1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மகாகவி !!!

Discussion in 'Regional Poetry' started by pgraman, Dec 11, 2011.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    நாற்திசை சென்றிவர் நன்குகலை யிற்தேர்ந்து
    மாற்றங்கள் தந்திவர் மக்களைக் காத்தாரே
    தோற்றத்தில் தீரம் தொடுக்கும் கவியினில்
    காற்றைபோல் சீறும் கவி

    தன்னுள்ளே கோடி தடங்கள்கள் கொண்டாலும்
    பொன்னான உள்ளால் பொசுக்கிட்டு நீர்அவற்றை
    தன்னாடே முக்கியம் தன்மக்கள் நல்வாழ்வே
    தன்கொள்கை என்றக் கவி

    முட்புதராய் மண்டி முளித்திருந்த மக்களை
    தட்டிக் கொடுத்தீரே தங்களின் நற்கவியால்
    வெட்டிட வெட்டிட வேர்பிடித்த தீயோரை
    வெட்டி எறிந்த கவி

    உங்களைப் பெற்றதால் உள்ளத்தில் தீரமும்
    எங்களைஏய் போரை எதிர்திடும் வீரமும்
    தங்களின் நற்கவி தந்த அனைத்தையும்
    மங்காது செய்யும் கவி


    எத்தனை நற்கவி எம்பொழுதில் வந்தாலும்
    அத்தனை பேர்க்கும் அருள்தரும் நின்கவி
    வெத்தான வோரும் வெகுண்டெழ செய்திட்ட
    முத்தே கவியேநீ வாழ்


    தம் மந்திரக் கவியால், மக்களை மாற்றிய மகத்தான கவியை, போற்றி நம் புகழைக் கூட்டுவோம்........:thumbsup:-)
     
    2 people like this.
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நல்லதொரு வீணை, இன்று நமக்குள் இல்லை
    இருப்பினும் தமிழின் பிரதிநிதியாய் அவன் தந்த வேட்கை
    இன்றும் என்றும் எனக்குள் அணையா விளக்காய் ....

    மகாகவியின் பிறந்த தினத்தில்
    நல்லதொரு கவியாரம் தந்த தம்பிக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.Bow
     
    1 person likes this.
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male

    மிக்க நன்றிகள் அக்கா.........:):thumbsup
     
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    That was very good to read Raman, and the content was really nice. I just worry only about the typos which might have occurred due to the transliteration software that you use. Request you to watch out for this.

    -rgs
     
    1 person likes this.
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    நன்றிகள் ஸ்ரீ......இனி அவற்றில் நான் கவனம் கொள்கிறேன்.....
     
  6. sadhu72

    sadhu72 Gold IL'ite

    Messages:
    1,721
    Likes Received:
    364
    Trophy Points:
    165
    Gender:
    Female
    Hi ram ,

    nice poem.

    congrats on your new tag ......becoming SGM !
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male

    நன்றிகள் அக்கா..........
     
  8. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Rasithen Raman...very arumai. un sorvilaiyadal..Rgs sonna maadhiri...check for the spelling mistakes..(which happens to me too..:-( ) Andha advice enakkum dhan..

    sriniketan
     
    1 person likes this.
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male

    சில நேரங்களில் சில தவறுகள் ஏற்பட்டு விடுகின்றன..........மிக்க நன்றிகள் ஸ்ரீனி......
     
  10. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    azhagaana thamizhilil , en manam kavarndha kaviyiyai paadivitteergal..arumai ram..
     
    1 person likes this.

Share This Page