இன்பமான நேரங்களில் மௌனம் "சம்மதம்" உண்மையானவர்கள் பிரியும் பொது மௌனம் "துன்பம்" நட்பில் மௌனம் "நம்பிக்கை" காதலில் மௌனம் "சித்ரவதை" தோல்வியில் மௌனம் "பொறுமை" வெற்றியில் மௌனம் "அடக்கம்" இறுதியில் மௌனம் "மரணம்"