1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

திவ்யாக்கு நல்ல இடம் கிடைச்சாச்சு!!!!!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by nnarmadha, Feb 14, 2012.

  1. nnarmadha

    nnarmadha Platinum IL'ite

    Messages:
    2,476
    Likes Received:
    1,868
    Trophy Points:
    283
    Gender:
    Female



    ஏங்க இப்படி வானல்ல போட்ட வடையாட்டம் பொருமுறிங்க…… நல்ல இடமா நம்ம திவ்யாக்கு நானே பாத்துட்டேன். பெரிய இடம் , அக்கம் பக்கத்துல இருக்கறவா எல்லாம் நல்லவாளா இருக்கா, நம்ம பொண்ண நல்லா பத்துப்பா வேற என்ன வேணும்? நீங்க டென்ஷன் ஆகி உடம்ப கெடுத்துகாதிங்கோ.
    இல்ல டி புது இடம் சின்ன பொண்ணு இவ, அட்ஜஸ்ட் ஆகணுமே ?
    நம்ம பொண்ணு கெட்டிக்காரி சீக்கிரம் எல்லாரோடவும் ஒத்து போய்டுவா , நீங்க பயப்படதிங்கோ, நீங்க வேணா பாருங்களேன் இன்னும் ஒரு மாசத்துல நம்ம பொண்ணு எல்லாரையும் வழிக்கு கொண்டு வந்துடுவா.
    கேக்க நன்னா தான் இருக்கு…..
    .எல்லாம் நல்லா படியா நடக்கும் என்று பேசிகொண்டிருக்கும் போதே “மம்மி” என்று 4 வயது திவ்யா வந்து அம்மாவின் காலை கட்டிகொண்டாள். ”திவ்யா குட்டி புது ஸ்கூல் நு பயப்படக்கூடாது சரியா மம்மி சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கில்ல?”
    “ இருக்கு மம்மி” என்று சொல்லி விட்டு ஓடி விட்டாள் சுட்டி.
    ஊட்டியில் இருந்து சேலத்திற்கு மாற்றல் ஆகி வந்ததில் இருந்து திவ்யாவை ukg சேர்க்க நல்ல பள்ளி கிடைக்க வேண்டும் என்று புலம்பிக்கொண்டிருந்த மோகன் நிம்மதியாய் உறங்க போனார் ​



     
    3 people like this.
    Loading...

  2. daffny

    daffny Silver IL'ite

    Messages:
    457
    Likes Received:
    215
    Trophy Points:
    93
    Gender:
    Female
    narmadha, kathai vera eluthuveengala? solleve illai?????

    anyway , story romba nalla irunthathu pa. had a good laugh at the end.

    keep it up.
     
  3. vdeepab4u

    vdeepab4u Gold IL'ite

    Messages:
    1,395
    Likes Received:
    484
    Trophy Points:
    158
    Gender:
    Female
    ha ha... narmadha well said.. this is what happening for school admissions nowadays.. spending lakhs for pre-kg :bonk :bonk dont know where we are heading ?? thanks for sharing this story..
     
  4. Priyapradeep

    Priyapradeep Gold IL'ite

    Messages:
    801
    Likes Received:
    100
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Story is short and sweet Narmadha.
     
  5. nnarmadha

    nnarmadha Platinum IL'ite

    Messages:
    2,476
    Likes Received:
    1,868
    Trophy Points:
    283
    Gender:
    Female
    che..che antha alavukku enakku theriyaathu..
     
  6. nnarmadha

    nnarmadha Platinum IL'ite

    Messages:
    2,476
    Likes Received:
    1,868
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Yeah deepa..Thanks you
     
  7. nnarmadha

    nnarmadha Platinum IL'ite

    Messages:
    2,476
    Likes Received:
    1,868
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Thanks Priya!!!!
     
  8. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi Narmada,

    Nice post. And its the reality. Me too sailing in the same boat. Many started to advise me , to plan for my 1 year son, in joining the pre-school and so many speech and advise I heard now itself....about all you mentioned... saying me, to get application in advance for admission to play school.... I have a doubt , whether they are forcing me to join my son in play school or curbing his freedom from itself........ ha ha ha...Mudhal comment ( Ungaloda post kku )laye romba paesittaen nu nenakkaraen.... aduchudaatheenga ma..... Anyways interesting post ma.....

    Vasupradha.S
     
  9. nnarmadha

    nnarmadha Platinum IL'ite

    Messages:
    2,476
    Likes Received:
    1,868
    Trophy Points:
    283
    Gender:
    Female
    hahahahah.. it happens vasupradha.. dont worry, ungala adikak maaten..it is very nice to hear this ma..
     
    1 person likes this.
  10. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ma..
    nice story...
    mapla thedra madhiri , ippo nalla schools um thedra madhiri irukku...
     

Share This Page