1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த thread ஆரம்பித்து எட்டு வருடங்கள் ஆகி விட்டது. இதுவரைக்கும் பங்களித்த அனைவருக்கும் நன்றி. எனக்கு கொஞ்சம் கூட போர் அடிக்கவே இல்லை. விருப்பம் இருந்தாலும் தற்போது நேரம் இல்லாததால் அடிக்கடி இங்கு வர இயலவில்லை.

    8 வருடங்கள், 7000 போஸ்ட் கொண்டாட்டத்திற்கு எந்த பாடல் போடுவது என்று யோசிக்க இப்போ நேரமில்லை. இங்கு ஆரம்ப காலத்து நிகழ்வுகள் அத்தனையும் நினைத்தாலே இனிக்கும்.

    YT - நினைத்தாலே இனிக்கும்
     
  2. Roopamanju

    Roopamanju Platinum IL'ite

    Messages:
    1,835
    Likes Received:
    2,436
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Pakkam Vanthu Nirkum Bodhu...
    Thittamittu Etti Ponen...

    Nerungadhe Penne Endhan Nenjellaam Nanjaagum...
    Azhaikaadhe Penne Enthan Achangal Achagum...
    Siripaal Ennai Nee..
    Sidhaithaai Podhum...

    Suthi Suthi Unnai Thedi...
    Vizhigal Alayum Avasaram yeno...
    Satha Satha Nerisalil Un Sol...
    Sevigal Ariyum Adhisayam yeno...

    Kanakaana Thaane Penne Kann Kondu Vantheno...
    Vinna Kaana Vidayum Kaana Kanneerum Kondeno...
    Nizhalai Thirudum...
    Mazhailai Naano...
     
    snowyhats and singapalsmile like this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi RM,
    Eppadi irukkeenga? Oru varushathukku apram super song oda re-entry kuduththa ungalai varaverkkiraen..:smile::grinning:
     
    Roopamanju likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
  5. Roopamanju

    Roopamanju Platinum IL'ite

    Messages:
    1,835
    Likes Received:
    2,436
    Trophy Points:
    283
    Gender:
    Female
    En idhayam idhuvarai thudithathillai
    Ippo thudikkirathe
    En manasu ithuvarai paranthathillai
    Ippo parakkirathe
    Idhu edhanaal ethanaal theriyavillai
    Adhanaal pidikkirathe
    Ithu sugama valiya puriyavillai
    Konjam sugamum konjam valiyum
    Sernthu thurathugirathe....

    Koottathil nindraalum
    Unnaiye theduthu kangal..
    Ottraiyaai ponaalum
    Unnudan nadakkuthu kaalgal..
    Achchame illaadha pechchile
    Mayanguthu nenjam..
    Michchame illaamal unnidam
    Vanthen thanjam..

    Ithuvarai ennenjil
    Illave illai bayangal ..
    Irandu naal paarthene
    Mirattuthe un gunangal..
     
    singapalsmile and snowyhats like this.
  6. anushri

    anushri IL Hall of Fame

    Messages:
    5,944
    Likes Received:
    10,662
    Trophy Points:
    438
    Gender:
    Female

    அனல் மேலே பனித்துளி
    அலைபாயும் ஒரு கிளி
    மரம் தேடும் மழைத்துளி
    இவை தானே இவள் இனி
    இமை இரண்டும் தனித்தனி
    உறக்கங்கள் உறைபனி
    எதற்காக தடை இனி

    அனல் மேலே..

    எந்த காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ
    எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ
    ஒரு சிறு வலி இருந்ததவே இதயத்திலே இதயத்திலே
    உனதிருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
    உதிரட்டுமே உடலின் திரை
    அதுதான் இன் நிலாவின் கறை கறை

    அனல் மேலே..

    சந்தித்தோமே கனாக்களில் சிலமுறையா பலமுறையா
    அந்திவானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா
    இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடலலையே
    இரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையே
    உயரலைகள் எனை அடிக்க
    கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட

    அனல் மேலே..
     
    kaniths and singapalsmile like this.
  7. Vaidekikrishnan

    Vaidekikrishnan Silver IL'ite

    Messages:
    90
    Likes Received:
    175
    Trophy Points:
    90
    Gender:
    Female
    Ingu Ni oru paathi naanoru paathi
    Ithil yaar pirindaalum vedhanai paathi
    Kaalangal maarum kaakashikal maarum
    Kaathalin munne niyum naanum veralla
    Ni illamal naanum nanalla
    Unnai kaanatha kannum kannalla
    Unnai ennatha nenjum nenjalla
    Ni sollatha sollum sollala
    Ni illamal naanum nanalla
     
  8. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    உன் கரம் கோர்க்கையில்
    நினைவு ஓராயிரம்
    பின் இருகரம் பிரிகையில் நினைவு நூறாயிரம்
    காதலில் விழுந்த இதயம் மீட்க்க முடியாதது
    கணவில் தொலைந்த நிஜங்கள் மீண்டும் கிடைக்காதது

    ஒரு முறை வாசலில் நீயாய் வந்தால் என்ன
    நான் கேட்கவே துடித்திடும் வார்த்தை சொன்னால் என்ன
    இரு மனம் சேர்கையில் பிழைகள்
    பொறுத்துக்கொண்டால் என்ன
    இரு திசைப்பறவைகள் இணைந்தே
    விண்ணில் சென்றால் என்ன ..

    மாலை நேரம் மழைத்தூரும் காலம்
    என் ஜன்னல் ஓரம் நிற்க்கிறேன் …
     
    kaniths likes this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    RM,
    கடந்த சில வருடங்களில் நான் ரசித்து கவிதை படிக்கவும்/கிறுக்கவும் இல்லை. "சரணாகதி" பற்றிய இந்த வரிகள் இப்போவே கவிதை கிறுக்கவும்/தேடி படிக்கவும் தூண்டுகிறது. இந்த தூண்டல் கூட ஒரு சுகமான மனநிலை. நன்றி.
     
    Roopamanju likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi Anu,
    தாமரையின் வரிகள் கவிதையா? GM's காட்சி அமைப்பு கவிதையா? எது பெட்டர் கவிதை னு ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.
     
    anushri likes this.

Share This Page