1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கவிதையில் அந்தாதி

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jun 17, 2010.

  1. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    கொங்கு தமிழில் உருவான நுங்கு
    அனைவருக்கும் தருகிறேன் பங்கு
    சங்கம் வைத்து வளர்த்த தமிழை
    நான் ஊற்றி தருகிறேன் சங்கில்
    பருகுங்கள் அனைவரும் நன்கு
     
  2. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    தொல்லை என்பது
    நண்பர்களுக்கில்லை
    அன்பும் நட்பும்
    பிரதானமாய் இருக்கையிலே!!!
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நன்கு பயின்று நச்சுப்பார்வை அகற்றி
    நச்சென்று நவின்றிடுவோம்
    நடபடிக்கை நல்லபடி
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இருக்கையிலே இம்மையும் மறுமையும்
    வறுமையும் வந்திடுமா
    பொறுமையாய் வகுத்திட்டால்
    பெருமையாய் வாழ்ந்திடலாம்
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வாழ நினைத்தால் வாழலாம்,
    வழிகள் உண்டு ஏராளம்,
    மார்க்கம் உண்டு தாராளம்,
    பிறரை துன்புறுத்தாது,
    வாழும் முறையே,
    சிறந்தது.
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சிறந்தது அறிந்தது
    சிந்திப்பு தேவை இக்கணம்
    சிபாரிசு தேவையா லட்சணம் மாற
     
  7. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    லட்சணம் மாற என்ன தேவை இங்கே?
    அவலட்சணமாய் ஒன்றும் இல்லாத போது!
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இல்லாத போது, யாரும் அருகில் இல்லாத போது,
    மனித மனம் அலை பாய்வதாய் ஒரு ஆராய்ச்சி சொல்கிறது,
    எந்நிலையிலும் அவலட்சணம் இல்லாததே சிறந்த லட்சணம்.
     
  9. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    லட்சணம் அவ லட்சணமாய் இருக்கும்
    நம் பார்வை தப்பாய் இருந்தால்
    பார்க்கும் அனைத்தும் நம் கண்களுக்கு
    நல்லவைகளாக இருக்க வேண்டும்
     
  10. umasaras

    umasaras Senior IL'ite

    Messages:
    243
    Likes Received:
    1
    Trophy Points:
    16
    Gender:
    Female
    vendum enkor kavithai
    thuvakkame vendum endriukail
    thadai ethum ellai enananil
    enakku vendum tamizh font
    karka vendum athai eppadi
    kaniniil kondu varuvathu endru

    uma
     

Share This Page