1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தை திருநாள்

Discussion in 'Regional Poetry' started by theanmozhi, Jan 13, 2012.

  1. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    தமிழர் திருநாளாம் தை திருநாள்
    தம் முன்னோரை போற்றும் நன்நாள்
    மூன்று நாட்களாய் கொண்டாடபடும் முத்தான நாள்

    வேண்டாதவையும், தீயவையும் கழித்திட
    பழயவைகளை அழித்து கணக்கில்லா
    போகி என்றோரு நாளும் உண்டு

    முன்னோருக்கு முன்னோரான சூரியனை
    போற்றி அவனுக்காய் பொங்கல் வைத்து
    வணங்கி ஆசிபெற முதல் நாள்

    வாழ்நாள் முழுவதும் நமக்காய் வாழ்ந்து
    நமக்காய் அனைத்தையும் தரும் கோ வை
    போற்றி ஆசிபெற இரண்டாம் நாள்

    வரும் காலம் நல்லதாய் அமைய
    நல்ல எண்ணங்கள் மேலும் பெருக
    வேண்டிகொள்ள மூன்றாம் நாள்

    இப்படியே நாமும் வணங்கி நல்லவை பல பெற்றிடுவோம்,
    தீயவை முற்றிலும் அழித்திடுவோம்.........

    இனிய பொங்கல் மற்றும் போகி நல் வாழ்த்துக்கள்.....
     
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் இனிய வாழ்த்துக்கு நன்றி தேன்மொழி.
    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
    -ஸ்ரீ
     
  3. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    நன்றி rgs,
    தங்களுக்கும் தங்களின் குடும்பதினருக்கும்
    எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    தேன்மொழி பொங்கல் கவிதை அருமை .உங்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .இயற்கைக்கு நன்றி செலுத்துவதற்கு இப்படி ஒரு திருநாள்.என்னே நம் முன்னோரின் தீட்சண்யம்
     
  5. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    நன்றி பெரியம்மா.......உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் என்னோட பொங்கல் நல்வாழ்த்துக்கள் மா....

    அதனால் தான் அவர்கள் முன்னோர்கள் இல்லையா மா.......
     

Share This Page