1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
  2. snowyhats

    snowyhats Silver IL'ite

    Messages:
    116
    Likes Received:
    71
    Trophy Points:
    68
    Gender:
    Female

    My all time fav songs.....
    Including dis one also
     
    cinderella06, jskls and kaniths like this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    kaniths and jskls like this.
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கொலுசு கலெக்ஷன் ல கண்டிப்பாக இந்த பாடல் சேர்த்துக்கொள்ளலாம். கொலுசு கலெக்ஷன் தாண்டி வேற எந்த கலெக்ஷன் ல இந்த பாடல் சேர்த்துக் கொள்ளலாம் என்பது அவரவர் கற்பனையை பொறுத்தது..:wink::wink:

    YT - குறுக்கு சிறுத்தவளே - முதல்வன்

    உன் கொலுசுக்கு மணியாக
    என்னக் கொஞ்சம் மாத்து தாயே
     
    kaniths likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    அந்த பாட்டில் என்னவோ இருக்கு னு எனக்கு தோணும்..

    எப்படி இருக்கீங்க?
     
  7. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நலம் வேதா. நீங்க? ஊருக்கு போக நாட்களை எண்ணுகிறீர்களா? வழியில் இந்த திரியில் பதிவிடும்ம போது இருவரும் சந்தித்தால்?
     
    singapalsmile likes this.
  8. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    உள்ளமும் உடலும் நலம். நாட்கள் இல்லை. சில மாதங்கள் இருக்கிறது. நாட்களாக எண்ணினால் நூறு நாட்களுக்கு மேல் கடந்து போகணும். வாரங்களாக எண்ணினாலும் தொலைவாக இருக்கிறது..நெருக்கமாக இருப்பதால் மாதங்களாக எண்ணி சந்தோசப்பட்டுக்கொள்கிறேன்.
     
    kaniths and jskls like this.
  10. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நல்ல விடுமுறை enjoy பண்ணுவ்க. நான் சில நாட்களிலேயே திரும்பிவிடுவேன். போவதும் தெரியாது வருவதும் தெரியாது. கோடையை நினைத்தால் பயமாக இருக்கிறது பனிப்பெட்டியில் இருந்து அடுப்பில் குதிப்பது போல்...
     

Share This Page