1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கறை நிலவுகள்

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Dec 13, 2011.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அன்புள்ள தோழிகளுக்கு,

    சிறிது நாட்கள் உங்களை நிம்மதியாக இருக்கவிடலாம் என்று பார்த்தால் ஓரிரு வாரங்கள் எழுதாமல் இருந்ததற்கே கையும் மனமும் சோர்ந்து போய்விட்டது.அதனால் அடுத்த கதையை ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன்.இதுவரை என் கதைகளை ஓரளவு எதார்த்தமாக இருக்கும்படியாக அமைத்தேன்.இந்த கதையும் அப்படித்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.அதே போல நான் எழுதிய எந்த கதைக்கும் முன்னுரை என்று எதையும் எழுதி எனக்கு பழக்கமில்லை.ஆனால் முதன்முறையாக கதை எழுதும் முன்பே ஒரு சில வரிகளை உங்களோடு பகிர்ந்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

    இந்த கதை மூன்று பெண்களைச் சுற்றியே நகரும்.அவர்களின் முரண்பாடான மனம்.......இது தான் கதையின் அடிப்படை! தனித்தனி பதிவாக இந்த கதையை பதிவிட மாட்டேன்.இந்த ஒரே நூலில் தான் அனைத்து பகுதிகளையும் எழுத போகிறேன்.

    மூன்று பெண்கள்........அவர்களிடம் நிறையும் உண்டு.........குறையும் உண்டு! ஒருவரிடம் நிறையாக இருக்கும் குணம் மற்றவரின் குறையாக காணப்படலாம். "கறை நிலவுகள்" என்ற தலைப்புக்கு அது தான் காரணம்.இதற்குமேல் விளக்கமாக அந்தந்த பகுதிகளில் சொல்கிறேன்.

    சந்திப்போம்!:)
     
    9 people like this.
    Loading...

  2. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    ஹாய் தேவா

    intro வே super தேவா :) நீங்க எழுதறது எப்போவுமே எதார்த்தம் தான் பா ....இப்போ தலைப்பே கவிதையா இருக்கும்மா ......சீக்கிரம் குடுங்கப்பா :) :) :)
     
  3. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    வருகை என் தோழியே !!!! நலமா.... ஆரம்பிச்சாச்சு அடுத்து கதை. நல்ல தலைப்பு தேவ். மாறுப்பட்ட கதை என்று எதிர்பார்க்கபடுகிறது
     
  4. priyasaki

    priyasaki Gold IL'ite

    Messages:
    712
    Likes Received:
    386
    Trophy Points:
    140
    Gender:
    Female
    deva,

    next story ah...seekram arambinga...
    padika kaathukitu irukom...
     
  5. Priyapradeep

    Priyapradeep Gold IL'ite

    Messages:
    801
    Likes Received:
    100
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Hi Deva,

    Very happy to see that u r starting the new one. Waiting eagerly for the update..........
     
  6. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hai deva mam...
    happy that you are going to start new story... eager to read....
    best wishes ma....
     
  7. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    hiya deva pa,

    adutha kathai start paneeteengala very good pa........
    karai nilavukal - azakana per thervu pa.......
    sikkaram kathai kondunga kathitu iruken padikka........

    my best wishes pa........:thumbsup
     
  8. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Hi Deva...

    Happy to know that u r going to start a new story... eagerly waiting to read... :)
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    தலைப்பே கவிதை மாதிரி இருப்பதால் இந்த கதையில் கவிதைகளைக் குறைத்துக்கொள்ளலாம் என்றிருக்கிறேன் பிரியங்கா! :hide:
    நன்றி தோழி!:)
     
    1 person likes this.
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மாறுபட்ட கதை என்று சொல்ல முடியாது அகி! வேண்டுமானால் இப்படி சொல்லலாம்.......அதே கதையை மாறுபாடான கோணத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறேன்........அது தான்!
    நன்றி அகி :)
     

Share This Page