1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. Roopamanju

    Roopamanju Platinum IL'ite

    Messages:
    1,835
    Likes Received:
    2,436
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
    அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
    நான் கேட்டடதிலே அவள் வார்த்தையைத் தான் ஒரு
    கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்...

    எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்
    எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
    அந்த இயற்கையும் அவள் மேல் காதல் கொள்ளும்
    அவள் நினைவாலே என் காலம் செல்லும்...

    இடையோ இல்லை இருந்தால் முல்லைக்
    கொடி போல் மெல்ல வளையும் சின்னக்
    குடை போல் விரியும் இமையும் விழியும்
    பார்த்தால் ஆசை விளையும்
    அந்தப் பூமகள் திருமுகம் மேலே குளிர்ப்
    புன்னகை வருவதினாலே நிலவோ மலரோ எதுவோ?

    :hearteyes:
     
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    RM,
    எப்படி இருக்கீங்க?
    கருப்பு வெள்ளை பாடல்கள் உங்களுக்கு பிடிக்குமா? அடடா என்ன வர்ணனை வரிகள்!! கலக்கல் பாடல் போஸ்ட் பண்ணதிற்கு நன்றி.
     
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    வேலை பளுவின் காரணமாக கடந்த வாரத்தில் பாடல்கள் கவனித்து கேட்கவே இல்லை. ஏதோ அரை குறையா பாடல்கள் கேட்டேன். எதையோ பெருசா மிஸ் பண்ண உணர்வு. இன்று டின்னர் சமைக்கும்போது FM ல பாடல்கள் கேட்டேன். எந்த பாடலை கேட்டாலும் தேனாக இனித்தது. அதிலும் இந்த பாடல் இன்னும் மனதை விட்டு அகலவில்லை.

    YT - கண்ணம்மா கண்ணம்மா - றெக்க

    பாரதி உன் சாயலை
    பாட்டாக மாற்றுவான்
    தேவதை நீ தானென
    வாயார போற்றுவான்
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    எனது அலுவலகத்து நண்பர் எனக்கு அனுப்பிய WA மெசேஜ் இது. படித்ததும் ரொம்பவே பிடித்தது. இதை அனுப்பிய அவருக்கு நன்றி தெரிவித்தேன் -> எனது நம்பிக்கைக்கு உரிய நண்பர் என்பதால்.

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~

    I never sat on a sofa with my father after my marriage, he had already left me.....

    "Many years ago, after I got married I was sitting on a couch on a hot, humid day, sipping frozen juice during a visit to my father.

    As I talked about adult life, marriage, responsibilities, and obligations, my father thoughtfully stirred the ice cubes in his glass and cast a clear, sober look at me.

    "Never forget your friends," he advised, "they will become more important as you get older."

    "Regardless of how much you love your family and the children you happen to have, you will always need friends.

    Remember to go out with them occasionally, do activities with them, call them ..."

    "What strange advice!" I thought. "I just entered the married world, I am an adult and surely my wife and the family that we will start will be everything I need to make sense of my life."

    Yet I obeyed him; kept in touch with my friends and annually increased their number. Over the years, I became aware that my father knew what he was talking about!

    In as much as time and nature carry out their designs and mysteries on a man, friends are the bulwarks of his life.

    After 60 years of life, here is what I learned:

    Time passes.
    Life goes on.
    The distances increase.
    Children grow up & and become independent and although it breaks the parents heart but they are often separated from them.

    Jobs come and go.

    Illusions, desires, attractions... weaken.

    People do not do what they should do.

    The parents die.

    Colleagues forget the favors.

    The races are over.

    But, true friends are always there, no matter how long or how many miles they are.

    A friend is never more distant than the reach of a need, reaching out to you intervening in your favor, waiting for you with open arms or with blessings for your life.

    When we started this adventure called LIFE, we did not know of the incredible joys or sorrows that were ahead.

    We did not know how much we would need from one another.

    Love your parents/family, take care of your children, but keep a group of good friends. Interact with them but do not impose your criteria.

    Dedicated to all my Friends.

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்று என்னுடைய நெருங்கி நண்பர் ஒருவருக்கு பிறந்த நாள்.

    நாங்கள் இருவரும் எவ்ளோவோ பேசி இருக்கிறோம்/நிறைய விஷயங்கள் விவாதித்து இருக்கிறோம். ஆனால் ஒரு முறை கூட மதம் சார்ந்த விவாதம்/சண்டை இதுவரை வந்தது இல்லை -> நாங்கள் இருவரும் வெவ்வேறு மதம் சார்ந்தவர்கள். இவ்ருக்கு எந்த அளவிற்கு இவரது மதம் பிடிக்கிறதோ அந்த அளவிற்கு எனக்கு என் மதம் பிடிக்கும். இருவருமே மதத்தை விட்டு கொடுக்க மாட்டோம் என்று இருவருக்கும் தெரியும்.

    இவரது தாய்மொழி மலையாளம். இவர் தமிழ் சரளமாக பேச மாட்டார். ஆனால் தமிழ் நன்றாக புரியும். இவர் மலையாளம் கலந்து தமிழ் பேசுவதை நான் ரசித்து இருக்கிறேன்.

    எங்கள் இருவருக்கும் மைக் தேவையே இல்லை. சாதாரணமாக நாங்கள் பேசினாலே ஒரு ஊருக்கு கேட்கும். இருவருக்கும் எனர்ஜி லெவல் மற்றும் வாய்ஸில் பிட்ச் அதிகம்.

    பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. எனது நெருங்கிய நண்பரை முதல் முதலில் ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் சந்தித்தேன். வேலையின் பொருட்டு நான் ஹாஸ்டலில் சில மாதங்கள் தங்கி இருந்தேன். தாயகத்தில் இந்த ஹாஸ்டல் ஒரு 'posh' ஏரியாவில் இருக்கிறது. இந்த ஹாஸ்டலை சுற்றி இருக்கும் வீடுகளில் IPS, IAS ஆபிசர், தொழில் அதிபர்கள் வசிப்பார்கள். ஒரு வார இறுதியில் இரவு நீண்ட நேரம் கண் முழித்து எனது நெருங்கிய நண்பரும், நானும், இன்னொரு மருத்துவர் நண்பரும் ரம்மி விளையாடினோம். சத்தமாக பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் ரம்மி விளையாடினோம். நேரம் போனதே தெரியவில்லை. அதிகாலை வரை விளையாடி இருப்போம். அடுத்த நாள் மாலை, பக்கத்து வீட்டு பெரிய மனுஷர் நாங்கள் போட்ட சத்தத்தால் அவரால் தூங்க முடியவில்லை என்று ஹாஸ்டல் ஓனரிடம் குறை சொல்லி இருக்கிறார்.

    ஹாஸ்டல் ஓனர் எங்கள் மூவரையும் அழைத்தார். என்னை பார்த்து ஓனர் கேட்ட முதல் கேள்வி: உங்களை பார்த்தால் சீட் விளையாடற பொண்ணு மாதிரி இல்லை. உங்களுக்கு சீட் விளையாட தெரியுமா?

    எனது நெருங்கிய நண்பர் மற்றும் மருத்துவர் நண்பர் பார்த்து ஓனர் கேட்ட கேள்வி: யார் சீட்டு விளையாட முதலில் கூப்பிட்டது?
    நாங்கள் எல்லோரும் சேர்ந்து தான் விளையாட முடிவு எடுத்தோம் என்று எனது நெருங்கிய நண்பர் பொது படையாகவே பேசினார்.

    நான் தான் விளையாட கூப்பிட்டேன் என்ற உண்மையை சொல்லி என்னை காட்டிக் கொடுக்காமல் காப்பாற்றி விட்டார். அன்றில் இருந்து நாங்கள் நெருங்கிய நண்பர்கள் ஆனோம்.

    விண்ணை தாண்டி வருவாயா படத்தில் வரும் 'ஜெஸ்ஸி' க்கும் இவருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கு என்று என்னிடம் சொல்லி இருக்கிறார். ஆனால் இவரது வாழ்வில் எந்த கார்த்திக் க்கும் இல்லை. பெற்றோர் பார்த்து அமைத்த திருமணம் இவரது. இவரை இந்த வருடம் தாயகத்தில் பல வருடங்களுக்கு பிறகு சந்தித்தேன். பல மணி நேரங்கள் தொடர்ந்து பேசினோம். மலரும் நினைவுகள்!!

    YT - கடலில் மீனாக இருந்தவள் - விண்ணை தாண்டி வருவாயா
     
    kaniths and suryakala like this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த thread ஆரம்பித்து ஏழு ஆண்டுகள் முடிந்து விட்டது. எட்டாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். ஆரம்பித்து விட்டு காணாம போன இந்த thread ஓனர்க்கும், இதுவரைக்கும் இங்கு பதிவிட்ட அனைத்து நண்பர்களுக்கும், IL தளத்திற்கும் எனது நன்றி.

    இந்த thread எனக்கு தந்த சந்தோஷம் அளவிட முடியாதது. எப்பவுமே நான் நானாக தான் இங்கு இருந்து இருக்கிறேன். அப்போ அப்போ எனது கற்பனை ஓவர் டயம் பார்த்து இருக்கிறது. கற்பனைக்கு கடிவாளம் இடுவது சாத்தியமல்ல. :wink::wink:

    இன்றைய ஸ்பெஷல் கருப்பு வெள்ளை பாடல் கொஞ்சம் கிக் ஆனது. சில பாடல்களில் SPB/SJ அநியாயத்திற்கு வோல்ட்டேஜ் ஏற்றி இருப்பார்கள். அது போல TMS/PS ஏதாவது பாடல் பாடி இருக்கிறார்களா என்று நான் நினைத்தது உண்டு. நினைத்ததை நடத்தி விட்டார்கள் இந்த பாடலில். :wink::wink:

    YT - ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் - குடும்ப தலைவன் - Kannadasan

    கண்கள் பட்டதும் நினைப்பு வந்தது
    கைகள் தொட்டதும் கனிந்து விட்டது
    பெண்மை என்பது என்னை வென்றது
    பேச்சு நின்றது வெட்கம் வந்தது
     
    kaniths, suryakala and Sweeti83 like this.
  7. nemesis

    nemesis Platinum IL'ite

    Messages:
    2,490
    Likes Received:
    2,518
    Trophy Points:
    283
    Gender:
    Male
    SPS

    "yaarodum solladha moovezhil kolladha acchangal kondaduthey'' ... what does Madhan Garki means by 'moovezhil kolladha'?

     
    singapalsmile likes this.
  8. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - பூ மாலையில் ஓர் மல்லிகை - ஊட்டி வரை உறவு - TMS/PS/KD/MSV

    சிந்தும் தேந்துளி இதழ்களின் ஓரம்
    சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
    கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
    விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்

    YT - காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே - மோட்டார் சுந்தரம் பிள்ளை - PBS/PS/Vaali

    கைவிரலாலே தொடுவதிலே இந்தப் பூமுகம் சிவந்ததென்ன? இரு
    கைகளினால் நீ முகம் மறைத்தாலே வையகம் இருண்டதென்ன
    செவ்விதழோரம் தேனெடுக்க இந்த நாடகம் நடிப்பதென்ன - என்னை
    அருகினில் அழைத்து இருகரம் அணைத்து மய்க்கத்தைக் கொடுப்பதென்ன?
    மயக்கத்தைக் கொடுப்பதென்ன?


    Veda,

    Innaiku ungalukku double treat for forum anniversery.
    Kannadasan and Vaali paadal varigalil ungal abimana singers combinationla.

     
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Nemesis,

    இந்திரா படத்தில் வரும் 'தொட தொட மலர்ந்ததென்ன' பாடலில் பெண்ணின் பார்வையில் 'பதினேழு' வசந்தங்கள் என்று கார்க்கியின் தந்தை எழுதி இருப்பார்.

    அது போல 'மூவெழில்' என்பது மூன்று ஏழில் (7+7+7 = 21) வயது என்று கார்க்கி குறிப்பிட்டு இருக்கலாம். 'மூவெழில் கொள்ளாத' என்றால் '21 வயது வரை இல்லாத' என்று பொருள் கொள்ளலாம்.

    இந்த பாடலை உங்களது பதிவை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். முதலில், பாடலுக்கு நன்றி. விக்ரம் வேதா படத்தில் வரும் tasakku tasakku பாடலில் tasakku என்றால் என்ன அர்த்தம் என்று வம்புக்கு கேட்காமல் ஒரு அருமையான மெலோடியில் வந்த கவித்துவமான வரிகளை கோடிட்டு அர்த்தம் கேட்டதற்கு இரண்டாவது நன்றி.
     
    PavithraS, kaniths and suryakala like this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    மிக்க நன்றி, APS
    கருப்பு வெள்ளை ரொமான்டிக் பாடல்களில் கண்ணதாசனின்/வாலியின் வரிகளில் PBS/PS, TMS/PS and AMR/PS பாடி இருக்கும் எந்த பாடலும் எனக்கு treat தான். இவர்கள் பாடி இருக்கும் பாடல்கள் தேடி பிடித்து மூன்று தனித்தனி கலெக்சன் போடலாம் என்று நினைத்து இருக்கிறேன்.
     

Share This Page