1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நம் தோழியின் வெற்றிப் படிகள்!!!!!!!!!!

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 3, 2010.

  1. ramvino

    ramvino Platinum IL'ite

    Messages:
    4,510
    Likes Received:
    278
    Trophy Points:
    200
    Gender:
    Female
    namma veni parakka poronga saroj!! [​IMG] well done dear.........arumai arumai unga kavithaiyum thozigalai paraatum vithamum...........:thumbsupsuper ma!!
     
  2. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Saroj, joining you and wishing our dear Veni kutti here..........

    Enakku ungal elloraiyum pola kavithai ezhudha theriyadhu............adhannal en vagayaaga............

    [​IMG]
     
  3. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Vetri padigal...Venikku halwa pola..
    Yennenil...unga kavidhaiyum halwa pol sweet a irukku Saroj!
    All the best Veni!

    sriniketan
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஒருவரின் வரியில் இருவருக்கு வாழ்த்து.
    நன்றி தோழியே!
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    வேணி பறக்கிறாங்களோ இல்லையோ நா பறக்கிறேன் உங்கள் பாராட்டு மழையில்.உங்க Smiley மாதிரி றெக்க கட்டி .
    என்னோடு கூட உங்களின் வாழ்த்துதல்களும் நம் தோழிக்கு.
    வந்து சொன்ன வாழ்த்துரைக்கு நன்றி.Bow.
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    வேணியின் கவி வரிகளைப் படித்தால்
    பாமரன் கூட கவி எழுதுவான்.நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
    அப்புறம் நிறுத்தவே மாட்டீர்கள்.:):rotfl
    என்னுடன் கரம் கோர்த்து தோழிக்கு நீங்கள் கொடுத்த வாழ்த்து அட்டை வெகு அருமை.
    நன்றி
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    மணக்க மணக்க உங்களின் வருகை :)
    இன்னிக்க இன்னிக்க வருகிறது வேணிக்கு வாழ்த்துக்கள்.
    காலையில் இனிப்புடன் இனிப்பான பின்னூட்டம்.
    நன்றி!!!!!!!
     
  8. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    malar arasi Thozhi venikku kavithaiya...good one..saroj.enkitta sollave illaye..veniya parka pogiren endru...!!
    namma veni kavithai padiye..ellorudaya manthaiyum kollai adithu vittal namma thozhi illayaa...
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்புள்ள சரோஜ்!
    வேணி மாவின் கவி திறன் வான் வரை ஓங்கி வளர்ந்து பெருமை அடைய வாழ்த்தும் இந்த சிறிய இதயமும்!
    நன்றி சரோஜ்!
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    படித்து மகிழ்ந்து
    கூடவே கேள்வியும் கேட்டு ....
    மலரின் தோட்டம் போவது நான் இல்லை.நம் விஜி அம்மா
    நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே....
    அவர்களைப் பற்றி கவி எழுத என்னகொரு வாய்ப்பு.விடுவேணா???
    நன்றி நண்பியே.
    சொன்ன வாழ்த்துகளுக்கும் கொடுத்த பின்னூட்டத்திற்கும்
     

Share This Page