1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Thappuchuteengale, C. Sura & Kuruvi padangal neenga paarkaamal thappichadhu pona jenmathula neenga seidha punniyam!! :grinning:

    Kaniths kkaaga indha bathil - Thuppakki and Gilli - Enakku romba romba pidiththa padangal. :grinning:
     
    kaniths and cinderella06 like this.
  2. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female
     
    kaniths likes this.
  3. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Vedha Scene ellam parthey podhum innum padam pathu mayakam poda vendam nu vittuten
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    ரயிலில் எப்போ பயணிக்க போகிறேன் என்பதை என்னால் தீர்மானிக்க முடியும். ஆனால் ரயிலில் என்னோடு சக பயணிகளாக யார் பயணிப்பார்கள் என்பதை என்னால் தீர்மானிக்க முடியாது. வாழ்க்கையில் யாரை எல்லாம் நாம் சந்திக்க வேண்டும்/யாரெல்லாம் இறுதி வரை நம்மோடு பயணிப்பார்கள் என்பது தலையில் எழுதி வைக்கப்பட்ட ஒன்று. நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் வாழ்வில் ஏதோ ஒரு போராட்டத்தில் இருந்துக்கொண்டிருப்பார்கள். எல்லாவற்றையும் மறந்து கொஞ்ச நேரம் சந்தோசமாக இருக்கலாமே என்ற எண்ணத்தில் தான் இங்கு வருகிறேன். இங்கு சந்தித்த நண்பர்களும், உரையாடல்களும் ஒருபோதும் எனக்கு மறந்து போகாது. நினைத்தாலே இனிக்கும்!!

    தூரத்து பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி. எனக்கு - தொடரி தொடராது..
    தொடரியில் சந்தித்த நபர்களை மறுபடியும் சந்திக்காமல் தொடர்பில் இல்லாமலே போகலாம். முகம்/முகவரி தெரியா விட்டாலும், அவர்களின் நினைவுகள் என்றென்றும் எனது நினைவில் நிலைத்து நிற்கும்!
     
    jskls likes this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    ஒரு காலத்தில் அஜித்தை சைட் அடித்த விசிறிகளுக்காக இந்த பாடல்:

    YT - மீனம்மா அதிகாலையிலும் - ஆசை

    சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும்
    மின்னல் போல வந்து வந்து போகும்
    மோதல் வந்து ஊடல் வந்து முட்டிக்கொண்ட போதும்
    இங்கு காதல் மட்டும் காயம் இன்றி வாழும்
     
    kaniths likes this.
  6. anushri

    anushri IL Hall of Fame

    Messages:
    5,944
    Likes Received:
    10,662
    Trophy Points:
    438
    Gender:
    Female
    very good song... one of my all time fav..
    சாதி மல்லி பூச்சரமே, சங்கத்தமிழ் பாச்சரமே ,
    ஆசையென்ன ஆசையடி , அவ்வளவு ஆசையடி ,
    என்னென்ன முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ ...

    காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம் ,
    கன்னித் தமிழ் தொண்டாற்று , அதை முன்னேற்று ,
    பின்பு கட்டிலில் தாலாட்டு ..

    எனது வாழ்வு எனது வீடு என்று வாழ்வது வாழ்க்கையா ?
    இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா ?
    யாதும் ஊரென யாரு சொன்னது கண்மணி ,
    பாடும் நம்தமிழ் பட்டன் சொன்னது பொன்மணி ..
    படிக்கத்தான் பாடமா நெனச்சு பாத்தோமா ?
    பிடிச்சத நெனச்சு நாம் நடக்க தான் ..
    கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு இந்த நாட்டுக்கு நாமாச்சு

    உலகம் யாவும் உண்ணும்போது
    நாமும் சாப்பிட எண்ணுவோம் ..
    உலகம் யாவும் சிரிக்கும்போது
    நாமும் புன்னகை சிந்துவோம் ...
    தாயும் வேறல்ல நாடும் வேறல்ல ஒன்று தான் ,

    தாயைக்காப்பதும் நாட்டைக்காப்பதும் ஒன்று தான்
    கடுகு போல் உன்மனம் இருக்ககூடாது ,
    கடலைப்போல் விரிந்ததாய் இருக்கட்டும் ...

    கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு இந்த நாட்டுக்கு நாமாச்சு ....


    Only KB can think on these lines...
     
    jskls likes this.
  7. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்
    மனதிலுள்ள கவிதை கோடு மாறுமோ
    ராகங்கள் நூறு பாவங்கள் நூறு
    என் பாட்டும் உன் பாட்டும் ஒன்றல்லவோ ...

    ஆயிரம் மலர்களே மலருங்கள்
     
  8. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
  9. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female


    இது வரை எங்கிருந்தாய்
    இதயமும் என்னை கேக்கிறதே
    பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்
    என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்...

    உனக்குள்ளே ஒளிந்திருந்தேன்
    உருவத்தில் உதிரமாய் கலந்து இருந்தேன்
    உன்னை உனக்கே தெரியலயா
    இன்னும் என்னை புரியலையா...

    :blush:
     
    cinderella06, singapalsmile and jskls like this.
  10. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female


    Unnaal Indru Puthiyathaai Unargiraen
    Urchaagathi Muzhuvathaai

    En Vaanathil Sila Maatrangal
    Venmegathil Un Uruvangal
    En Kaatrilae Un Suvaasangal
    Naan Paranthu Pogiraen...

    Vizhikalai Nee Møødi Vaithaal
    Velichangal Theriyaadhe
    Vazhikalai Nee Møødi Vaithaal
    Payanangal Kidaiyaathae

    Viraløduthaan Viral Šeravae
    Thadai Ondrumae Ini Illaiyae

    Un Vaarthaigalai Tharum Vegathaal
    Naan Meendum Meendum Kaatril Pøgiraen...

    :hearteyes:
     
    singapalsmile and jskls like this.

Share This Page