1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சிந்தனை சிறகுகள் - 9

Discussion in 'Regional Poetry' started by devivbs, Feb 5, 2012.

  1. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    காதல் தாகம் (16Jul2009)
    lone lady.jpg
    மாதங்கள் பல ஏக்கத்தில் கழித்து
    காத்திருந்தேன் பல கனவோடு
    கண்ணாளன்
    உன் காதல் ஆற்றில் நீராட..

    மாதங்கள் கழிந்தன என் மனதில்
    நம் காதல் மோகமும்
    வேரூன்றி வளர்ந்தது..

    இறுதியில் நம் நெஞ்சில்
    அலைபாய்ந்த நாளும்
    வந்தது..
    face-face.jpg
    என் நடுக்கம் குறைத்திட
    மோகம் தூண்டிட
    உன்
    இதழால் என் இதழினை
    தீண்டி என்னுள்
    தீ ஊட்டினாய்!

    kisses.jpg
    என் நாணம் மறைந்திட
    காற்றுக்கு இடமின்றி என்னை நெருங்கி
    என் அங்கம் முழுதும்
    இதழால் தீண்டி
    கரத்தால் இடையை உரசினாய்!
    bed.JPG
    நானோ
    வெட்கப் பூட்டை திறந்து நெருங்கினேன்
    நீயோ
    ஏனோ தயக்கத்துடன் விளகினாய்..
    உறங்கினாய் நிம்மதியாய்
    என் விழி அசர்ந்தாலும்
    உள்ளம் உறங்கவில்லை!
    lone gal sun.jpg
    தனிமை நாட்கள் நீளுதே
    நம் காதல் தீயும்
    மோகத் தீயும்
    என்னை வதைக்கிறதே!

    -தேவி @ பூஜாஅருண்.
     
    1 person likes this.
    Loading...

  2. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    romba nalla unarvu poorvama irukku....
     
  3. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    thank u Suganya..
    -devi.
     

Share This Page