1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

My Story In Anandha Vikatan!

Discussion in 'Varalotti Rengasamy's Short & Serial Stories' started by varalotti, May 22, 2008.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    வல்லமை தாராயோ...தலைப்பு அருமை. ஆக உங்கள் புத்தகம் கடவுளோடு கவிதையும் கலந்து நிற்கும் கட்டுரையா? அருமை...வாய்ப்பிருந்தால் படித்து கருத்து பரிமாறுகிறேன்.வாழ்த்துக்கள்!!!!!:thumbsup:thumbsup
     
  2. varalotti

    varalotti IL Hall of Fame

    Messages:
    9,047
    Likes Received:
    1,238
    Trophy Points:
    340
    Gender:
    Male
    மிக்க நன்றி தேவப்ரியா. என் புத்தகங்கள் எல்லாம் கவிதா வெளியீடுகளாகத்தான் வருகின்றன. (044 24364243) என்ற எண்ணுக்குத் தொலைபேசித்தால் விவரம் சொல்வார்கள்.

    சரி வள்ளுவனுக்கு வருவோம்.
    மனத்திற்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
    ஆகுல நீர பிற
    இதற்கு இணையான கருத்து எந்த மொழியிலும் இல்லை என்பது அறிஞர்கள் கருத்து. மேலை நாடுகளில் அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும். Charity begins at home. Love thy neighbour. என்று சுற்றி வளைத்து ஜல்லி அடித்தார்கள்.
    ஐயன் அதெல்லாம் வேண்டாம் மனதில் சுத்தம் இருந்தால் போதும் என்று கன்னத்தில் அறைந்து சொல்கிறான்.
    மனத் தூய்மை அமைந்துவிட்டால் தர்மம் உதவி நட்பு போன்றவை எல்லாமே இயல்பாக வரும். ஐயையோ இவருக்கு உதவாவிட்டால் தப்பாகிவிடுமே என்று நினைத்து உதவி செய்தால் மனதில் அழுக்குத்தான் சேரும்.
    அன்புடன்
    ஸ்ரீ
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    கண்டிப்பாய் படிக்கிறேன் உங்கள் புத்தகங்கள் யாவும்!!!!!:cheers
    உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது போலவே... பரவாயில்லை ஸ்ரீ, ஆரம்பித்தவுடன், சல சல என்று கொட்டுகிறீர்களே...:) உங்கள் குறள் ஞானம் என்னையும் அதன் மீது பற்றுக்கொள்ள வைக்கிறது. இத்தனை நாள் நேரத்தை வீணில் விட்டேனே என்று வருந்துகிறேன்.
     
  4. varalotti

    varalotti IL Hall of Fame

    Messages:
    9,047
    Likes Received:
    1,238
    Trophy Points:
    340
    Gender:
    Male
    அதெல்லாம் இல்லை. நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு குறளை உங்கள் கையெழுத்தின் பகுதியாக வைக்கிறீர்களா அதைப் பார்த்தவுடன் எனக்குத் தெரிந்தவற்றைப் பகிர்ந்து கொள்ளும் ஆர்வம்.
    நான் எழுதிய புத்தகங்களில் மிகவும் ரசித்து எழுதியது எத்தனை கோடி இன்பம் வைத்தாய் (2008ல் வந்தது) மற்றும் இப்போது வரவிருக்கும் வல்லமை தாராயோ.
    14 புத்தகங்கள் வந்த போதும் இதற்கு மட்டும் தான் விழா எடுக்க வேண்டும் என்று தோன்றியது.
    இந்த வலைதளம் என் எழுத்துக்களின் சேமிப்புக் கிடங்கு. ஐந்து வருடங்கள் ஆங்கிலத்தில் எழுதியது எல்லாம் இதில் இருக்கிறது. தமிழ் எழுத்துக்கள் எல்லாம் புத்தக வடிவில் இருக்கின்றன.
    ஸ்ரீ
     
  5. jayanthisathish

    jayanthisathish Bronze IL'ite

    Messages:
    37
    Likes Received:
    37
    Trophy Points:
    38
    Gender:
    Female
    Dear Sridhar,
    I was searching for this story throughout IL and finally caught it to read.
    My 1st expression after reading the last few lines was "Oh my God". The story had a fast pace and wat I really liked and would like to appreciate are the interactions between Venkat and malathi and their lively friendship.
    I couldnt stop admiring your Presence of mind in the form of suggestions offered by Venkat to join her as RJ and to get the cell phone ... Very entertaining .. and the TWIST ... Wow as usual it was a 'Varalotti Touch'.
    Ungalal mattumdan ippadi ellam yosikka mudiyum sir ..

    <PS:Though it s a quite old post.. couldnt resist replying !!!)
    Regards
    Jayanthi
     
  6. omsrisai

    omsrisai IL Hall of Fame

    Messages:
    3,326
    Likes Received:
    2,722
    Trophy Points:
    315
    Gender:
    Female
    Sridhar Sir...


    I just read your short story ..its really hilarious and there is nothing wrong that your wife said aada paavi after reading the story..
     
  7. varalotti

    varalotti IL Hall of Fame

    Messages:
    9,047
    Likes Received:
    1,238
    Trophy Points:
    340
    Gender:
    Male
    Dear Jayanthi,
    I am really happy that you got to read the story. There is another "oh my God" or "adappavi story" called the "Call centre kadhali"
    Vikatan people like the story so much that they keep on asking for another "call centre kadali" story.
    Whether it is a story or a joke, it has to jolt us at the end. On many of my stories you'll see the jolting happening in just 3 lines in the end.
    Google for the word "kavitha publication" and you'll see my short story collection on sale. The latest Nee Ennudan Irunthaal has this story and also a number of unpublished stories.Tell me what do you think about them.
    thanks for the time jayanthi.
    sridhar
     
  8. varalotti

    varalotti IL Hall of Fame

    Messages:
    9,047
    Likes Received:
    1,238
    Trophy Points:
    340
    Gender:
    Male
    Thanks a lot Uma. Yes this is an "ada ppavi" story. There is another such story in these pages. If you have time please read it.
    sridhar
     
  9. NishaSabari

    NishaSabari New IL'ite

    Messages:
    9
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Hello sir,

    Nenga nan solluradha nambava mattinga sir, IE - la iniku post pathan, chuma unga story padikalam start pannan, bt sudden ah oru work vandhuchu, Work la en mood pogava illa, romba interesting ah irundhuchu. Just i loved it.

    Good Luck sir!!!!!!

    Nisha
     
  10. varalotti

    varalotti IL Hall of Fame

    Messages:
    9,047
    Likes Received:
    1,238
    Trophy Points:
    340
    Gender:
    Male
    Hello Nisha,
    நான் நம்பமாட்டேன்னு சொன்னேனா?
    thanks for the compliments Nisha.
    Do you know that the heroine of one of my serials is Nisha. Here's the link for the serial. (It's in blog format and the link is for that category) Go to the first page and start reading from the first episode.
    IndusLadies - I LOVE YOU - Blogs
    It came as a pocket novel in Ranimuthu too.
    thanks for coming in,
    sridhar
     

Share This Page