இது இருப்பின் இதன்மேல் ஆசை இல்லாவிட்டாலும் இதன்மேல் ஆசை இதை வைத்து எதையும் அடையலாம் உழைப்பால் மட்டுமே இதை அடையலாம் இது பத்தும் செய்யும் அந்த பத்தை செய்தாலும் இது கிடைக்கும் இதை இரும்பு பெட்டியில் வைக்கலாம் இரும்பு பெட்டியும் இதனால்தான் கிடைக்கும் இது போனால் எதுவும் வராது நாம் போனால் இது கூட வராது.