1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

படமும் கவிதையும் - Picture & Poetry

Discussion in 'Regional Poetry' started by jskls, Jun 15, 2016.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    கிச்சு கிச்சு தாம்பூலம்
    கிய்யா கிய்யா தாம்பூலம்
    மதுரைக்கு போனாலும்
    வாடாத தாம்பூலம்
    என்று விளையாடும் போது .பாடுவோம்
     
    jskls, SpritualSoul and GoogleGlass like this.
  2. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    பாருங்க அங்கேயும் தேங்கா மண்டையன் ஆயிட்டேன் :)
     
    jskls and periamma like this.
  3. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    அன்று ஆற்று மணலிருக்க
    நாம் விளையாடினோம்
    கிச்சு கிச்சு தாம்பாளம்
    கிய்யா கிய்யா
    தாம்பாளம்

    இன்று மணல் மாஃபியா
    கிச்சு கிச்சு தாம்பாளம்
    கிய்யா கிய்யா
    தாம்பாளம்
    விளையாட

    மணலும் இன்றி
    மனமும் இன்றி
    மறந்தோமே
    கிச்சு கிச்சு
    தாம்பாளம்
    கிய்யா கிய்யா
    தாம்பாளம்
     
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Where's yours ?
     
  5. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சிறுவயதில்
    கடற்கரை மணலில்
    உப்புகாற்று வீச
    கடல் அலைகளின்
    இரைச்சலில்
    தோழி மறைத்த காயை
    தேடி கண்டெடுத்த
    கள்ளத்தனமற்ற இன்பமான
    நாட்கள்
    ரம்மியமான நினைவுகளாய்
    என்றும் மனதில் ...
    கடல் அலைகளில்
    காயை தொலைத்தது அன்று
    வாழ்க்கை கடலில்
    தோழியோடு நட்பையும்
    சிறுபிராய மகிழ்ச்சியையும்
    சேர்த்து
    தொலைத்தது இன்று ...
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    உணர்வு பூர்வமான கவிதை
     
    GoogleGlass likes this.
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அன்றும் இன்றும் அருமை
     
    jskls likes this.
  8. SpritualSoul

    SpritualSoul Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    323
    Trophy Points:
    130
    Gender:
    Female
    ஹி ஹி ஹி ... நானும் என் மூளைய போட்டு எவ்ளோ கசக்கி பிழிஞ்சு பார்த்துட்டேன் வெறும் காத்து தான் வருது வார்த்தையே வரமாட்டேன்ரது...

    படத்தை பார்கையில் கவிதை கொட்டுது..
    அதை டைப் செய்ய நினைக்கையில் வார்த்தை முட்டுது...
     
    jskls, GoogleGlass and periamma like this.
  9. SpritualSoul

    SpritualSoul Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    323
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Wow wow wow ... அந்த படத்தை பார்க்கும் போது எனக்கு தோன்றியதை அப்படியே வார்த்தைகளால் செதுக்கி இருக்கீங்க.. சூப்பர்
     
    jskls likes this.
  10. SpritualSoul

    SpritualSoul Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    323
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Here comes the next pic eagerly waiting for so many fantastic கவிதைs
    images (26).jpg
     
    GoogleGlass and jskls like this.

Share This Page