1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. anushri

    anushri IL Hall of Fame

    Messages:
    5,944
    Likes Received:
    10,662
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Veda,
    அது என்ன song??

    தேன்மொழி தாஸ் இலைனு எழுதினங்களா இல்ல கிளை னு எழுதினங்களானு தெரில. இலைனு சொன்னால் ரொம்ப cheap a இருக்கு. Sounding desperate.. இல்ல?
     
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi RM,
    தமிழில் போஸ்ட் போட்டதிற்கு எனது மனம் திறந்த பாராட்டுக்கள். கலக்கிட்டீங்க!! :clap2::clap2:

    இங்கு நான் போஸ்ட் பண்ண எல்லா கெட்ட பாடல்களையும் ஒன்னு விடாம நீங்க கேட்டு இருக்கீங்க னு சொல்லுங்க..:wink: அப்படி இல்ல ன உங்களுக்கு நான் போட்டது கெட்ட பாடல்கள் னு எப்படி தெரியும்? Veggie பாடல்களை பார்த்து பார்த்து போடற நீங்க நான் ரிசர்ச் பண்ணி தேர்ந்து எடுத்த கெட்ட பாடல்களை (Thematic bad songs) விழுந்து விழுந்து கேட்டு இருக்கீங்க னு தெரிஞ்சதே எனக்கு மிக்க சந்தோஷம்..யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..:grinning:

    நீங்க எனக்கு அறிமுகப்படுத்திய கெட்ட பாடல்..
    அதற்கு ஆதாரமான உங்க போஸ்ட்..

    பாட்ஷா படத்தில வர மாதிரி உங்களுக்கு இன்னொரு முகம் இருக்குன்னு எனக்கு தெரியாம போச்சே..6th Feb இங்கு வந்து நீங்க எழுத்தாளர் என்று சொல்லி இருந்தால் உங்க எழுத்துக்கு நல்ல வேலை கொடுத்து இருப்பேன்..அடுத்த Feb மாட்டாம ல போக போறீங்க? அப்போ பார்த்துக்கறேன்..:wink:
     
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi Anu,

    நீங்க சரியான சாப்பாட்டு பிரியை என்று எனக்கு ஏற்கனவே தெரியும்..செம யா சாப்பாடு சம்பந்தமாகவே கலக்கலா யோசிச்சு இருக்கீங்க..

    ஒரு சின்ன சந்தேகம்..
    Pani puri இருக்கும்போது Falooda கண்ணுல தென் பட்டா என்ன பண்றது? :wink:

    KB hat போட்டு பதில் தரவும்..

    Note: எனக்கு Falooda பிடிக்காது - literally/metaphorically.
     
    anushri and knbg like this.
  4. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female

    பள்ளிப்பருவத்தில் வானொலியில் பலமுறை கேட்டு ரசித்த பாடல்....
    நான் ...நீ.....நாம்....
    நீங்களும் flashback பாடல்கள் பகிருங்களேன் தோழிகளே.....
     
    anushri likes this.
  5. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    :astonished::astonished: nalla kelvi....!!
     
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female


    இதோ அந்த பாடல்..


    அது 'கிளை' இல்லை 'இலை' தான்..அந்த பாடலை திரும்பவும் இன்று கேட்டேன்..
    Fragile leaf..
    இலையின் வடிவம் இதயம் போன்றது..
    "இலையை போல் என் இதயம் தவறி விழுதே" - poetic line! cheap a illai..
     
    Roopamanju likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Bhargs,
    வணக்கம். எப்படி இருக்கீங்க?
    நம்புவீர்களா என்று தெரியாது..
    நான் பள்ளிப் பருவத்தில் ஒரு சினிமா பாடல் கூட கேட்டு ரசித்தது இல்லை..
    என்னுடைய கல்லூரி நாட்களில் ஒரு படம் கூட கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து பார்த்தது கிடையாது..
    (இத்தனைக்கும் எனக்கு வீட்டில் முழு சுதந்திரம். எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள்.)
     
    knbg likes this.
  8. anushri

    anushri IL Hall of Fame

    Messages:
    5,944
    Likes Received:
    10,662
    Trophy Points:
    438
    Gender:
    Female
    காரம் அதிகமா இருக்கற நாள்ல, Falooda கண்ணில் பட்டா நான் கண்டிப்பா taste பண்ணுவேன். இது வரை அந்த அதிர்ஷ்டம் கிடைக்கல. :shakehead::shakehead:
    Well, I love Falooda in ALL ways!!!!
     
    knbg and Roopamanju like this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    TT - முதற்கனவே முதற்கனவே - மஜ்னு

    தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே
    தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன்
    அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன்
    சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவையில்லை
    விண்ணில் நீயும் இருந்துக்கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய்
    மரங்கொத்தியே மரங்கொத்தியே மனதை கொத்தி துளையிடுவாய்
    உள்ளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய்
     
  10. anushri

    anushri IL Hall of Fame

    Messages:
    5,944
    Likes Received:
    10,662
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Hi Bhargs!
    Nice idea! எனக்கு school days நினைச்சாலே ஞாபகம் வர பாடல்

    ....................................................
    நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
    நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
    கர்ப்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம்
    மழை நீ நிலம் நான் தயக்கமென்ன

    .........................................
     
    knbg and Roopamanju like this.

Share This Page