1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஆமை

Discussion in 'Regional Poetry' started by Viswamitra, Feb 7, 2012.

  1. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,404
    Likes Received:
    24,160
    Trophy Points:
    538
    Gender:
    Male
    ஆமைகள் ஏன் அபசகுனமென்று அறியாமல் இருந்தேன்
    அறியாமையால் அவதிப்படும் மனிதர்களைக் கண்டேன்
    பொறாமையால் மதியிழந்தவர்களையும் கண்டேன்
    ஆமையை ஒழிக்கும் வழியையும் கண்டேன்
     
    2 people like this.
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    விஸ்வா சார், சரியாதான் சொன்னீங்க..நாம தான், ஆமை, அமீனான்னு, rhyming a சொல்லி, அதன் ரியல் meaning ai கெடுத்துட்டோம் :-(

    sriniketan
     
    Last edited: Feb 8, 2012
  3. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,404
    Likes Received:
    24,160
    Trophy Points:
    538
    Gender:
    Male
    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

    அடுத்த பட்டிமன்ற தலைப்பு
    அதிகம் அவதிப்படுவது
    ஆமையாலா ஆசையாலா?
     
    1 person likes this.
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male

    மிக மிக அருமை சார்.......ஆசையாலே என்ற தலைப்பில் நான் பேசவிருக்கிறேன்.....
     
  5. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,404
    Likes Received:
    24,160
    Trophy Points:
    538
    Gender:
    Male
    நன்றி நண்பரே

    ஆமையால் என்ற அணியின் தலைவர் ஸ்ரீநிகேதன் அவர்கள்
    ஆசையால் என்ற அணியின் தலைவர் ராமன் அவர்கள்

    Rules for written Patti Manram:

    1) Every side will have one leader and two speakers
    2) There will be a moderator/judge
    3) All written posts arguing one side should be only one page
    4) The members can comment on each posting
    5) One side will start first and after that side's post, the other will post their argument
    6) The leader's post will be final on both sides
    7) The judge will post his/her final decision.

    எழுத்து வடிவ பட்டிமன்றம் இந்த ஐஎல்லில் துவங்கினால் எத்தனை அருமையாக இருக்கும்? என் விருப்பம் நிறைவேறுமா?

    அன்புடன் விஷ்வா
     
  6. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    திடீர்னு இப்படி ஒரு தலைமைப் பதவி கிடைக்கும் னு நினைக்கவே இல்லை, விஷ்வா சார்..:)

    உங்க விருப்பம் நிறைவேறியாசுன்னே வெச்சிக்கோங்க...General Discussions forum le Yams என்ற ilite ஆரம்பிச்சிருக்காங்க...ரொம்ப நாள் ஆச்சு அந்த forum kku போய் ..check pannungalen..
     
  7. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,404
    Likes Received:
    24,160
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Thank you for that information. I will certainly visit that forum.

    Viswa
     

Share This Page