1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பகிர்ந்துக் கொள்ள ஒரு மகிழ்ச்சி

Discussion in 'Stories in Regional Languages' started by prana, Dec 21, 2011.

  1. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    தோழிகளே, என்னுடைய 'மீண்டும் வா' கதை, சங்கப்பலகையில் பதிவேற்றப்பட்டுள்ளது..இந்தக் கதை உங்கள் அனைவருக்கும் பிடித்து, நீங்கள் கொடுத்த ஊக்கம் தந்த தைரியத்தில்தான் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன்..எனவே முதல் நன்றி உங்களுக்குதான்.:thumbsup

    நன்றி தோழிகளே..

    கதைக்கான உரலி..

    www.sangapalagai.com - Tamil Stories & eBooks Online
     
    7 people like this.
    Loading...

  2. Sweety1983

    Sweety1983 Junior IL'ite

    Messages:
    93
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    super prana. congrats :)

    Cheers,
    Sweety
     
  3. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    வாழ்த்துக்கள் தோழி..

    ரொம்ப சந்தோஷமா இருக்கு.
    frontcover பாத்தேன்.
    சூப்பர்.

    மேப்ஸ் ரொம்ப நல்ல டைப். நல்ல கதைகள் புதிய எழுத்தாளர் தந்தாலும் ஊக்கப்படுத்தறவர்.
    க்ரேட்...இன்னும் உன்னுடைய கதைகள் நிறைய பிரசுரமாக வாழ்த்துக்கள்.
    ஒரு விண்ணப்பம். நீ உன் சிறுகதைகளைத் தொகுப்பாக்கியும் போட்டுப்பார்க்கலாம்.

    பை தவே..

    என் புத்தகத்தை அங்கே நீ பார்த்தாயோ???
     
  4. umasankareswari

    umasankareswari Bronze IL'ite

    Messages:
    272
    Likes Received:
    19
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Hi prana,
    வாழ்த்துக்கள் தோழி. I am so happy to hear this. "Meedum vaa" is an excellent story and one of my favourite stories too...

    Regards,
    S.Uma
     
  5. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Hi Prana akka... how r u? :hiya
    very happy to hear this.
    continue contributing. As i said its the 3rd story that affected me a lot. :).
    Where can i get the book prana akka?. i have told my sister about this story she told me to get the book.
     
  6. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    மலர், நன்றி...

    உங்களுடையதைப் பார்த்தேன்..ஒரு ரகசியம் , காத குடுங்க..எனக்கு e-buk க் ந கொஞ்சம் அலர்ஜி..
    கைல புத்தகம் வைத்துக் கொண்டு ஆசையாசையாய் வாசிக்க வேண்டும்..அதனால்தான் அதை டவுன்லோட்
    பண்ணாமல் என் இனிய பாதியை(ennavar) கடையில் வாங்கி வர சொல்லிக் கொண்டிருக்கிறேன்..
    சென்னைப் போகும் ஒவ்வொரு முறையும் கிடைக்கவில்லை என்ற ஒரே பதிலை அழகாக சொல்லிக் கொண்டிருக்கிறார் அவர்..
    ஆனாலும் விட மாட்டோம்ல ..புக் வாங்கி படிச்சே தீருவோம்..

    தீண்டும் இன்பமும் நல்லா இருக்குனு சொன்னாங்க..அத இன்னும் format பண்ணி அனுப்பனும்..

    சிறுகதை..?பார்ப்போம் மலர்...

    thanks dear..
     
    1 person likes this.
  7. Karpagamkarthik

    Karpagamkarthik Junior IL'ite

    Messages:
    74
    Likes Received:
    5
    Trophy Points:
    13
    Gender:
    Female
    வாழ்த்துக்கள் பிரனா...
    உண்மையில் மிக சூப்பரான கதை!!!
     
  8. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hai prana... congrats.........
    superb story ma.....
    idhe madhiri niraoya story kudunga pa
     
  9. ramyasuresh

    ramyasuresh Silver IL'ite

    Messages:
    359
    Likes Received:
    192
    Trophy Points:
    93
    Gender:
    Female
    வாழ்த்துக்கள் பிரனா...
    முகிலும் வெண்ணிலாவும் மறக்கமுடியா பாத்திரங்கள்
     
  10. VRMAGESH

    VRMAGESH Bronze IL'ite

    Messages:
    171
    Likes Received:
    10
    Trophy Points:
    33
    Gender:
    Male
    hai friend
    congrates
    have a nice day
     

Share This Page