1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பொங்கல் வாழ்த்துக்கள்

Discussion in 'Regional Poetry' started by periamma, Jan 14, 2020.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    தமிழன் என்று சொல்லடா
    தலை நிமிர்ந்து நில்லடா
    என்றவர் வாக்கு என்றும்
    மனதில் கொண்டு வாழும்
    தமிழனே நீவிர் வாழிய பல்லாண்டு


    உணவு தரும் பூமிதாய்க்கும்
    சுவாசம் தரும் வாயுக்கும்
    தாகம் தணிக்கும் நீருக்கும்
    உயிர் நாடி கதிரவனுக்கும்
    பூமிக்கு குடை பிடிக்கும் வானுக்கும்
    நன்றி நவிலும் தமிழனின் திருநாளே
    பொங்கல் திருநாள்

    பஞ்ச பூதங்களுக்கு நன்றி சொல்லவும்
    பயிர் தொழிலுக்கு உதவும் மாட்டுக்கு நன்றி சொல்லவும்
    மண்ணை விட்டு விண்ணுக்கு சென்றாலும்
    நம்மை காக்கும் மூதாதையருக்கு வந்தனை செய்யவும்
    பொங்கல் வைத்து படையல் இடும்
    நன்னாளே நம் தமிழர் திருநாள்
    தை பொங்கல் திருநாள் .

    அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் என் மனம் நிறைந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் .வாழ்க வளமுடன்
     
    EnlightenedSoul likes this.
    Loading...

  2. EnlightenedSoul

    EnlightenedSoul IL Hall of Fame

    Messages:
    6,278
    Likes Received:
    2,657
    Trophy Points:
    355
    Gender:
    Female
    அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் பொங்கள் நல்வாழ்த்துக்கள் !!!
     
    periamma likes this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @EnlightenedSoul Thanks for your wishes
     
    EnlightenedSoul likes this.

Share This Page