1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

குழந்தைக் கனவு

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Feb 10, 2012.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    அழகான தோற்றமும் ஆலிலை வயிறும்
    அன்பான குணமும் கொண்டவள் என்று
    மணம் ஆன புதிதில் அவ்வப்போதும்
    பின் சற்றே அரிதாயும் அவர் சொன்னதுண்டு.

    வருடங்கள் மூன்று கரைந்தோடிச் சென்றும்
    ஒரு குழந்தை இன்னும் வராததைக் கண்டு
    நான் கேட்டவையும் பட்டவையும் இன்னும்
    எனை தேள் போலே கொட்டுவதும் உண்டு.

    என்னுடைய மணிவயிறை நானும் தொட்டு
    ஏக்கமுடன் இருந்தது நினைவில் வருவதுண்டு.
    என் வயிறு திறக்காதா? எனக்கொன்று பிறக்காதா?
    என்றெல்லாம் அரற்றியதும் மறக்காது என்றும்.

    என் முயற்சியாலே இனி ஆவது ஒன்றுமில்லை!
    என நானுணர்ந்து கண்ணா! உனை மிகவும் வேண்டி,
    எனக்கென்று ஓர் குழந்தை விரைவில் அருள்வாய்!
    என இறைஞ்சி நிற்கையிலே என் மனம் ஒன்றி

    நீயே என் குழந்தையாகப் பிறந்தது போலே
    அதிகாலைக் கனவொன்று கண்டேன் இன்று!
    புது வெள்ளம் மடையுடைத்துப் பாய்ந்தாற் போலே
    ஒரு இன்பம் என்னுள் பரவிப் பொங்குது நன்று!
     
    6 people like this.
    Loading...

  2. Catgol

    Catgol Platinum IL'ite

    Messages:
    1,000
    Likes Received:
    1,353
    Trophy Points:
    283
    Gender:
    Female
  3. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your appreciation Catgol. Happy to receive a first from you. I am but a male. :) -rgs
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks SuganyaRangasam, for your appreciation. Happy to receive it. -rgs
     
  6. uma16

    uma16 Senior IL'ite

    Messages:
    91
    Likes Received:
    12
    Trophy Points:
    23
    Gender:
    Female
    dear rgs,

    arumayana varigal....oru kuzhandaikkaga yengi thavikkum thayin ullathai azhagaga uraithullergal....

    uma.
     
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks a lot Uma, for your appreciation. Happy to receive a first from you. -rgs
     
  8. skmeera

    skmeera Silver IL'ite

    Messages:
    243
    Likes Received:
    139
    Trophy Points:
    93
    Gender:
    Female
    மிக அழகான கவிதை . நன்றாக எழுதுகிறீர்கள் .

    என் கண்களில் கண்ணீரை வரவழைதது.

    மீரா .
     
    Last edited: Feb 10, 2012
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks a lot Meera, for your appreciation. Happy to receive a first from you. -rgs
     
  10. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,406
    Likes Received:
    24,162
    Trophy Points:
    538
    Gender:
    Male
    தாய்மையின் ஏக்கத்தை மிக அருமையாக சித்தரித்தது கண்ணீர் வரவழைத்தது.
    என்று இவ்வுலகம் குழந்தையில்லாதோரை புரிந்து நடக்கும்? என்று நம் மனம் தனக்கு பிறவா குழந்தையை எடுத்து வளர்ப்பதும் சுகம்தான் என்றறியும்?
     
    1 person likes this.

Share This Page