1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நான் என்பதே நீயல்லவா - 9

Discussion in 'Stories in Regional Languages' started by theanmozhi, Dec 26, 2011.

  1. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    காலையில் விஜியின் அறைக்கு வந்த பிரபாவதி பயந்து போனார்.கண்கள் ரத்தமென சிவந்திருக்க தரையில் எங்கோ பார்த்தபடி பிரமை பிடித்தவளை போல் அமர்ந்திருந்தவளை காண அவருக்கு உள்ளுக்குள் உதறியது.வேகமாய் அவளருகில் வந்து

    "விஜி விஜி" அவளை உலுக்கினார்.

    அப்போது தான் நடப்புலகத்துக்கு வந்தவளாய்" என்ன மா"

    "ஏன் டி இப்படி உட்காதிருக்க? என்னடி ஆச்சு?"

    "ஒ.....ஒன்னுமில்ல மா"

    "ஒன்னுமில்ல னா ஏன் இப்படி இருக்க? ராத்திரியும் யார்கிட்டயும் பேசாம சாப்பிடாம வந்து படுத்துட்ட இப்ப என்னடா னா இப்படி பிரமை பிடிச்ச மாதிரி உட்காதிருக்க? என்னடி ஆச்சு?" கண்களில் கவலை அப்பட்டமாய் தெரிந்தது.

    ஒரு நிமிடம் என்ன சொல்லவதேன்று யோசித்தவள் பின்" ஒன்னுமில்லமா ஒரு software ல பிரச்சனை night fullஅ try பண்ணியும் சரியாகல அதான் எப்படி சரி பண்ணறதுனு யோசிச்சிகிட்டு இருந்தேன் வேற ஒன்னுமில்ல மா நீங்க சும்மா மனச போட்டு குழப்பிகாதீங்க மா"

    "........."

    "அப்பறம் மா நான் இன்னைக்கு ஆபிஸ் போகல"

    "ஆபிஸ்ல எதாவது பிரச்சனையா?"

    "அதெல்லாம் இல்லமா night சரியா தூங்காம softwareஅ பார்த்திட்டு இருந்தேனா அதான் tiredஅ இருக்கு மா....."

    "சரி டி , காப்பிய குடிச்சுட்டு தூங்கு"

    "ம்"

    அவரை சமாதான படுத்தி அனுப்பிவிட்டு தன்னை சீர் செய்துகொள்ள குளியலறையில் நுழைந்தாள்.

    இரவெல்லாம் அவள் தூங்கவில்லை என்னென்னவோ எண்ணங்கள் அவளை அலைகழித்தது.விட்டிற்கு வந்து ஒரு முச்சு அழுது முடித்தவள் பின் யோசித்தாள் தான் ஏன் அழுகிறேன்? தனக்கேன் அவ்வளவு கோபம் வந்தது? தேவையில்லாமல் தான் ஏன் அவளை திட்டினோம்?ரிஷியுடன் அவள் பேசினால் என்ன? இப்படி தனக்குள் தோன்றிய எண்ணற்ற கேள்விகளுக்கு பதில் தேடினாள்.அதிலிருந்து அவள் இரண்டு தெளிவான(அவளே அப்படி நினைச்சுகிட்டா) முடிவுக்கு வந்தாள். ஒன்று அவள் ரிஷியை உயிராய் நேசிக்கிறாள்.
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    இன்றய நாளிதழை உற்சாகதோடு படித்து கொண்டிருந்தவனை நோக்கி வந்தனர் குருமூர்த்தியும், லட்சுமியம்மாலும் .

    "என்னடா முகத்துல சந்தோஷம் தாண்டவமாடுது"

    "பின்ன உங்க மருமகள பார்த்ததுகப்பறமும் என்ன சோகமா இருக்க சொல்லறீங்களா பா?"

    "என்ன என் மருமகள பார்த்தியா?"

    "ஆமாம் மா பார்த்தேன், உங்க மருமக பேரு என்ன தெரியுமா?"

    "என்னடா?சொல்லுடா"

    "விஜி மா "

    "எங்க நல்லா இருக்குல ரிஷி-விஜி நல்லா இருக்குல" என குழந்தை போல் குதுகலிக்கும் மனைவியை பார்த்து சிரித்தவர் ரிஷியிடம்

    "பேசுனியா டா? எப்ப பொண்ணு பாக்க போலாம்?"

    "அப்பா அதுகுள்ள அவசரபடாதீங்க நானும் அவளும் கொஞ்ச நாள் காதலிக்கனும் அப்பறம் தான் கல்யாணம்"

    "கல்யாணத்துக்கப்பறம் காதலிக்களேன்"

    "ம் இல்ல பா அது சரி வராது"

    "சரி அப்ப முதல்ல நிச்சயம் பண்ணிக்குவோம் அப்பறம் ஒரு ஆறு மாசமோ, ஒரு வருஷமோ கழிச்சு கல்யாணத்த வைச்சுகுவோம் என்ன சொல்லற"

    " ஏதெது விட்டா இப்பவே கிளம்பிடுவீங்க போல"

    "பின்ன"

    "அதில்ல பா இன்னும் அவ எதுவும் சொல்லல பா"

    "என்னடா சொல்லற கொஞ்சம் புரியற மாதிரி தான் சொல்லேன்"

    நடந்தது அனைத்தையும் சொல்லிமுடித்தான்.இருவருக்கும் அவன் சொல்லியதிலிருந்தே தெரிந்தது விஜி ரிஷி காதலிக்கிறாள் என்று அதையே அவனிடம் கூறினர்.

    "எங்களுக்கென்னமோ விஜி உன்ன காதலிக்கறானு தான் தோன்னுது"

    "அப்படி தான் பா நானும் நினைக்கறேன் நேத்து மட்டும் இன்னும் கொஞ்ச நேரம் அங்க நின்னு உத்ரா கிட்ட பேசிருந்தேனு வைங்க எங்க ரெண்டு பேரையும் காளி மாதிரி வதம் பண்ணிருப்பா"

    "ஏய் என் மருமகள காளினா சொல்லுற இரு அவ வரட்டும் சொல்லி தரேன்"

    "darling என்ன திடீர்னு அந்த பக்கம் சாஞ்சுட்ட darling"

    "நீ இப்படியே கூப்பிட்டு இரு விஜி நல்லா நானு வைக்க போறா"

    "ஹா ஹா ஹா அத அப்ப பாக்கலாம் darling இப்ப டைம் ஆச்சு உத்ரா வந்திடுவா நான் போய் என்னாச்சுனு தெரிஞ்சுகனும் bye....."

    "டேய் நல்ல செய்தியோட வாடா"

    "கண்டிப்பா பா bye..." சிட்டாய் பறந்து சென்றான்.

    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    உத்ரா இரவு இருந்த மன நிலை அப்படியே தொடர சந்தோஷத்தோடே கிளம்பினாள்.கீர்த்தியை கேட்டக வேண்டுமா சந்தோஷத்திற்கு அளவே இல்லை(பின்ன ஹீரோவ பாக்க போறாள்ள).மெல்லிய குரலில் தனக்கு பிடித்த பாடலை முனுமுனுத்தபடி உத்ராவையும் சரஸ்வதியையும் வம்பிழுத்து கொண்டு வலையவந்தாள்.சரஸ்வதிக்கு ஆறுதலாய் இருந்தது நேற்றிலிருந்து சகஜமாக வளம் வருவது சந்தோமாக இருந்தது அவருக்கு.அவள் சரியாகி விட்டதாய் நம்பினார்(இந்த பயபுள்ளய பத்தி தெரியல).
    அவசரமாய் இருவரும் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    பிரபாவதிக்கு அவள் சொல்லவது நம்பும்படியாக இருந்தாலும் எதோ ஒன்று உறுத்தியது.சரண் விட்டிற்கு வந்துவிட்டால் இருவருமாய் சேர்ந்துகொண்டு அடிக்கும் கொட்டத்திற்கு அளவே கிடையாது எந்த பிரச்சனை என்றாலும் முதலில் தன்னிடமும் அவனிடம் தான் கொண்டு செல்லுவாள் ஆனால் இப்போது அப்படி இல்லாமல் தனியாய் தவிப்பது புதிதாய் இருந்தது மட்டுமில்லாமல் பயமாகவும் இருந்தது என்ன செய்வது என்று யோசித்தவர் சரணை அழைத்து விபரம் சொல்லி பேசுமாறு அனுப்பிவைத்தார்.
     
    Loading...

  2. ramyasuresh

    ramyasuresh Silver IL'ite

    Messages:
    359
    Likes Received:
    192
    Trophy Points:
    93
    Gender:
    Female
    saranukita viji solliduvala
    Rishi epadi appraoch panna porraan viji ya?

    nice uptate honey
     
  3. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    wow fast reply ........

    thanks mam.....
    unga kelvikellam pathil sikkaram sollaren ........
     
  4. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ma..rishi jolly ah irukkan, viji sogama irukka....
    rishi chumma vilayatukku sendran therinja , viji kitta adi vanga poran...
    very interesting ma...
    3 pair la endha pair first sera poranganu parklam
     
  5. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
  6. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    thanks suganya pa..............
    keep reading pa..........
     
  7. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    thanks aki pa.......
    ithana velailayam vanthu en kathai ya padichu cmt panureegale
    thanks aki pa,
    keep reading pa...........
     
  8. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi thaen,

    yaaravadhu oru ponnu soogama irukkaanga......... First Aarthi, ippo viji., aduthu uthraavaa....... tsk We can guess your story line... But the way you put it, its really interesting..........:cheers But little sad, as your post is small.....:-(

    Vasupradha.S
     
  9. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    hi vasu pa,

    intha angela naan yosikave illaye........
    sikkaram ellorum sandhosham akiduvanga pa.....
    romba kuttyava iruku sari pa mudinja alavu peruuuuuuuuusa poda pakaren.....
    thanks vasu pa.......
    keep reading pa.........
     
  10. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi thaen,

    Not so small..... But neenga nalla ezhudina daaladaan, naanga konjam adhigama, expect panna aarambichutom.

    Vasupradha.S
     
    Last edited: Dec 27, 2011

Share This Page