1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

படமும் கவிதையும் - Picture & Poetry

Discussion in 'Regional Poetry' started by jskls, Jun 15, 2016.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சினத்தில் சிவந்த காதுமடல்கள்
    கண்ணீரில் சிவந்த விழிகள்
    நாணத்தில் சிவந்த கன்னங்கள்
    சந்தோஷத்தில் சிவந்த உதடுகள்
    அன்பில் சிவந்த இதயம்
    அனைத்தையும் கறைத்தெடுத்து
    சிவந்ததோ இந்த
    சிவப்பு மிளகாய்?
     
  2. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    பெயரோ மிளகாய்
    உரைப்பில்லா மிளகாய்
    என்பதாலோ உரைப்புக்கு நீ
    குடை பிடித்து குடைமிளகாய் ஆனாயோ
     
    PavithraS, periamma and jskls like this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    கோளாறு கண்ணிலா இல்லை உணர்விலா
    ருசிக்கும் முந்திரி பழம் என்று நினைத்து கடிக்க
    அது சுரீர் என்று நாக்கில் பட்டு எரிக்க
    உணர்ந்தேன் அது மிளகாய் என்று
    சிவந்து நிற்பதெல்லாம் பழம் அல்ல ருசிக்க
    சிரிக்க சிரிக்க பேசுபவர் எல்லாம்
    அன்புடையவர் அல்ல பழக
     
  4. SpritualSoul

    SpritualSoul Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    323
    Trophy Points:
    130
    Gender:
    Female
    @jskls @GoogleGlass நீங்க இரண்டு பேறும் முந்திரியை halwala பார்த்திருப்பீங்க கேசரில பார்த்திருப்பீங்க ஏன் mixturela கூட பார்த்திருப்பீங்க but நீங்க இரண்டுபேருமே முந்திரிப்பழத்தை போட்டோல கூட பார்த்தது இல்லனு தெரியுது .....


    But still both kavidhais are superb
     
    PavithraS, jskls and GoogleGlass like this.
  5. SpritualSoul

    SpritualSoul Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    323
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Kannil endha kolarum illa ma.. adhu nijamave mundhiripazham dhan
     
  6. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    ha ha ha

    summaa ungala test panninom :):):)

    mundhirinnaa mundhiri kottayaattam mundhittu vandhuduvoma? naangallaam yaaru :)
     
    jskls and SpritualSoul like this.
  7. SpritualSoul

    SpritualSoul Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    323
    Trophy Points:
    130
    Gender:
    Female
    But neenga rendu perum @periamma romba confuse pannitinga.. oru nimisham naane confuse agiten


    Waiting for mundhiri kottai kavidhai from both of u
     
    jskls and GoogleGlass like this.
  8. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    my kannu and kidney weak but i thought ls was right n went ahead :)
     
    jskls and SpritualSoul like this.
  9. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    தாய் எட்டடி பாய்ந்தால்
    குட்டி பதினாறடி பாயும் என
    கேட்டிருக்கேன் கண்டதில்லை

    முந்திரி பழம் தாயானால்
    முந்திரிக் கொட்டை சேயாகி
    முன் வந்தாயோ எட்டி எட்டியே

    முந்திரி உனை வறுத்து
    தட்டிலே வைத்தால்
    உனைப் போன்றே
    முந்தி வாராதோர்
    உண்டோ

    முந்தி முந்தி விநாயகனே
    முந்திரி நீ எம் நாயகனே
     
  10. SpritualSoul

    SpritualSoul Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    323
    Trophy Points:
    130
    Gender:
    Female

    Wow superb.. you should defn publish kavidhai thogupu puthagam..
     
    periamma and GoogleGlass like this.

Share This Page