
    ஓம் பிறவியில்லாதவளே போற்றி

    ஓம் க்ஷயவிநிர்முக்தாயை நம:
    ஓம் முடிவென்பதில்லாதவளே போற்றி

    ஓம் க்ஷிப்ரப்ரஸாதி(3)ன்யை நம:
    ஓம் விரைவினில் அருள்மிகத் தருபவளே போற்றி

    ஓம் ஸம்ஸாரபங்க-நிர்மக்(3)ன ஸமுத்(3)த(4)ரண-பண்டி(4)தாயை நம:
    ஓம் சம்சாரச் சேறழுந்தி மூழ்கினாரை மேலேற்றும் திறன் மிக்காள் போற்றி

    ஓம் த(4)னதா(4)ன்ய-விவர்தி(4)ன்யை நம:
    ஓம் செல்வமொடு தானியங்கள் வளர்த்திடுவாள் போற்றி

    ஓம் தத்வமர்த்தஸ்வரூபிண்யை நம:
    ஓம் அதுநீ ஆகிய ஐக்கியப் பொருளாய் ஆனவளே போற்றி

    ஓம் ஸர்வாபத்(3)-விநிவாரிண்யை நம:
    ஓம் அனைத்துத் துயரையும் அடியோடழிப்பவளே போற்றி
     
    johnthanjavur likes this.
  8. Saveri

    Saveri New IL'ite

    Messages:
    25
    Likes Received:
    12
    Trophy Points:
    8
    Gender:
    Female
    ஓம் ஸ்வபா(4)வ-மது(4)ராயை நம:
    ஓம் இயல்பினில் இனிமை மிக்கவளே போற்றி

    ஓம் ஸதா(3)துஷ்டாயை நம:
    ஓம் உவப்புடன் எப்போதும் திகழ்ந்திடும் தன்மையாளே போற்றி

    ஓம் த(4)ர்மவர்ததி(4)ன்யை நம:
    ஓம் அறம்வளர் செல்வியே போற்றி

    ஓம் ஸுவாஸின்யை நம:
    ஓம் நாயகனைப் பிரியாதாளே போற்றி

    ஓம் ஸுவாஸின்யர்ச்சனப்ரீதாயை நம:
    ஓம் சுவாசினிப் பெண்டிர் வழிபாட்டில் மிக மகிழ்பவளே போற்றி

    ஓம் வாஞ்சிதார்த்தப்ரதா(3)யின்யை நம:
    ஓம் வேண்டிய வேண்டியார்க்கு வேண்டியாங்கு அளிப்பவளெ போற்றி

    ஓம் அவ்யாஜ- கருணா மூர்த்தயே நம:
    ஓம் எதிர்பார்ப்பு இல்லாத பேரருளின் திருவுருவே போற்றி

    ஓம் அஜ்ஞானத்(4)வாந்த-தீ(3)பிகாயை நம:
    ஓம் அறியாமை இருளகற்றும் அழகுசுடர் நற்றீபமே போற்றி

    ஓம் ஆபா(3)ல-கோ(3)ப-விதி(3)தாயை நம:
    ஓம் இளையர் முதல் இடையர் வரை யாவரும் நன்கறிந்தவளே போற்றி

    ஓம் ஸர்வானுல்லங்க்(4)ய-சா(h)ஸனாயை நம:
    ஓம் மீறுதற்கு இயலாத அணைகள் இடவல்லாளே போற்றி

    ஓம் ஓம் லலிதாம்பி(3)காயை நம:
    ஓம் அழகுமிகு லலிதாவாம் அப்பிகையாய்த் திகழ்வாளே போற்றி

    எல்லாம் வல்ல அன்னையே போற்றி
     
    johnthanjavur and tvrs70 like this.
  9. sunkan

    sunkan Gold IL'ite

    Messages:
    4,124
    Likes Received:
    236
    Trophy Points:
    153
    Gender:
    Female
    Re: lalitha sahasranamam in english for those who cannot read tamil

    hai friends as many are unable to open the attachement i am posting the word form here..of lalitha sahasranamam..sunkan

    Sukhlam bharadaram vishnum shashi varnam chadur pujam prasanna vadanam syayeth sarva vignobha shanthahey

    sri lalitha sahasranamam



    Asyashrilalita sahasranama stotra mahamantrasya, vashinyadi vagdevata
    rushayah anushtup chandaha shree lalita parameshari devata shrimadvagbhava
    kutetibijam madhyakuteti shaktih shaktinyasam karanyasancha kuryat mama
    shree lalita parameshari prasada sidhyardhe jape viniyogah


    DHYANAM
    Sinduraruna vigragam, trinayanam, manikyamaoli spharat
    Taranayaka shekharam, smitamukhim, aapinavakshoruham
    Panibhyam, alipurnaratna chashakam, raktotpalam bibhratim
    Saomyam ratna ghatasdha raktacharanam dhyayetparamanbikam

    Arunam karuna tarangitakshim
    Dhruta pashankusha pushpa banachapam
    Animadibhi ravrutam mayukhai
    Rahamityeva vibhavaye, bhavanim

    Dhyayetpadmasanasdh am vikasita
    Vadanam padmapatrayatakshim
    Hemabham pitavastram karakalita
    Lasadhemapadmam varangim
    Sarvalankarayuktam satata mabhayadam
    Bhaktanamram bhavanim
    Shree vidyam shantamurtim sakala suranutam
    Sarvasanpatpradatri m

    Sakunkuma vilepana malikachunbi sasturikam
    Samandahasi tekshenam sasharachapa pashankusham
    Asheshajana mohini marunamalya bhushanbaram
    Japakusuma bhasuram japavidhao smaredanbikam

    Sree-mata shree maha-ragyni shreematsinha- saneshvaree
    Chidagni kunda-sanbhuta deva-karya samudyata - 1
    Udyadbanu saha-srabha chatur-bahu saman-vita
    Raga-svarupa pashadya krodha-karanku- shojvala - 2

    Mano-rupekshu kodanda pancha tanmatra sayaka
    Nijaruna prabha-pura majabhramhanda mandala - 3

    Chanpaka shoka punnaga saogandhika lasatkacha
    Kuruvinda mani shrenee kanatkotira mandita - 4

    Ashtami chandra vibhraja dalikasdhala shobhita
    Mukha-chandra kalankabha mruga-nabhi visheshaka - 5

    Vadanas-mara mangalya gruhatorana chillika
    Vaktra-lakshmi pari-vaha chalan-minabha lochana - 6

    Nava-chanpaka pushpabha nasa-danda virajita
    Tarakanti tiraskari nasa-bharana bhasura - 7

    Kadanba manjari klupta karna-pura mano-hara
    Tatanka yugali-bhuta tapa-nodupa mandala - 8

    Padma-raga shila-darsha pari-bhavi kapolabhuh
    Nava-vidruma binbashree nyakkari radanachada - 9

    Shudha vidyankurakara dvijapankti dvayojvala
    Karpura-vitikamoda samakarsha digantara - 10

    Nijasanlapa madhurya vinirbhastitakachap i
    Mandasmita prabhapura majatkamesha manasa - 11

    Anakalita sadrusya chubuka shree virajita
    Kamesha bada mangalya sutra-shobhita kandhara - 12

    Kanakangada keyura kamaniya bhujanvita
    Ratnagrai-veya chintakalola mukta phalanvita - 13

    Kameshvara prema-ratna mani prati-panastani
    Nabhyalavala romali lata phala kuchadvaei - 14

    Lakshya romalata bharata samunneya madhyama
    Stana-bhara dalanmadhya patta-bandha- valitraya - 15

    Arunaruna kaostunbha vastra bhasvatkatitati
    Ratna kinkinikaramya rashanadama bhushita - 16

    Kamesha-gynata saobhagya marda-voru dvayanvita
    Manikya makuta kara janudvaya virajita - 17

    Endra-gopa parikshipta smaratunabha janghika
    Guda-gulpha kurma prushtajaeishnu prapadanvita - 18

    Nakhadidhiti sanchanna samajana tamoguna
    Padadvaya prabhajala parakruta saroruha - 19

    Shinjanamani mangira mandita shrepadanbuja
    Marali mandagamana maha-lavanya shevadhih - 20

    Sarvaruna navadyangi sarvabharana bhushita
    Shiva-kameshvaranka sdha shiva svadhinavallabha - 21

    Sumeru shrunga-madhyasdha shreemannagara naeika
    Chintamani gruhantahsdha pancha bramga sanasdhita - 22

    Mahapadmatavi sanstha kadanba vanavasinee
    Sudha sagara madhyasdha kamakshi kamadaeinee - 23

    Devarshigana sanghata stuyamanatma- vaibhava
    Bhandasura vadhodyukta- shakti-sena samanvita - 24

    Sanpatkari samaruda sindhura vrajasevita
    Asvarudadhishtitasv a koti koti bhiravruta - 25

    Chakra-raja radharudha sarva-yudha parishkruta
    Geya-chakra radha-ruda mantrini parisevita - 26

    Kiri-chakra radha-rudha dandanadha puraskruta
    Jvalamalinikakshipt a mahni prakara madhyaga - 27

    Bhandasainya vadhodyukta shakti vikrama harshita
    Nitya parakra matopa nireekshana samutsaka - 28

    Bhanda-putra vadhodyukta balavikrama nandita
    Mantrinyanba virachita vishangavadhatoshit a - 29

    Vishukra pranaharana varahi viryanandita
    Kameshvara mukhaloka kalpita shreganeshvara - 30

    Maha-ganesha nirbhinna vighnayantra praharshita
    Bhanda-surendra nirmukta shastra pratyastra varshini - 31

    Karanguli nakhotpanna narayana dashakrutih
    Mahapashupatastragn i nirdagdha surasainika - 32

    Kameshvarastra nirdagda sabhandasura shunyaka
    Bramhependra mahendradi devasansdhutavaibha va - 33

    Haranetragni sandagdakama sanjivanaoshadhih
    Shreemadvagbhavakut aika svarupa mukhapankaja - 34

    Kantadhah-kati paryanta madhyakuta svarupinee
    Shakti-kutaikatapan na katyadhobhaga dharinee - 35

    Mulamantratmika mulakutatraya kalebara
    Kulamrutaikarasika kulasanketapaline - 36

    Kulangana lulantasdha kaolinee kulayogini
    Akula samayantasdha samayachara tatpara - 37

    Muladharaika nilaya bramhagrandhi vibhedini
    Manipurantarudita vishnugrandhi vibhedine - 38

    Aagyna-chakrantaral asdha rudra-grandhi vibhedini
    Sahasraranbujaruda sudhasarabhivarshin ee - 39

    Tatillata samaruchi shatchakropari sansdhita
    Mahashakti-kundalin i bisatantu taniyasi - 40

    Bhavani bhavanagamya bhavaranya kutarika
    Bhadrapriya bhadra-murti rbhakta-saobhagyada eini - 41

    Bhakta-praya bhakta-gamya bhakti-vashya bhaya-paha
    Shanbhavi sharadaradhya sharvani sharmadaeini - 42

    Shankari shrikari sadhvi sarachandra nibhanana
    Shatodari shantimati niradhara niranjana - 43

    Nirpepa nirmala nitya nirakara nirakula
    Nirguna nishkala shanta nishkama nirupaplava - 44

    Nityamukta nirvikara nisprapancha nirashraya
    Nitya-shudha nitya-budha niravadya nirantara - 45

    Nishkarana nishkalanka nirupadhirnirishvar a
    Niraga ragamadhani nirmada madanashini - 46

    Nishchinta nirahankara nirmoha mohanashinee
    Nirmama mamatahantri nishpapa papanashini - 47

    Nishkrodha krodhashamani nirlobha lobhanashini
    Nisandhaya sanshayaghni nirbhava bhavanashini - 48

    Nirvikalpanirabadha nirbheda bhedanashini
    Nirnasha mrutyumadhani nishkriya nishparigraha - 49

    Nistula nilachikura nirapaya niratyaya
    Durlabha durgama durga dukha-hantri sukhaprada - 50

    Dushta-dura duracharashamani doshavarjita
    Sarvagyna sandrakaruna samanadhika varjita - 51

    Sarva-shaktimaei sarvamangala sadgatiprada
    Sarveshvari sarvamaei sarvamantrasvarupin i - 52

    Sarva-yantratmika sarvatantrarupa manonmani
    Mahishvari mahadivi mahalakshmi rmrudapriya - 53

    Maharupa mahapujya mahapataka nashini
    Mahamaya magasatva mahashaktirmaharati h - 54

    Mahabhoga mahaishvarya mahavirya mahabala
    Maha-bhudirmahasird hirmahayogeshvar eshvari - 55

    Mahatantra mahamantra mahayantra mahasana
    Mahayaga kramaradya mahabhairava pujita - 56

    Maheshvara mahakalpa mahatandava sakshini
    Mahakamesha mahishi mahatripurasundari - 57

    Chatushashtyupachar adya chatushashti kalamaei
    Mahachatushashtikot i yogini ganasevita - 58

    Manuvidya chandra vidya chandramandala madhyaga
    Charu rupacharuhasa charuchandra kaladhara - 59

    Charachara jagannadha chakraraja niketana
    Parvati padmanayana padmarga samaprabha - 60

    Panchapretasanasina panchabramha svarupini
    Chinmaei paramananda vigynanaghanarupini - 61

    Dhyanadhyatru dhyeyarupa dharmadharma vivarjita
    Vishvarupa jagarini svapanti taijasatmika - 62

    Supta pragynatmika turya sarvavasdhavivarjit a
    Prushtikartri bramharupa goptri govindarupini - 63

    Sanharini rudrarupa tirodhanakarishvari
    Sadashivanugrahada panchakrutya parayana - 64

    Bhanumandala madhyasdha bhairavi bhagamalini
    Padmasana bhagavati padmanabha sahedari - 65

    Unmesha nimishotpanna vipanna bhuvanavalih
    Sahasrashirshavadan a sahasrakshi sahasrapat - 66

    Aabramhakitajanani varvashrama vidhaeini
    Nijagyna rupanigama punyapunya phalaprada - 67

    Shruti simanta sirurikruta padabja dhulika
    Sakalagama sandoha shukti sanputa maoktika - 68

    Purushardhaprada purna bhogini bhuvaneshvari
    Anbika nadi nidhana paribramhendra sevita - 69

    Narayani nadarupa namarupa vivarjita
    Hrinkari hrimati hrudya heyopadeyavarjita - 70

    Rajarajarchita ragyni ramya rajivalochana
    Ranjani ramani rasya ranarkinkini mekhala - 71

    Rama rakenduvadana ratirupa ratipriya
    Rakshakari rakshasaghni rama ramanalanpata - 72

    Kamya kamakalarupa kadanba kusumapriya
    Kalyani jagatikanda karunarasasagara - 73

    Kalavati kalalapa kanta kadanbari priya
    Varada vamanayana varunimadavihvala - 74

    Vishvadhika vidavidya vindhyachala nivasini
    Vidhatri vidajanani vishnu maya vilasini - 75

    Kshetra-svarupa kshetreshi kshetrakshetragynap alini
    Kshaya-vrudhi vinirmukta kshetrapala smarchita 76

    Vijaya vimala vandya mandaru janavatsala
    Vagvadini vamakeshi vahni mandala vasini - 77

    Bhaktimatkalpalatik a pashupasha vimochani
    Sanhruta sheshapashanda sadachara pravartika - 78

    Tapatrayagni santapta samahladana chandrika
    Tatuni tapasaradhya tanumadhya tamo-paha - 79

    Chiti statpadalakshyardha chidekarasa rupini
    Svatyanandalavibhut a bramhadyananda santatih - 80

    Parapratyakchitirup a pashyanti paradevata
    Madhyama vaikharirupa bhaktamanasa hansika - 81

    Kameshari prananadi krutagyna kamapujita
    Shrungararasa sanpurna jaya jalandharasdhita - 82

    Odyana pita nilaya nindu mandala vasini
    Rahoyaga kramaradhya rahastarpana tarpata - 83

    Sadyah prasadini vishvasakshini sakshivarjita
    Shadanga devata yukta shadgunya paripurita - 84

    Nityaklinna nirupama nirvana sukhadaeini
    Nitya shodashika rupa shree kantardha sharirini - 85

    Prabhavati prabha rupa prasidha parameshari
    Mulaprakruti ravyakta vyaktavyakta svarupini - 86

    Vyapini vividhakara vidya vidya svarupini
    Mahakameshanayana kumudahlada kaomudi - 87

    Bhaktahardhatamobhe da bhanumadbanu santatih
    Shivaduti shivaradhya shivamurtishivankar i - 88

    Shivapriya shivapara shishteshta shishta-pujita
    Aprameya svaprakasha manovachamagochara - 89

    Chichakti shchetanarupa jadashakti jadatmika
    Gayatri vyahruti sandhya dvijabrunda nishemita - 90

    Tatvasana tatvamaei panchakoshantarah sdhita
    Nisima mahima nitya-yaovana madashalini - 91

    Madagharnita raktakshi madapatala gandabhuh
    Chandana drava digdhangi chanpeya kusumapriya - 92

    Kushala komalakara kurukulla kuleshvari
    Kulakundalaya kaolamarga tatpara sevita - 93

    Sumara gananadhanba tushtih pushtirmati dhrutih
    Shanti spastimati mantirnandini vignanashini - 94

    Tejovati trinayana lolakshi kamarupini
    Malini hansini mata malayachala vasini - 95

    Sumukhi nalini subhru shobhana suranaeika
    Karikanti kantimati kshobhini sukshmarupini - 96

    Vajreshvari vamadevi vayovasdha vivarjita
    Sideshvari sidhavidya sidhamata yashasvini - 97

    Vishudichakra nilaya raktavarna trilochana
    Khatvangadi praharana vadanaika samanvita - 98

    Payasanna priya tvaksdha pashuloka bhayankari
    Amrutadi mahashakti sanvruta dakinishvari - 99

    Anahatabjanilaya shyamabha vadanadvaya
    Danshtrojvalakshama ladi dhara rudhira sansdhita - 100

    Kalaratryadishaktya o-ghavruta snigdhao-dana priya
    Mahavirendra varada rakinyanba svarupini - 101

    Manipurabja nilaya vadanatraya sanyuta
    Vajradikayudhopeta dayaryadibhiravruta - 102

    Rakta-varna mansanishta gudanna pritamanasa
    Samsta bhakta sukhada lakinyanba svarupini - 103

    Svadhishtananbujaga ta chaturvaktra manohara
    Shuladyayudha sanpanna pitavarna tigarvita - 104

    Medhonishta maduprita bandinyadi samanvita
    Dadyannasakta hrudaya kakini rupadharini - 105

    Muladharanbujarudha panchavaktrasdhi sanpdhita
    Ankushadi praharana varadadi nishevita - 106

    Mudgaodanasaktachit ta sakinyanba svarupini
    Aagynachakrabja nilaya shuklavarna shadanana - 107

    Majasansdha hansavati mukhyashakti samanvita
    Haridranai karasika hakinirupa dharini - 108

    Sahasradala padmasdha sarvavarnopashobhit a
    Sarvayudhadharashuk la sansdhita sarvatomukhi - 109

    Sarvaodana pritachitta yakinyanba svarupini
    Svahasvadha mati rmedha shrutih smrutiranuttama - 110

    Punyakirtih punyalabhya punyashravana kirtana
    Pulomajarchita bandhamochani bandhuralaka - 111

    Vimarsharupini vidya viyadadi jagatprasuh
    Sarvavyadhi prashamani sarvamrutyu nivarini - 112

    Agraganya chintyarupa kalikalmashanashini
    Katyayani kalahantri kamalaksha nishevita - 113

    Tanbulapuritamukhi dadimikusumaprabha
    Mrugashi mohini mudhya mrudani mitrarupini - 114

    Nityatrupta bhaktanidhi rniyantri nikhileshvari
    Maityradi vasanalabhya mahapralayasakshini - 115

    Parashaktih paranishta pragynana ghanarupini
    Madhvipanalasa matta matrukavarna rupini - 116

    Mahakailasa nilaya mrunala mrududorlata
    Mahaniya dayamurti rmahasamrajyashalin i - 117

    Aatmavidya mahavidya shreevidya kamasevita
    Shree shodashaksharividya trikuta kamakotika - 118

    Katakshakinkaribhut a kamala kotisevita
    Shirasdhita chandranibha phalasdhendra dhanuh prabha - 119

    Hrudayasdha ravi prakhya trikonantara dipika
    Dakshayani daityahantri dakshayagyna vinashini - 120

    Darandolita dirghakshi darahasojvalanmukhi
    Gurumurtirgunanidhi rgamata guhajanmabhuh - 121

    Deveshi dandanitisdha daharakasha rupini
    Pratipanmukhyarakan ta tidhimandala pujita - 122

    Kalatmika kalanadha kavyalapa vinodini
    Sachamara ramavani savyadakshini sevita - 123

    Aadishakti rameyatma parama pavanakrutih
    Anekakoti bramhanda janani divyavigraha - 124

    Klinkari kevala guhyakaivalya padadaeini
    Tripura trijagadvandya trimurti stridasheshvari - 125

    Tryakshari divyagandhadya sindura tilakanchita
    Uma shailendra tanaya gaori gandharava sevita -126

    Vidhvagarbha svarnagarbha varada vagadhishvari
    Dhyanagamyapariched ya gynanada gynanavigraha - 127

    Sarvavedanta sanvedya satyananda svarupini
    Lopamudrarchita lilaklupta bramhanda mandala - 128

    Adrushyadrushyarahi ta vigynatri vedyavarjita
    Yogini yogada yogya yoganandayugandhara - 129

    Echashakti gynashakti kriyashakti svarupini
    Sarvadhara supratishta sadasadrupadharini - 130

    Ashtamurtirajajaitr i lokayatra vidhaeini
    Ekakini bhumarupa nirvaita dvaitavarjita - 131

    Annada vasudha vrudha bramhatmaikya svarupini
    Bruhati bramhani bhramhi bramhananda balipriya - 132

    Bhasharupa bruhatsena bhavabhava vivarjita
    Sukharadhya shubhakari shobhana sulabhagatih - 133

    Rajarajishvari rajyadaeini rajyavallabha
    Raja tkrupa rajapita niveshitanija shrita - 134

    Rajyalakshmih koshanadha chaturanga baleshvari
    Samrajyadaeini satyasandha sagaramekhala - 135

    Dikshita daityashamani sarvaloka vashankari
    Sarvardhadatri savitri sachidananda rupini - 136

    Deshakala parichinna sarvaga sarvamohini
    Sarsvati shastramaei guhanba guhyarupini - 137

    Sarvopadhivinirmukt a sadashiva pativrata
    Sanpradayeshvari sadhvi gurumandala rupini - 138

    Kulottirna bhagaradhya maya madhumatimahi
    Gananba guhyakaradhya komalangi gurupriya - 139

    Svatantra sarvatantreshi dakshanamurtirupini
    Sanakadi samaradhya shivagynana pradaeini - 140

    Chitkala nandakalika premarupa prinankari
    Namaparayana prita nandivida nateshvari - 141

    Midhya jagadadhishtana muktida muktirupini
    Lasyapriya layakari sajja ranbhadi vandita - 142

    Bhavadava sudhavrusthih paparanya davanala
    Daorbhagya <st1:City><st1:place>tula</st1:place></st1:City> vatula jaradhvanta raviprabha - 143

    Bhagyabhi chandrika bhakta chittakeki ghanaghna
    Rogaparvatadanbholi rmrutyudaru kutarika - 144

    Mahishvari mahakali mahagrasa hamashani
    Aparna chanidika chandamundasura nishudini - 145

    Ksharakshatmika sarvalikeshi vishadharini
    Trivargadatri subhaga tryanbaka trigunatmika - 146

    Svargapavargada shudha japapushpa nibhakrutih
    Ojovati dyutidhara yagynarupa priyavrata - 147

    Duraradhya duradhatsha patali kusumapriya
    Hamati merunilaya mandara kusumapriya - 148

    Viraradhya viradrupa viraja vishatomukhi
    Pratyagrupa parakasha pranada pranarupini - 149

    Martanda bairavaradhya mantrini nyastarajyadhuh
    Tripureshi jayatsena nistraigunya parapara - 150

    Satyagynananandarup a samarsya parayana
    Kapardini kalamala kamadhukamarupini - 151

    Kalanidhih kavyakala rasagyna rasashevadhih
    Pushtapuratana pujya pushkara pushkarekshana - 152

    Paranjyotih parandhamah paramanuh paratpara
    Pashahasta pashahantri paramantra vibhedini - 153

    Murta murta nityatrupta munimanasa hansika
    Satyavrata satyarupa sarvantaryamini sati - 154

    Bramhani bramhajanani bahurupa budharchita
    Prasavitri prachandagyna pratishta prakatakruti - 155

    Praneshvari pranadatri panchashatpritarupi ni
    Vishrunkhala viviktasdha viramata viyatprasuh - 156

    Mukunda muktinilaya mulavigraharupini
    Bhavagyna bhavarogaghni bhavachakra pravartini - 157

    Chandasara shastrasara mantrasara talodari
    Udarakirti rudhamavaibhava varnarupini - 158

    Janmamrutyu jaratapta janavishranti daeini
    Sarvopanishadudghus hta shantyatita kalatmika - 159

    Ganbhira gaganantahsdha garvita ganalolupa
    Kalpanarahita kashtakanta kantardha vigraha - 160

    Kartakarananirmukta kamakeli tarangita
    Kanatkanakatatanka lilavigrahadharini - 161

    Ajakshaya vinirmukta mugdha kshipraprasadini
    Antarmukha samaradhya bahirmukha sudurlabha - 162

    Traei trivarganilaya trisdha tripuramalini
    Niramaya niralanba svatmarama sudhasrutih - 163

    Sansara pankanirmagna samudharana sandita
    Yagyna priya yagynakartri yajamana svarupini - 164

    Dharmadhara dhanadhyaksha dhanadhanya vivardhini
    Viprapriya viprarupa vishvabhramanakarin i - 165

    Vishvagrasa vidrumabha vaishnavi vishnuruini
    Ayoniryoninilaya kulasdha kularupini - 166

    Viragoshtipriya vira naishkarmya nadarupini
    Vigynanakalana kalyavidagdha vhaindavasana - 167

    Tatvadhika tatvamaei tatvamardha svarupini
    Samagana priya saomya sadashiva kutunbini - 168

    Savyapasavyamargasd ha sarva padvi nivarini
    Svasdha svabhavamadhura dhira dhirasamarchita - 169

    Chaitanyardhya samaradhya chaitanya kusumapriya
    Sadodita sadatushta tarunadityapatala - 170

    Dakshina dakshinaradhya darasmera mukhanbuja
    Kaolini kevala narghya kaivalyapadadaeini - 171

    Stotrapriya stutimati shruti sanstuta vaibhava
    Manasvini manavati maheshi mangalakrutih - 172

    Vishvamata jagadhatri vishalakshi viragini
    Pragalbha paramodara paramoda manomaei - 173

    Vyomakeshi vimanasdha vajrini vamakeshvari
    Panchayagyna priya panchapreta manchadhishaeini - 174

    Panchami panchabhuteshi panchasankhyopachar ini
    Shashvati shashvataishvarya sarmada shanbhumohini - 175

    Dharadharsuta dhanya dharmini dharmavardini
    Lokatita gunatita sarvatita shamatmika - 176

    Bandhuka kusuma prakhya balalila vinodini
    Sumangali sukhakari suveshadya suvasini - 177

    Suvasinyarchana prita shobhana shudhamanasa
    Bindutarpana santushta purvaja tripuranbika - 178

    Dashamudra samaradhya tripura shrivanshankari
    Gynanamudra gynanagamya gynanagyneya svarupini - 179

    Yonimudra trikhandeshi trigunanba trikonaga
    Anaghadbhuta charitra vanchitardha pradaeini - 180

    Abhyasatishayagynat a shadadhvatita rupini
    Avyajakarunamurti ragynanadhvanta dipika - 181

    Aabalagopavidita sarvanullanghyashas ana
    Shrichakrarajanilay a shrimatripurasundar i - 182

    Shri shiva shivashaktyaikya rupini lalitanbika
    Yvam shri lalita devya namnam sahasrakam jaguh - 183
    Sree
    xxxxxxxxxxxxxxxxxxx xxxxxxxxxxxxxxxx xxxxxxx
    __._,_.___
     
    2 people like this.
Thread Status:
Not open for further replies.

Share This Page