1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Ha ha October boating was memorable! Evar yosichuttu erukka, nan velaikakadhunu anga erundha guide odeye canoe boating poiten. Second time yosikama avarey vantaar! :lol: Trip was good, Im doing good too.

    Neenga epdi erukkeenga? 2017 fav song list sema! Thanks for sharing!
     
    singapalsmile likes this.
  2. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Marubadiyum, song: maruvarthai pesadhe
    Marandhalum naan unnai
    Ninaikadha naal illaye
    Pirindhalum enn anbu
    orupodhum poiillaye

    I was thinking something and this lyrics came ennavo oru sandhosham :blush:
    Kalyanam kuzhandhai nu anaparam vakaila sila cinna chinna sandhosham ella madrandhupoghuthu.
    Routine vazkaila indha madhiri sila niyabagam varumpodhu , manasu oru speed braker potu vazkaya rewind pannanum thonuthu..
     
    singapalsmile likes this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    அடடா!! குறும்பு நிறைந்த கரும்பான நினைவுகள்!!

    போதை இல்லாமல் தெளிவாக ரொம்ப நல்லா இருக்கேன். நன்றி.
     
    kaniths likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Vanakkam C. Feel panni unmaiyaaga ezhudhi irukkeenga. Appadi ezhudhiyadhai padikkumpodhu manasukku idhamaaga irukkiradhu.

    Enakku rewind pannaradhai vida forward pannittu arakka parakka odaamal nidhanamaaga irundhu pakkuvappatta vayodhiga vaazhkkai vaazha thonudhu.
     
    kaniths likes this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த மாதம் என்ன தீம் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.

    கெளதம் மேனன் படத்தில் வருவது போல ஒரு பெண்ணை சுத்தி சுத்தி காதலிக்கும் ஆணின் மனநிலையை பிரதிபலிக்கும் பாடல் போடலாம். அதற்கு சம்பந்தப்பட்ட கதை ஏதாவது இருந்தாலும் எடுத்து விடலாம்.

    அலுவலகத்தில் ஒரு பெண் சைட் அடித்த பையன் அவனாகவே வழிய வந்து அந்த பெண்ணிடம் கடலை போட்டு பல வழிகளில் அந்த பெண்ணை இம்ப்ரஸ் பண்ணிட்டு துரத்தி துரத்தி காதலித்தால் இந்த பாடல் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

    ஏண்டி உன்ன பிடிக்குது - மாநகரம்
     
    kaniths likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    ஐந்து வருடங்களுக்கு முன்னால் பிடிச்ச விஷயம் இப்ப பிடிக்காம போகலாம். ஆனாலும் ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஒரு பெண் தனக்கு பிடித்ததாக சொன்ன ஒரு சின்ன விஷயத்தை இன்னும் நினைவில் வைத்து ஒரு ஆண் தக்க சமயத்தில் நினைவுப்படுத்தும் போது மனம் சந்தோசப்பட தான் செய்யும்.

    YT - ஏதோ ஒரு பாட்டு - உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
     
    jskls likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கொஞ்சம் மிகைப்படுத்திய பாடல் வரிகளாக இருந்தாலும் இந்த பாடலில் வருவதை போல ஒரு pick-up line ஒரு ஆண் சொல்வதை கேட்டால் ஒரு பெண்ணுக்கு கால் தரையில் நிற்காமல் வானத்தில் மிதக்கும் உணர்வு வரலாம்.

    YT - என்னவளே அடி என்னவளே - காதலன்
     
  8. snowyhats

    snowyhats Silver IL'ite

    Messages:
    116
    Likes Received:
    71
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Migaipaduthiya varigal..pennuku mithakum unarvu....these lines remind me this song....
     
    singapalsmile likes this.
  9. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    ^^ Adhey padam.. Endha paadal.. :blush:



    இமையில் இருக்கும் இரவு உறக்கம்
    கண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு
    நிலவு எரிக்க நினைவு கொதிக்க
    ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு
    தினம் தினம் உனை நினைக்கிறேன் துரும்பென உடல் இளைக்கிறேன்
    உயிர் கொண்டு வரும் பதுமையே உனைவிட இல்லை புதுமையே
    உன் புகழ் வையமும் சொல்லை சிற்றன்ன வாசலில் உள்ள
    சித்திரம் வெட்குது மெல்ல உயிரே
    உன் புகழ் வையமும் சொல்லை சிற்றன்ன வாசலில் உள்ள
    சித்திரம் வெட்குது மெல்ல உயிரே
    நல்ல நாள் உனைச் சேரும் நாள்தான்..
     
    bhagya85, snowyhats and singapalsmile like this.

Share This Page