What is permanent 'Happiness' ? {Thanks to Kalki for this message.}

Discussion in 'Religious places & Spiritual people' started by Renukamanian, Feb 11, 2012.

  1. Renukamanian

    Renukamanian Senior IL'ite

    Messages:
    36
    Likes Received:
    23
    Trophy Points:
    23
    Gender:
    Male
    அருள்வாக்கு ஞானமயமான ஆனந்தம்!

    [​IMG]
    நமக்கு எண்ணி முடியாத ஆசைகள் இருக்கின்றன. ஆனாலும் என்றோ ஒருநாள் நாம் ஆசைப்படும் வஸ்துகள் நம்மை விட்டுப் பிரிவது அல்லது நாம் அவற்றை விட்டுப் பிரிவது சர்வ நிச்சயம். சாவின்மூலம் இந்தப் பிரிவு ஏற்படாமல், அதற்கு முந்தி நாமாக ஆசைகளை ராஜிநாமா செய்து விட்டுவிட்டால், அத்தனைக்கத்தனை ஆனந்தமாயிருக்கலாம். நமக்கு எத்தனை ஆசைகள் இருக்கின்றனவோ அத்தனை முளைகளைத் துக்கத்துக்கு அடித்துக் கொண்டு நம்மைக் கட்டிப் போட்டுக் கொள்கிறோம். ஆசைகளைக் குறைக்கக் குறைக்கத் துக்கஹேதுவுங் குறையும். இந்தப் பிறவி முடியுமுன் நாம் சகல ஆசைகளையும் விட்டுவிட்டால் மறுபடியும் பிறந்து அவஸ்தைப்படவே வேண்டாம்; அப்படியே பரமாத்மாவில் கரைந்து ஆனந்தமாகிவிடலாம்.
    மனிதன் மற்ற விலங்குகளைவிட விசேஷ ஞானம் உடையவன் என்று பெருமைப்படுகிறோம். ஆனால், இவன் மட்டும் அவற்றைவிட விசேஷமாக என்ன செய்து விடுகிறான்? நாயும், நரியும், கரப்பான் பூச்சிகளும்கூடத்தான் சாப்பிடுகின்றன. சந்ததி விருத்தி செய்கின்றன. சாகின்றன.
    [​IMG]
    பொதுவாக மனிதனும் இதற்குமேல் ஏதும் செய்வதாகத் தெரியவில்லை. அப்பொழுது இவனது விசேஷ ஞானத்தில் பெருமைப்பட என்ன இருக்கிறது? எல்லாவற்றிலும் பெரிய ஞானம் நிலைத்த ஆனந்தத்துக்கு வழிகண்டு கொள்வதுதான். மனிதன் இப்படிப்பட்ட நிலைத்த ஆனந்தத்தைப் பெறுகிறானா?
    யோசித்துப் பார்த்தால், பரம தாத்பரியமாகத் தெரிவது இந்த ‘ஞானம்’, ‘ஆனந்தம்’, ‘நாம்’ என்பதெல்லாம் ஒன்றுதான். நாம் உண்மையில் யார் என்பதை உணரும் ஞானம் வரும்போது, நாமே ஞானமயமான ஆனந்தம் என்று கண்டுகொள்வோம்.
    - ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
    ----------------------------------------------------------------------------
    Very good, thought-provoking message from Shri Maha Periava. We have to tread that path to reach that stage viz., " நாமே ஞானமயமான ஆனந்தம்".


    "Renukamanian"
     
    Loading...

  2. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Hi Renukamanian,

    Thank you for sharing. Keep posting in IL!!!!!
     
  3. Saisakthi

    Saisakthi IL Hall of Fame

    Messages:
    8,963
    Likes Received:
    12,597
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Renuka sister,

    Thanks for sharing the thought provoking message from the great saint, But without knowing all this especially in this current scenarion, people are after wealth, asset creation, gossips, jealousy, all the time thinking of earning money.... keep saving for couple of generations by not even eating properly...

    No improvement in knowledge gaining, trending in spiritual path, finally lands thenselves as crorepathi when one cannot relish food, cannot be on their own, can't read what they want...

    Where all of us are heading with such greed for money, fame, assets.... ???
     
  4. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Hi Saiskthi,

    Its a fact that people have made the worship a business too. Previously people will go to temple for peace and happiness. But if its going to be business, where will the peace and happiness be retained? But a moment will come where all people will start bieng away from he money!!!!
     
  5. Saisakthi

    Saisakthi IL Hall of Fame

    Messages:
    8,963
    Likes Received:
    12,597
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Dear Sister,

    Happy to hear that a day will come when the spirituality will rule the Universe whether our generation exists are not.

    True are your words, field like Education, Medicine and Spiritual which were suppose to be the noble ones erstwhile are all with business motives these days... which has lead to loosing lives, morale..

    Hope to read many such thought provoking posts and be fortunate. thanks for your FB
     

Share This Page