உங்கள் குலதெய்வம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பைலை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். பின் படியுங்கள். வாழ்த்துக்கள்.
thanks for reading கீழே 4 பக்கம் இணைக்கப்பட்டுள்ளது . டவுன்லோட் செய்து படிக்கவும் . சாமக்கோள் பிரசன்னம் எனும் ஒரு புதிய முறை தாங்கள் கற்பதற்கு எளிமையானது . முயற்சித்துப்பாருங்கள் . இந்தமுறையில் மிக நுட்பமாக அறிவதாக சொல்லப்படுகிறது.. வாழ்த்துக்கள் .
கீழே 4 பக்கம் இணைக்கப்பட்டுள்ளது . டவுன்லோட் செய்து படிக்கவும் . சாமக்கோள் பிரசன்னம் எனும் ஒரு புதிய முறை தாங்கள் கற்பதற்கு எளிமையானது . முயற்சித்துப்பாருங்கள் . இந்தமுறையில் மிக நுட்பமாக அறிவதாக சொல்லப்படுகிறது.. வாழ்த்துக்கள் . இந்த குறிப்பிட்ட பதிவு ( 16-02-2018 , 01.35 pm ) தங்களுக்கு கிடைத்ததை தயவுசெய்து உறுதிப்படுத்தவம் .
ஆனால் கட்டம் போடுவது. எப்படி! And. நமக்காகவும் பார்க்க முடியுமா.? That is to see for us we. Have to fix a time. And. For that time we have to calculate?
Yes I will send the full lesson. Or you can read my article in post in regional language - jamakol arudam and at last i have given the link for further study.
How to find your upasana / ishta devatha based on your chart ? The important factor to find out one's upasana/ishta devata is Atma karaka. Atma Karaka is the planet that has the highest longitude. To find one's Ishta Devata we have to look at the Atma Karaka in Navamsa ( D9 ). Atma Karaka in Navamsa is called the karakamsa. The twelfth house from the karakamsa is called the jivanmuktamsa. If there is a graha in the jivanmuktamsa, it signifies the Devata. If there are more grahas than one, choose the strongest. If there is no graha in the jivanmuktamsa, take its Lord. SURYIAN - SIVAN CHANDRAN - PARVATHY KUJA - MURUGAN BUDHAN - VISHNU GURU - BRAHMA SUKRAN - LAKSHMI SANI - SASTHA RAHU - DURGAI KETU - VINAYAGAR Regards.
குலதெய்வம் கண்டறியும் முறைப்பற்றிய எளிமையான மற்றும் உதாரண ஜாதககட்டத்துடன் விளக்கப்பட்டுள்ள ஒருபக்க கட்டுரை இணைத்துள்ளேன் . டவுன்லோட் செய்து படிக்கவும் .