1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    SH/K,

    காதலர் தினம் படத்தில் இந்த இரண்டு பாடல்களில் எந்த பாடலை போடுவது என்று நான் யோசித்தேன். இரண்டு பாடல்களும் இங்கு பார்த்தவுடன் ஒரு சந்தோஷம். நன்றி!
     
    snowyhats and kaniths like this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    ஒரு ஆணின் முதல் காதலியாக இருப்பது வரமா? சாபமா?

    காதலியாக இருப்பது வரை வரம். மனைவியாக மாறும்போது சாபம்? :wink::wink:

    முதல் முறையாக காதலில் விழுந்த ஆணின் உணர்வுகளை துள்ளலுடன் சொல்லும் பாடல்.

    YT - அய்யய்யய்யோ ஆனந்தமே - கும்கி
     
    snowyhats and kaniths like this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    snowyhats and kaniths like this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    தாமரையின் சுத்த தமிழில் ரொமான்டிக் வரிகளை கொண்ட இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு ரசிக்கலாம்.

    ஒரு பெண்ணை நினைத்து ஆணின் மனதில் நிகழும் உணர்வுகளை ரொம்ப அழகாக வெளிப்படுத்தும் பாடல்.

    ஒரு ஆண் இந்த பாடலை V-day க்கு டெடிகேட் பண்ணாலே பெண் மயங்கி விட வாய்ப்புகள் அதிகம் என்று நினைக்கிறேன்.

    YT - நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை - வாரணம் ஆயிரம்
     
    bhagya85 and kaniths like this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    ஒரு பெண்ணிடம் மயங்கிய ஒரு ஆணின் உணர்வுகளை அழகாக சொல்லும் இன்னொரு ரொமான்டிக் பாடல்.

    V-day க்கு பெண்ணிற்கு டெடிகேட் பண்ணி அசத்துவதற்கு இதுவும் ரொம்பவே பொருத்தமான பாடல்.

    YT - துளி துளி - பையா
     
    snowyhats and kaniths like this.
  6. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    All time favorite. :hearteyes::blush:



    உதட்டில் உந்தன் பேர்தான்,
    உடலில் உந்தன் உயிர்தான்,
    நிலத்தில் நின்றாலும்,
    நீ எங்கு சென்றாலும்,
    நான் உன்னை தொடர்கின்ற,
    நிழல் அல்லவா?

    காதல் பித்துஏறி மனம் தொட்ட,
    அவளை செக்கு போல நீ சுத்த,
    உன்னை கொஞ்சம் கொஞ்சமாய்,
    துண்டு துண்டமாய் போட்டுதென்ன?
    கொடி மின்னல் காட்டிய தேகம் யாவும்,
    மின்னல் போலவே மின்ன,

    நான் என்னை என்னிடம் இல்ல,
    என்றுதான் பெண்ணே உன் இடம்,
    வந்தேன் தேட...
     
    singapalsmile and snowyhats like this.
  7. snowyhats

    snowyhats Silver IL'ite

    Messages:
    116
    Likes Received:
    71
    Trophy Points:
    68
    Gender:
    Female
     
    singapalsmile and kaniths like this.
  8. snowyhats

    snowyhats Silver IL'ite

    Messages:
    116
    Likes Received:
    71
    Trophy Points:
    68
    Gender:
    Female
    My fav toooo
     
    kaniths likes this.
  9. snowyhats

    snowyhats Silver IL'ite

    Messages:
    116
    Likes Received:
    71
    Trophy Points:
    68
    Gender:
    Female
    மெல்லினமே மெல்லினமே


    வீசிப்போன புயலில்
    என் வேர்கள் சாய வில்லை
    ஒரு பட்டாம் பூச்சி மோத
    அது பட்டென்று சாய்ந்ததடி!
     
    singapalsmile and kaniths like this.
  10. snowyhats

    snowyhats Silver IL'ite

    Messages:
    116
    Likes Received:
    71
    Trophy Points:
    68
    Gender:
    Female
    என்ன அழகு எத்தனை அழகு


    அன்பே உன் ஒற்றை பார்வை அதை தானே யாசித்தேன்
    கிடையாதேன்றால் கிளியே என் உயிர் போக யோசித்தேன்
    நான்காண்டு தூக்கம் கெட்டு இன்று உன்னை சந்தித்தேன்
    காற்றும் நிலவும் கடலும் அடி தீ கூட தித்திதேன்


    இன்றே தான் பெண்ணே உன் முழு பார்வை நான் கண்டேன்
    கை தொட்ட நேரம் என் முதல் மோட்சம் நான் கொண்டேன்
     
    singapalsmile and kaniths like this.

Share This Page