குடும்ப அலுவலக கற்பனை சிரிப்பூக்கள் அனைவரும் பங்கேற்கலாம் கற்பனையுடன் - நடந்ததா கூட இருக்கலாம் பரவாயில்லை மனைவி: ஏங்க வரப்ப விளக்கெண்ணெய் வாங்கிட்டு வாங்க மைண்ட் வாய்ஸ் - மனைவி: ஹய்யோ விளக்கெண்ணெயை விளக்கெண்ணெய் வாங்க சொல்ற நெலம - என்ன பண்றது அப்பாவி கணவன்: ஏம்மா வேற ஏதாவது பருப்பு வாங்கிட்டு வரணுமா? மனைவி: நல்ல பருப்பா கேளுங்க ஆனா வாங்கிடாதீங்க அப்பாவி கணவன்: நல்ல பருப்பா சரிம்மா என்ன பருப்புன்னு சொல்லு பாத்துட்டு மட்டும் வரேன், வாங்க மாட்டேன், நீதான சொன்ன வாங்கிடாதீங்கன்னு மைண்ட் வாய்ஸ் - மனைவி: கூ(முட்ட) பருப்பு - பொறுப்பே இல்லியே இதை வச்சு காலத்தை எப்படி ஓட்டுறது. வாங்காது ஆனா உசிர வாங்குதே
First yenaku Tamil yeluda/ padika varadu...unga handwriting nalla irundichinu LIKE poten Naaa Tamiliyan daan pa
ha ha ha tamizh yezhutha padikka varaathunnu solravan nichchayam tamizhan thaan, neenga sollavae vaenaam