1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

80 ரூபாய்தான்

Discussion in 'Stories in Regional Languages' started by ksuji, Dec 22, 2018.

  1. ksuji

    ksuji Gold IL'ite

    Messages:
    238
    Likes Received:
    737
    Trophy Points:
    173
    Gender:
    Male
    "80 ரூபாய்தான் வாங்குங்க வாங்குங்க வாழ்க்கை பூராவும் உக்காந்து சாப்பிடலாம்" என்ற குரல் தெருப்பக்கம் கேட்க ஓடிப்போய்ப் பார்த்தால்......
    உட்காரும் பலகை விற்றுக்கொண்டிருத்தான்.
     
    Thyagarajan, lazy and kaniths like this.
  2. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    :tearsofjoy::tearsofjoy: Good one.
     
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:
    :hello:அருமைஅருமை.
     
    ksuji likes this.
  4. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    This message is being circulated through whatsapp for more than month. It is a really enjoyable one

    jayasala 42
     
    ksuji likes this.
  5. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:50 களில் எங்க அப்பா பூஜை முடித்து சாப்பிட உட்கார அம்மா என்னை மாம்பலகா எடுத்து போட ச்சொல்லு வா. நான் 1983ல வீடு கட்டயுடன் டேபிள் நாற்காலி வாங்கி போட்டேன்.
    பாந்தமா இல்லை என்று தனது 70 வயதில் கூட பலகாவில் அமர்ந்து அம்மா பறிமாற நிதானமாக சாப்பிடுவார். மின்சாரம் கிடையாது. அவருக்கு விசிறி என் கை மரத்து விடும்.

    அந்த மாம் பலகா இன்னும் இருக்கு. அவர் போயி ஆச்சு வருடம் எட்டு.
    நல்ல கதை. நல்ல பலகா. நல்ல நினைவு.
    மீண்டும் நன்றி.
    கடவுள் நம் பக்கம்.
     

Share This Page