Exclusive tamil shlokas

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Chitvish, Mar 23, 2006.

  1. A1234

    A1234 Silver IL'ite

    Messages:
    80
    Likes Received:
    64
    Trophy Points:
    58
    Gender:
    Female
    Dear Chitra Amma,

    Thank you so much for your great service. May God bless you and you family with health, wealth and happiness.
    You have done a tremendous help to many of us like me who had no clue on where to find desired slokams.

    My namaskarams to you:)

    Kind Regards,
    Anitha
     
  2. renukavadivel

    renukavadivel New IL'ite

    Messages:
    4
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    HELP ME TO GET LALITHA CHALISA IN TAMIL OR ENGLISH - Renuka Vadivel
     
  3. saikannan

    saikannan Junior IL'ite

    Messages:
    35
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    thanks....good solgams
     
  4. PersonalTaste

    PersonalTaste Silver IL'ite

    Messages:
    82
    Likes Received:
    110
    Trophy Points:
    83
    Gender:
    Female
    மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
    சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
    தந்திரமாவது நீறு சமயத்திலுல்ளது நீறு
    செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே


    மந்திரமாவது நீறு - மந்திரங்களில் எல்லாம் சிறந்த மந்திரமாவது திருநீறு.

    வானவர் மேலது நீறு - வானில் வாழும் தேவர்கள் எல்லாம் வணங்கி அணிவது திருநீறு.

    சுந்தரமாவது நீறு - அழகு தரும் பொருட்களில் எல்லாம் மிகவும் அழகானது திருநீறு.

    துதிக்கப்படுவது நீறு - பெரும் பெருமையுடையது என்று எல்லாராலும் துதிக்கப்படுவது திருநீறு.

    தந்திரமாவது நீறு - இறைவனை அடையும் வழிகளில் (தந்திரங்களில்) எலலாம் மிகச் சிறந்த வழியாக விளங்குவது திருநீறு

    சமயத்திலுல்ளது நீறு - சிவபெருமானை ஏத்தும் சைவ சமயத்தில் பெருமையுடன் போற்றப்படுவது திருநீறு.

    செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே - சிவந்த திருவாயினையுடைய உமையம்மையை இடப்பாகத்தில் கொண்டிருக்கும் திருவாலவாயான மதுரையம்பதியில் வாழும் சோமசுந்தரக் கடவுளின் திருநீறே.
     
    2 people like this.
  5. sumanrathi

    sumanrathi IL Hall of Fame

    Messages:
    2,997
    Likes Received:
    3,203
    Trophy Points:
    308
    Gender:
    Male

    thanks for sharing
    post more pl.
     
  6. sumanrathi

    sumanrathi IL Hall of Fame

    Messages:
    2,997
    Likes Received:
    3,203
    Trophy Points:
    308
    Gender:
    Male
    ேகாளறு பதிகம் பலன்கள்
    திருஞானசம்பந்தர், தமிழ்நாட்டில், ைசவ சமயத்தவர்களால்
    நாயன்மார்கள் என அைழக்கப்படும் அறுபத்து மூவருள் முதலாக
    ைவத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார். இவர் கி.பி. ஏழாம்
    நூற்றாண்டில், சர்ீ காழி என்னும் ஊrல், பிராமணக் குடும்பத்திற்
    பிறந்தார். இவரது தந்ைதயார் சிவபாதவிருதயர், தாயார்
    இைசஞானியார்.
    திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பல சிவத்தலங்களுக்கும்
    ஒன்றாகேவ ெசன்று பாடல்களால் இைறவைன அர்ச்சித்துள்ளனர்.
    திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் திருமைறக்காடு
    (ேவதாரண்யம்) என்கிற திருத்தலத்தில் இருந்தேபாது மதுைரயில்
    அரசாண்ட பாண்டிய மன்னன் சமணமதத்தில் பற்றுக்
    ெகாண்டிருந்தான். அவனுைடய மைனவி மங்ைகயர்க்கரசிேயா
    ைசவ மதத்தில் பற்றுக் ெகாண்டிருந்தார். பாண்டிய நாட்டில் சமண
    மதம் ஓங்குவைதத் தடுக்கும் ெபாருட்டு திருஞான சம்பந்தர்
    மதுைரக்கு எழுந்தருளி அங்ேக ைசவம் தைழக்க உதவ ேவண்டும்
    என்கிற ேவண்டுேகாளுடன் அவருக்கு அைழப்பு விடுத்தார்.
    அரசியாrன் அைழப்பிைன மதுைர ஏவலர்கள் திருமைறக்காடு
    வந்து திருஞான சம்பந்தrடம் ெதrவித்தனர். திருஞான சம்பந்தர்
    மதுைர ெசல்ல உடன்பட்டு திருநாவுக்கரசrடம் விைடெபறச்
    ெசன்றார். திருநாவுக்கரசர், அந்தக் கணத்தில் ேகாள்களின்
    அைமப்பும் அன்ைறய நாளும் தீைம பயக்கும் அறிகுறிகள்
    காட்டுவதாகக் கூறி சம்பந்தrன் பயணத்ைத ஒத்திப்ேபாடச்
    ெசான்னார்.
    “சிவனடிையேய சிந்திக்கும் சிவனடியார்கைள நாளும் ேகாளும்
    என்ன ெசய்து விடும்? அைவ நன்ைமேய பயக்கும்” என்று கூறி
    பத்து பாடல்கள் பாடினார் திருஞான சம்பந்தர். அந்தப் பாடல்களின்
    ெதாகுப்பான பதிகேம (பத்து பாடல்களின் ெதாகுப்புக்குப் பதிகம்
    என்று ெபயர்) ேகாளறு பதிகம் எனப் ெபயர் ெபற்றது.
    (பதிகப்பயனுடன் ேசர்த்து ெமாத்தம் பதிெனாரு பாடல்கள்)
    கிரகங்கள் அவற்றின் ெபயர்ச்சிகள் என்கிற ெபயரால் பல்ேவறு
    நம்பிக்ைககளில் தம்ைம இழக்கும் மக்கள், இந்தப் பதிகத்ைதப்
    படித்தால் ேகாள்கள் எந்த ேநரத்திலும் நன்ைமேய பயக்கும் என்பது
    ைசவ சமயத்தாருக்கு ஞான சம்பந்தரால் ெசால்லப்பட்டிருக்கும்
    ெசய்தி. இன்றும் ஏதாவது முக்கிய காrயமாகக் கிளம்பும் ேபாதும்,
    சகுனம் சrயில்லாத ேபாதும், நல்லபடியாக முடிய ேவண்டும்
    என்கிற ேவண்டுேகாளுடன் இந்தப் பதிகத்ைத முழுதாகேவா முதல்
    பாடைல மட்டுேமா அவசரமாக முணுமுணுத்து விட்டுச் ெசல்லும்
    வழக்கம் பலrடம் உண்டு. ஒவ்ெவாரு ெசவ்வாய் மற்றும் ெவள்ளி
    கிழைமகளில் ேகாளறு பதிகத்திைன பாராயணம் ெசய்து வரவும்.
    "ேவய் உறு ேதாளிபங்கன் விடமுண்ட கண்டன்
    மிக நல்ல வைீ ண தடவி
    மாசறு திங்கள் கங்ைக முடிேமல் அணிந்து என்
    உளேம புகுந்த அதனால்
    ஞாயிறு திங்கள் ெசவ்வாய் புதன் வியாழம் ெவள்ளி
    சனி பாம்பிரண்டு முடேன
    ஆசறு நல்லநல்ல அைவ நல்ல நல்ல
    அடியாரவர்க்கு மிகேவ."
    "என்ெபாடு ெகாம்ெபாடாைம இைவ மார்பிலங்க
    எருேதறி ேயைழ யுடேன
    ெபான்ெபாதி மத்தமாைல புனல்சூடி வந்ெதன்
    உளேம புகுந்த அதனால்
    ஒன்பெதா ெடான்ெறாேடழு பதிெனட்ெடா டாறும்
    உடனாய நாள்க ளைவதாம்
    அன்ெபாடு நல்லநல்ல அைவநல்ல நல்ல
    அடியாரவர்க்கு மிகேவ. "
    "உருவளர் பவளேமனி ஒளிநீ ற*ணிந்து
    உைமேயாடும் ெவள்ைள விைடேமல்
    முருக*லர் ெகான்ைறதிங்கள் முடிேமல*ணிந்ெதன்
    உளேம புகுந்த அதனால்
    திருமகள் கைலயதூர்தி ெசயமாது பூமி
    திைச ெதய்வமான பலவும்
    அருெநதி நல்லநல்ல அைவ நல்லநல்ல
    அடியாரவர்க்கு மிகேவ. "
    "மதிநுதன் மங்ைகேயாடு வடவா லிருந்து
    மைறேயாது ெமங்கள் பரமன்
    நதிெயாடு ெகான்ைறமாைல முடிேமல் அணிந்ெதன்
    உளேம புகுந்த அதனால்
    ெகாதியுறு காலன் அங்கி நமேனாடு தூதர்
    ெகாடுேநாய்களான பலவும்
    அதிகுணம் நல்லநல்ல அைவ நல்லநல்ல
    அடியாரவர்க்கு மிகேவ."
    "நஞ்ச*ணி கண்டெனந்ைத மடவாள் தேனாடும்
    விைடேயறு நங்கள் பரமன்
    துஞ்சிருள் வன்னி ெகான்ைற முடிேமல் அணிந்ெதன்
    உளேம புகுந்த அதனால்
    ெவஞ்சின அவுணேராடும் உருமிடியும் மின்னும்
    மிைகயான பூதமைவயும்
    அஞ்சிடும் நல்லநல்ல அைவ நல்லநல்ல
    அடியாரவர்க்கு மிகேவ."
    "வாள்வr அதளதாைட வr ேகாவணத்தர்
    மடவாள் தேனாடும் உடனாய்
    நாள்மலர் வன்னி ெகான்ைற நதிசூடி வந்ெதன்
    உளேம புகுந்த அதனால்
    ேகாளr உழுைவேயாடு ெகாைலயாைன ேகழல்
    ெகாடு நாகேமாடு கரடி
    ஆளr நல்லநல்ல அைவ நல்லநல்ல
    அடியாரவர்க்கு மிகேவ."
    "ெசப்பிள முைலநன்மங்ைக ஒருபாகமாக
    விைடேயறு ெசல்வ னைடவார்
    ஒப்பிள மதியும் அப்பும் முடிேமல் அணிந்ெதன்
    உளேம புகுந்த அதனால்
    ெவப்ெபாடு குளிரும் வாத மிைகயான* பித்தும்
    விைனயான வந்து நலியா
    அப்படி நல்லநல்ல அைவ நல்லநல்ல
    அடியாரவர்க்கு மிகேவ."
    "ேவள்பட விழிெசய்ெதன்று விைடேமலிருந்து
    மடவாள் தேனாடும் உடனாய்
    வாள்மதி வன்னி ெகான்ைற மலர்சூடி வந்ெதன்
    உளேம புகுந்த வதனால்
    ஏழ்கடல் சூழிலங்ைக அைரயன் ற*ேனாடும்
    இடரான வந்து நலியா
    ஆழ்கடல் நல்லநல்ல அைவ நல்லநல்ல
    அடியாரவர்க்கு மிகேவ."
    "பலபல ேவடமாகும் பரனாr பாகன்
    பசுேவறும் எங்கள் பரமன்
    சலமக ேளாெடருக்கு முடிேமல் அணிந்ெதன்
    உளேம புகுந்த அதனால்
    மலர்மிைச ேயானுமாலும் மைறேயாடு ேதவர்
    வருகால மான பலவும்
    அைலகடல் ேமருநல்ல அைவ நல்லநல்ல
    அடியாரவர்க்கு மிகேவ."
    "ெகாத்தலர் குழலிேயாடு விைசயற்கு நல்கு
    குணமாய ேவட விகிர்தன்
    மத்தமும் மதியும்நாக முடிேமல் அணிந்ெதன்
    உளேம புகுந்த அதனால்
    புத்தெரா டமைணவாதில் அழிவிக்கும் அண்ணல்
    திருநீறு ெசம்ைம திடேம
    அத்தகு நல்லநல்ல அைவ நல்லநல்ல
    அடியார*வர்க்கு மிகேவ."
    "ேதனமர் ெபாழில்ெகாள் ஆைல விைளெசந்ெநல் துன்னி
    வளர் ெசம்ெபான் எங்கும் திகழ
    நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
    மைறஞான ஞான முனிவன்
    தானுறு ேகாளும் நாளும் அடியாைர வந்து
    நலியாத வண்ணம் உைரெசய்
    ஆன ெசால்மாைல ேயாதும் அடியார்கள் வானில்
    அரசாள்வர் ஆைண நமேத."
     
  7. suvai

    suvai New IL'ite

    Messages:
    1
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Hello to all...... :)
    such a beautiful thread....padithu padithu magizgiren....thank u nga!
    would someone be kind enough to also post Bharavar swarna akarshana ashtakam in tamil please? If it has already been posted....please let me know which page & where...
    Thank you very much in advance nga..
     
  8. kprgroup

    kprgroup New IL'ite

    Messages:
    1
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Hello All,

    I am looking for tamil font version of this song below. Anyone has it..please post it ..if not anyone translate it in Tamil will be helpful.This is for my mother. Thanks

    1.Vazhvu aanaval, Vakkumanaval,
    Vanil ninraval , indha mannil vandhanal,
    Thazhvu attraval thayum aanaval
    Thapam neengiye, yennai thangum Bhairavi,
    Devi Bhairavi, Jaya Devi Bhairavi,
    Linga Bhairavi , jaya Linga Bhairavi

    2.Ulagai eendraval , umayum aanaval,
    Unmai aanaval , yendhan uyirai kappaval,
    Nilavil ninraval, nithyai aanaval,
    Nilavi nindraval, yendhan nidhiyum Bhairavi,
    Devi Bhairavi, Jaya Devi Bhairavi,
    Linga Bhairavi , jaya Linga Bhairavi

    3.Chemmai aananaval , japamum aanaval,
    Ammai yanaval , anbu thandhai aanaval,
    Immai aanaval , Durga inbamanaval,
    Mummaiyanaval yendrum muzhumaye Bhairavi.
    Devi Bhairavi, Jaya Devi Bhairavi,
    Linga Bhairavi , jaya Linga Bhairavi


    4.Uyirum aanaval Durga udalum aanaval,
    Ulagamanaval , yendhan udamai aanaval,
    Payirum aanaval , Padarum kombu aval,
    Panbu pongida yennul pazhutha Bhairavi,
    Devi Bhairavi, Jaya Devi Bhairavi,
    Linga Bhairavi , jaya Linga Bhairavi

    4.Uyirum aanaval Durga udalum aanaval,
    Ulagamanaval , yendhan udamai aanaval,
    Payirum aanaval , Padarum kombu aval,
    Panbu pongida yennul pazhutha Bhairavi,
    Devi Bhairavi, Jaya Devi Bhairavi,
    Linga Bhairavi , jaya Linga Bhairavi

    6.Guruvum aanaval Durga , Kuzhandai yanaval,
    Kulavum aanaval , yengal kudumba dheepame,
    Thiruvum aanaval , Trishooli mayaval,
    Thiru neethil yennidam thigazhum Bhairavi.
    Devi Bhairavi, Jaya Devi Bhairavi,
    Linga Bhairavi , jaya Linga Bhairavi


    7.Rahu devanin perum poojai yethaval,
    Rahu nearthil yennai thedi varubaval,
    Rahu kalathil , yendhan thaye vendinen,
    Devi Bhairavi, yennai kaakum Bhairavi
    Devi Bhairavi, Jaya Devi Bhairavi,
    Linga Bhairavi , jaya Linga Bhairavi
     
  9. prettysuba

    prettysuba New IL'ite

    Messages:
    1
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    dear chithra
    i am able view font correctly. pls send me more shlokas to teach my 3 year kid.
     
  10. rainbowresh

    rainbowresh Gold IL'ite

    Messages:
    156
    Likes Received:
    260
    Trophy Points:
    125
    Gender:
    Female
    Dear Chithra mam,
    Pls post us all these Tamil slokas compiled in PDF format downloadable , if possible. Will be glad to read everyday! Tia
     

Share This Page