1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என்ன செய்தேன்?

Discussion in 'Regional Poetry' started by theanmozhi, Jan 24, 2012.

  1. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    நெருங்கி வரும்முன் தொலைவில் ஒடுகிறாய்
    இம்மென்னும் முன் எண்ணையிலிட்ட கடுகாய் பொரிகிறாய் - நான்
    சொன்னேன் என்பதற்காக விரும்பியதையும் வேண்டாம் என மறுக்கிறாய்
    என் தோழிக்கு சொல்லும் டாடாவும் பையும் கூட எனக்கு கிடைப்பதில்லை
    பெற்றவர்கள் எதாவது சொன்னால் நான் தான் அதற்கும் காரணம் - உனக்காய்
    நான் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் எனக்கு மிஞ்சுவது வேதனையே
    அப்படி என்னடி செய்தேன் உனக்கு தமக்கையாய் பிறந்ததை தவிர..
     
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    And very soon, you will be hugging each other and crying together when one of you are about to part. Its quite common to have that love - hate relationship, especially between siblings Theanmozhi [I hope that you and your sister are not married yet]. -rgs
     
  3. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    இது என் தங்கைய நினைச்சு எழுதல, என் friend காக எழுதினேன்.........
    நீங்க என்ன சொல்லி இருக்கீங்களோ அதே தான் நானும் அவகிட்ட சொன்னேன்....
    நன்றி பா.......
     

Share This Page