1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பொங்கல் வாழ்த்து

Discussion in 'Poetry' started by periamma, Jan 14, 2019.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    upload_2019-1-14_9-46-35.jpeg
    அன்று

    செம்மண் கோலம் இட்டு
    அதன் மேல் மண் அடுப்பு வைத்து
    அடுப்பின் மேல் வெண்கல பானை வைத்து
    பானையில் தேங்காய் உடைத்த நீர் ஊற்றி
    அதனுடன் பசும்பால் பச்சரிசி களைந்த நீர் சேர்த்து
    பனையோலை எரித்து தீ மூட்டி
    பானை நீர் சூடாகி கொதித்து மேலே எழும்பி
    நாற்புறமும் பொங்கி வழிய
    கை நிறைய அரிசி எடுத்து
    மும்முறை பானையை சுற்றி ன்
    குலவை இட்டு பானையில் அரிசி இட்டு
    பொங்கலோ பொங்கல் என்று சொல்லி
    கதிரவனுக்கு நன்றி செலுத்தும் பண்பாடே
    தை பொங்கலின் தாத்பர்யம்

    இன்று

    வீட்டில் உள்ள அடுப்பில் பானை வைத்து
    பொங்கல் வைப்பதும் நம் தமிழ் பண்பாடே
    காலத்துக்கேற்ற மாற்றம்
    அதனால் காலங்களிலும் மாற்றம்
    மழை பொழியும் காலத்தில் பனி பொழிய
    பனி பொழியும் காலத்தில் வெயில் காய
    பருவ நிலை மாற்றம் மக்களை தாக்க
    தாக்குதலை தடுக்க கடவுளை நோக்க
    அவன் இதழில் புன்னகை கொண்டு
    நீலோத்பவ நயனங்களை இறுக மூடி
    தூங்குவது போல் பாவனை கொண்டு
    துயில் கொள்ளும் அழகே அழகு
    பூவுலகை ரட்சிக்கும் புருஷோத்தமா
    காத்தருள்வாய் உன் கண்ணின் மணிகளை



    அனைவருக்கும் என் மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள்
     
    Loading...

  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    பொங்அகல் அன்று அருமை ! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
     
    periamma likes this.
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:கவிதை பொங்கல் ஸுகமாக மணமாக நல்ல நிறமாக பொறுத்தமாக பொருட்செறிவுடன் ஆக்கப்பட்டு நிறைகுடமாக இருந்ததை
    வார்த்தையில் இனிப்பாக வழங்கிய அம்மாவுக்கு
    நன்றி கலந்த பொங்கல் வாழ்த்துக்கள்.
    கடவுள் நம்பக்கம் என்றென்றும்
    மாசற்ற மனிதர்பக்கம் இன்றும்
    என்றும்.......
    வெப்ப நிலை எவ்வாறு மாறினாலும்
    கடவுள் நம்பக்கமே!
    நம்பிக்கை கை கொடுக்கும் .
     
    periamma likes this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @jskls Thank you .i have posted this in poetry thread instead of Regional language thread.:fearful::fearful:
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Thyagarajan Mikka nanri .Nampikkaiyodu thaan vaalgirom
     
    Thyagarajan likes this.

Share This Page