1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Hi
    Iniya thozhigale...romba naal kazhithu tharpothu ingu vara soozhal amaidhulladhu...inimai...ilamai...menmai ena en penmaikku oru poorippu indha threadil...
    Now warming up...would get active sooon...
    Lovely posts and shares ladies...
    @singapalsmile , @Pavithra, jskls,periamma,kkrish,kaniths...
     
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Pavithra,
    வார்த்தை ஜாலத்தில் செம யா கலக்கறீங்க!! :clap2::clap2:

    'Deva' logam enbadhai 'Veda' logam enru eduththu kollava?
    கற்பனை திறனில் வாழும் ஒரு லோகத்தை எனக்காகவே நான் உருவாக்கி இருக்கிறேன். இந்த லோகத்தை மட்டும் நான் உருவாக்க வில்லை எனில் என்றோ பரலோகம் போய் இருப்பேன். :grinning:

    மிக்க நன்றி.

    என்னமா எழுதி இருக்கீங்க!! அப்படியே கண் முன்னால் ஒரு ரொமான்டிக் சீன் தெரிகிறது.
    உங்களுக்கு மட்டும் இன்னும் special assignment குடுத்திட்டே இருக்கலாம் போல இருக்கிறதே!! :wink::wink:
    IR isaiyil mayakkum SPB/SJ combo songs pola ungaladhu iruvar vaazhvum enrum majaa vaa irukkattum enru manadhaara vaazhthugiraen!!
     
    jskls, PavithraS, periamma and 2 others like this.
  3. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Endha thread-in recent posts-kkal padikindra pozhudhu, endha paadal manathil odugirathu...

    Soi.. Soi.. Song - Gumky Movie.

    சோய்... சோய் சோய்... சோய்

    கையலவு நெஞ்சத்திலா கடலலவு ஆச மச்சான்
    அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
    நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும்
    நினைப்பே போதும் மச்சான்

    சோய்... சோய் சோய்... சோய்

    வானலவு விட்டதில்ல வரப்பலவு தூரம் மச்சான்
    அளவு தேவையில்லை அதுதான் பாசம் மச்சான்
    நாம வேண்டி கொண்டாலும் வேண்டா விட்டாலும்
    சாமி கேட்கும் மச்சான்

    சோய்... சோய் சோய்... சோய்

    ஏடலவு என்னத்துல எழுத்தலவு சிக்கல் மச்சான்
    அளவு கோலே இல்ல அது தான் ஊரு மச்சான்
    நாம நாழு பேருக்கு நன்மை செஞ்சாலே
    அதுவே போதும் மச்சான்

    நாடலவு கஷ்டத்துல நகத்தலவு இஷ்டம் மச்சான்
    அளவு கோலே இல்ல அது தான் நேசம் மச்சான்
    நாம மான்டு போனாலும் தூக்கி தீ வைக்க
    ஒரவு வேணும் மச்சான்

    சோய்... சோய் சோய்.. சோய்

    கையலவு நெஞ்சத்திலா கடலலவு ஆச மச்சான்
    அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
    நம்ம காணு எல்லாமே கையில் சேந்தாலே
    கவலை ஏது மச்சான்

    சோய்... சோய் சோய்.. சோய்
    சோய்... சோய் சோய்.. சோய்
     
  4. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    @Sweeti83, @knbg :hello:

    Thank you for the welcome, the wishes and the warmth. :blush:
     
  5. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Rombha arumayana pagirvu, oru pudhu perspective kidaichudhu enaku! :blush: :thumbsup:
     
    singapalsmile and jskls like this.
  6. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Ada! Ada! Ada! :number_one:

    Edhai nan benchil thatti amodhikiren!! :clapclap:

    :lol: :lol:

    Varthai jaalam mattum illai, neegal #AjithFan endrum nirubithu viteergal! :wink: :thumbup:
     
    Last edited: Sep 12, 2017
    singapalsmile, jskls and periamma like this.
  7. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Endha paadal, enakku rommmmbha pidikkummm! :hearteyes: Neengal highlight seithirkkum varigalodu serthu endha varigalum enaku pidikkum... :blush:

    என் கண்ணீர் என் தண்ணீர் எல்லாமே நீயன்பே
    என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே
    என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே
    ....

    என் காதல் இணையென்ன உன் நெஞ்சு காணாது
    ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது
    கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே
    நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே
    உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே
    ....

    Paadal kaatchi amaippum, engalkku porundhum enbadhaal, edhaiyum #RRChallengeTask list il serthu kollalaam....! :blush::blush:
     
    singapalsmile, jskls and kkrish like this.
  8. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    சங்கடப்படுவதற்கு ஒன்றுமில்லை. அனால் என் பெயரை கண்டுபிடிப்பதற்கு ஒரு குறிப்பு தருகிறேன்.
    அந்த குறிப்பு - உணவின் கடவுள்
     
    jskls and PavithraS like this.
  9. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Hi veda
    அந்த இன்னொரு பாடல் என்ன என்று இன்றே சொல்லி விடுங்கள். சஸ்பென்ஸ் தாங்கலை.
    'sweet nothings' endru peridhaga eduvumillai endre solla vendum. He is so much caring but not romantic.
    avarukku romantic songs ketka mattum than pidukkum adhuvum music kaga mattum than not for lyrics.
    avarkku piditha songs kadhal sadu kudu from alaipayuthe
    and En veetu thotathil from Gentle man

    YT - என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் - Gentleman

    வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது
    மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுக்கு கேக்காது

    சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது
    சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது
    எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது
    எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது

    Nama indha padalil irukkum romance rasithal avar andha padal padam piditha vidam matrum scenaries than rasippar
    :smash2:
     
  10. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    எந்த காலெக்ஷன் போட்டாலும் அதற்கு ஏற்ற பாடல் போடுவதில் நீங்கள் வல்லவராயிற்றே :worship2:
     

Share This Page