1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. DDream

    DDream Finest Post Winner

    Messages:
    1,917
    Likes Received:
    3,997
    Trophy Points:
    285
    Gender:
    Female
    I wish I could follow Tamil
    Is it possible to translate to English
     
    kaniths likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த கேள்விக்கு பதில் அளித்த Lakshmi மற்றும் KK க்கு மறுபடியும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நானும் உங்களை போல கற்றுக் கொடுத்ததை தான் இதுவரை செய்த நல்ல காரியமாக எண்ணுகிறேன்.

    ~~~~~~~~~~~~~~~~

    தாயகத்தில் நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போது 6 பெண்களுக்கு இலவசமாக கணிதம் சொல்லி கொடுத்து இருக்கிறேன். இந்த 6 பேரில் ஒரு பெண் மட்டும் எனக்கு தெரிந்தவர்; பக்கத்து வீட்டில் வசித்தவர். இவர் தான் மற்ற ஐந்து பெண்களையும் கணிதம் கற்பதற்கு அழைத்து வந்தார். இந்த 6 பெண்களும் அரசு பள்ளியில் தமிழில் படித்தவர்கள். பத்தாம் வகுப்பில் கணக்கு பாடத்தில் மட்டும் பெயில் ஆனவர்கள். மிகைப்படுத்தி சொல்லவில்லை. அடிப்படையிலும் அடிப்படையான -5-3, -5+3 க்கு சரியான விடை தெரியாதவர்களாக இவர்கள் இருந்தவர்கள். இவர்கள் அனைவருக்கும் நான் பொறுமையாக கணக்கு கற்று கொடுத்து இருக்கிறேன். அனைவரும் கணக்கில் பாஸாகி விட்டார்கள். ஒரு பெண் அதிக பட்சமாக 65 மதிப்பெண் பெற்றார். இன்னொருவர் குறைந்த மதிப்பெண் 38. மற்றவர்கள் இடைப்பட்ட மதிப்பெண்கள்.

    பாஸ் ஆகி அனைவரும் எனக்கு அளித்த வெகுமானம் - Cadbury's Dairy Milk Family Bar.

    அதில் ஒரு பெண் தனது தாயாரை அழைத்து கொண்டு எனது வீட்டிற்கு வந்தார். அந்த பெண்ணின் அம்மா என்னை பார்த்து 'நன்றி மா' என்று சொன்னார். என்ன சொல்வது என்று தெரியாமல் நெகிழ்ந்து விட்டேன்.

    கணக்கில் சென்டம் வாங்கிய சந்தோசத்தை விட இந்த 6 பெண்களும் கணக்கில் பாஸ் பண்ண வைத்த சந்தோஷம் மிக பெரியது.

    அடுத்த இரண்டு வருடங்களுக்கு, இந்த 6 பெண்களுக்கு பிறகு, இந்த பெண்களுக்கு தெரிந்த பாலிடெக்னிக் கணித பாடத்தில் மட்டும் பெயில் ஆன, என் வயதிற்கு சமமான/என்னை விட பெரிய பசங்களுக்கு கணக்கு சொல்லி குடுத்து பாஸ் பண்ண வைத்து இருக்கிறேன். தாயகத்தில் எனது கல்லூரி மாலை வேளைகள் கணக்கு கற்று கொடுப்பதில் தான் இருந்தது. ஆத்ம திருப்தி அளித்த தருணங்கள்!!

    ~~~~~~~~~~~~~~~~~~~~~
     
    PavithraS, knbg, Sweeti83 and 2 others like this.
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Vaazhthukkal Veda. Migavum arumaiyaana pagirvu. Naam katru thanthathu oruvaridam vaazh naal muzhuthum irukkum enil athai vida sirantha magizhchi ethu ? Migavum nalla seyal. Athuvum kaloori kaalathil :clap2::clap2::clap2:
     
    singapalsmile and PavithraS like this.
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Indru naan ketta paadal

    Oodayil Mazhaivarum Vasanthakaalam Maralam
    Ezhuthi Sellum Vithiyin Kaigal Maarumoo…
    Kaaladhevan Sollum Poorvajenma Bantham
    Neeyaro Naanyaro Yaar Saerthadhoo..

    Ayiram Malargalae Malarungal
     
  5. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    PavithraS, periamma and jskls like this.
  6. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Sorry dear. Wish we could. Some songs do have some translation on YouTube. But essence is lost in translation.
     
    PavithraS and kaniths like this.
  7. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    #கண்ணம்மா vaarthai anthaakshriyil enaku piditha orr paadal... :blush:

     
    Last edited: Sep 13, 2017
  8. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Rasipathu okay, aanal copy adipathu illai. Nangal eyalbagave villayatu pillaigal :relaxed: , edhudan engalin yethartham! :blush:
     
    jskls likes this.
  9. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    :blush::blush:
    Evar adikkadi erandu kyi-galeyum eduthuvittu vegama + zig zag a car-ai otti vilayaduvar. Vaendam endru Niraiya murai solliyum kettadhillai. Oru thadavai epdi seiyum pozhudhu pin seat-il en Akka paiyan erundhan, chinna kozhandhai, bayandhu alarivittadhu. Enaku sema kovam, onnu kedaka onnu aairntha? Car-ai nirutha solli, kozhandaiyai kuttikondu bus-il veedu thirumbhiviten. Rombha varuthapattar. Ninaikkum podhelam sorry sonnaar, solvaar. :blush: Epozhuthu apdi ottuvathillai, niruthi konduvittar, sollamal kudutha vaaku, nallave kaapatrukirar! (orr nimmadhi enaku adil)...! :blush:

    #RRChallengeTask



    ஆருயிரே
    மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
    என் சகியே

    ஆனால் என்னை விட்டு போனால்
    எந்தன் நிலா சோர்ந்து போகும்
    வானின் நீலம் தேய்ந்து போகுமே
    முன் கோபக் குயிலே
    பித்து பித்து கொண்டு
    தவித்தேன் தவித்தேன்
    உன்னை எண்ணி நான் வாடி போவேன்


    நீ இல்லாமல் கவிதையும் இசையும்
    சுவையே தராதே
    ஐந்து புலங்களின் அழகியே

    ரோஜாப்பூவை முள்காயம் செய்தால் நியாயமா
    பேசி பேசி என் ஊடல் என்ன தீருமா
    உன்னால் இங்கு வாழ்வது இன்பம்
    இருந்தும் இல்லை என்பது துன்பம்
    அஹிம்சை முறையில் நீ கொல்லாதே

    :blush:
     
    Last edited: Sep 13, 2017
  10. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    நீங்கள் குறிப்பிட்ட பெயரில் முதல் பாதி சரி

    எனது பெயரை சரியாக கண்டுபிடித்து விட்டீர்கள் . நன்றி. நானும் வெளிப்படையாக குறிப்பு கொடுத்து விட்டேன்.
    :clap2::clap2::clap2:
     
    PavithraS likes this.

Share This Page